அடுத்து வரக்கூடிய 3 முதல் 5 வருடங்களில் 3,50,000 நபர்கள் பணிபுரிய உள்ளதாக எதிர்பார்க்கப்படும் Kharadi தனது மொத்த அலுலவக இருப்பாக 24மில்லியன் சதுர அடியைப் பெற்றுள்ளது; விற்பனை வளர்ச்சியின் முக்கிய இயக்கிகளில் ஒன்றுக்கு நெருக்கத்தில் Kharadi அமைந்துள்ளது.
பூனா, இந்தியா, செப்டம்பர், Sept. 25, 2020 /PRNewswire/ -- இந்தியாவின் முன்னணி சொகுசு ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் ஒன்றான Panchshil Realty, வலுவான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது மற்றும் World Trade Centre மற்றும் EON Free Zone Puneவுக்கு அருகில் பூனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அதன் முதன்மை ரெசிடென்சியல் புராஜெக்டான Panchshil Towersல் சிறந்த விற்பனையை கண்டுள்ளது என்பதை இன்று அறிவித்தது.
கடந்த 12 மாதங்களாக, உள்ளூர் சந்தையில் இரு இலக்க வளர்ச்சியாகவும் NRIsக்கான விற்பனை மும்டங்காகவும் Panchshil Towersன் விற்பனை அமைந்துள்ளது. தொற்றுநோய் தாக்கம் தொடங்கிய பிறகே விற்பனை வேகம் அதிகரிக்கத் தொடங்கியது மேலும் வீடு வாங்குபவர்கள் இப்போது நல்ல இட வசதியுள்ள நன்றாகத் திட்டமிட்ட வீடுகளை வாங்க நினைக்கிறார்கள்.
14,000 சதுர அடி கிளப் ஹவுஸ் உள்ளிட்ட பல லைஃப்ஸ்டைல் வசதிகளுடன், 60% திறந்த வெளியிடங்கள் மற்றும் பசுமையான புல்வெளிகள் நிறைந்த தோட்டங்களுடன் 14 ஏக்கர்களுக்கும் மேலாக 9 டவர்கள் கொண்ட ப்ரீமியம் ரெசிடென்சியல் இருப்பிடமாக Panchshil Towers உள்ளது.
1900 சதுர அடி முதல் 2200 சதுர அடி வரை அளவுள்ள குறிப்பிடத்தக்க அபார்ட்மென்டுகளுடன் 3.5 மற்றும் 4.5 பெட்ரூம்- ஹால்- கிச்சன் (BHK) அம்சங்களுடன் Panchshil Towers அமைந்துள்ளது. (அனைத்து பகுதிகளும் RERA கார்பெட் பகுதிகள்). (MahaRERA No. P52100002528)
A, B, D & E டவர்கள் ஏற்கனவே முழுமையடைந்துவிட்டன மற்றும் அபார்ட்மென்டுகள் குடிபுகுவதற்கு தயாராக உள்ளன. Panchshil Towers (டவர்கள் A, B, D & E) ல் இருக்கும் அபார்ட்மென்டுகள் இந்தியரூபாயில் 2.45* கோடி மதிப்பிலிருந்து தொடங்குகின்றன அதேநேரத்தில் மற்ற டவர்களில் இந்திய ரூபாய் 1.93 கோடி ருபாயிலிருந்து அபார்ட்மென்ட் விலை தொடங்குகிறது.
வசதிகள், முன்னோடி கருத்துக்கள், தொழில்நுட்ப அம்சங்கள்,பல்வேறு அபார்ட்மென்ட் கட்டமைப்பிற்கான தளத்திட்டங்கள் மற்றும் Panchshil Towersன் சிற்றேட்டை காண தயவுசெய்து இதில் here கிளிக் செய்யவும்.
