ஒரு நல்ல காரணத்திற்காக UBM - Informa நடக்கின்றது.
மும்பை, March 28, 2019 /PRNewswire/ --
Samarthanam டிரஸ்டிற்காக INR 2,018,500 திரட்டுகிறது
மும்பை, March 28, 2019 /PRNewswire/ --
Samarthanam டிரஸ்டிற்காக INR 2,018,500 திரட்டுகிறது
UBM-Informa, ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகளாவிய அளவில் மிகப்பெரிய B2B நிகழ்வின் அமைப்பாளர், இந்தியாவில் முதல் Walkathon - Walk the World 2019 நிதி திரட்டும் செயல்பாட்டை கண்டது. மும்பையில், 2019 மார்ச் 20 அன்று தென் மும்பை முழுவதும் - Marine Drive வின் Queen's Necklaceல் நிறுவனத்தின் முக்கிய வருடாந்த தொண்டு நிகழ்வு நடைபெற்றது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBMLogo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/840513/Informa_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/840483/WTW_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/840482/UBM_Informa_WTW.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/840485/Yogesh_Mudras_UBM_Trust_Disabled.jpg )
ஊனமுற்றோர்களுக்கு NGO - Samarthanam Trust சார்பில் கல்வி பயனடைய ஆதரவளித்து நிதி திரட்ட, மொத்தம் 2200 கிலோமீட்டர்கள், UBM-Informa குழு உறுப்பினர்களின் 83% பங்களிப்புடன் வெற்றிகரமான அனுபவத்தை walkathon அளித்தது. இதே போன்ற நடைகள் தில்லி, சென்னை மற்றும் பெங்களூருவிலும் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும், Walk the World ஆனது உலகளவில் உள்ள ஒவ்வொரு Informa அலுவலகத்திலிருந்தும் ஊழியர்களை, அவர்களின் நகரத்தின் சின்னமாக உள்ளபகுதியில் walkathon மூலம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப நிதிதிரட்ட ஊக்கப்படுத்தி அவர்களை ஈடுபடுத்துகிறது. உலகெங்கிலும் இருந்து 20 நாடுகளுக்கும் மேலான அலுவலகங்களிலிருந்து பங்கேற்புடன், Walk the World (WTW) பூமத்திய ரேகையின் நீளத்தை விட அதிகமாக மொத்தம் 60,000 கிலோமீட்டர்கள் நடந்தது, அதாவது (