Panchshil Towersன் விற்பனைப் போக்குகளைப் பற்றிய தனது பார்வையை பகிர்கையில் Mr. Sagar Chordia, Director, Panchshil Realty பின்வருமாறு கூறினார், ''முதல்தர ஃபினிஷ்கள் மற்றும் வலிதரக்கூடிய கவனத்துடன் கூடியவிவரங்கள் உள்ளிட்ட அதன் ப்ரீமியம் தரத்திற்காக Panchshil பெயர் பெற்றுள்ளது. பெரிய வீடுகளுக்கான விருப்பம் அதிகரித்துள்ளது மற்றும் குடும்பங்கள் நல்ல இட வசதியுள்ள, பாதுகாப்பான மற்றும் வசதியான வீடுகளை விரும்ப ஆரம்பித்துள்ளனர். இருந்தாலும் கம்யூனிட்டி செட்டிங்கில் நன்றாக வாழ்வதற்கான தங்களது ஆசைகளை பூர்த்தி செய்ய குடிபுகுவதற்கு தயாராக உள்ள வீடுகளை வாங்குபவர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள்''/
''குத்தகை, வாங்குபவர்கள் உள்ளிட்ட அனைவரின் தேவைகளுக்கான ஒன்-ஸ்டாப் தீர்வுடன், குறிப்பாக NRIs- Panchshilல் வீடுகளை வாங்குவது வலுவான கருத்தாகும். மாநில அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கையின்படி, நகர்ப்புற பகுதிகளில் சொத்து பரிவர்த்தனை மீதான ஸ்டாம்ப் ட்யூட்டி 40% வரை குறைக்கப்பட்டது நமக்கு மகுடம் சூட்டியது போல ஆயிற்று!'' என்றும் அவர் கூறினார்.
Panchshil'ன் வியாபாரங்கள் - சிறப்பு புள்ளிகள்
Panchshil Realtyக்கு மொத்தமாக பூர்த்தி செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோ 23 மில்லியன் சதுர அடி மற்றும் இன்னும் பூர்த்தியாகாத வளர்ந்துவரும் 20 மில்லியன் சதுர அடி ரியல் எஸ்டேட் சொத்தும் உள்ளது.
Panchshil Realtyன் மூன்று முக்கிய வியாபாரத்துறைகளாவன Residential (இருப்பிடம்), கமர்ஷியல் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி(விருந்தோம்பல்).
அலுவலகத்திற்கு ஏற்ப கட்டமைத்தல், சிறப்பு பொருளாதார பிரிவுகள், ஐடி பார்க்குகள், ஒருங்கிணைக்கப்பட்ட பணியிடங்கள், மால்ஸ் மற்றும் பலதரப்பட்ட பயன்பாட்டு மேம்பாடுகள் உள்ளிட்ட ரீடெய்ல் மற்றும் உணவு & பானங்கள் அடங்கிய Commercial போர்ட்ஃபோலியோ
The Ritz-Carlton, JW Marriott, Marriott Suites, Courtyard By Marriott, Oakwood and Double Tree By Hilton போன்ற முன்னணி பிராண்டுகளுடன் கிட்டத்தட்ட 1200 அறைகள் அடங்கிய Panchshil's Hospitality போர்ட்ஃபோலியோ.
Blackstone Group LP மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் Blackstone Real Estate Private Equity Fund ஆல் Panchshil Realty's அலுவலக போர்ட்ஃபோலியோ ஆதரவளிக்கப்படுவது முக்கியமான விஷயம் ஆகும்.
Panchshil Realty பற்றி
2002ல் நிறுவப்பட்ட Panchshil Realty இந்தியாவின் மிகச்சிறந்த சொகுசு ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்று. ரியல் எஸ்டேட் டெவலப்மென்டில் தலைமை மற்றும் நிபுணத்துவத்திற்கு பெயர் பெற்ற இந்த குழுவின் அணுகல் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை மூலம் திட்டமிடப்பட்ட மேம்பாடு, மதிப்புள்ள சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் வாழ்க்கை முறை அனுபவங்களை வடிவமைத்தல் மீது கவனம் செலுத்துவதே ஆகும். கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து www.panchshil.com க்கு வருகை தரவும்
பூனாவில் உள்ள Panchshil Towersன் விற்பனை தொடர்பான விசாரணைகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் Himanshu Rathore on +91-99230-55555 அல்லது ஈமெயிலில் [email protected] தொடர்பு கொள்ளவும்
Panchshil Towersல் உங்கள் ஆர்வத்தை பதிவு செய்ய தயவுசெய்து click here கிளிக் செய்யவும்.
பொறுப்புத் துறப்பு:
புகைப்படங்கள், படங்கள் பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே. முன்புறம் மற்றும் பிற காட்சிப்படுத்தல்கள் முன்மொழியப்பட்டவையே அவை மாற்றங்களுக்கு உட்பட்டவை.
Panchshil Towers உடன் தொடர்புடைய கூடுதல் விரிவான பொறுப்புத் துறப்புகளுக்கு தயவுசெய்து கிளிக் செய்யவும் click here.
Share this article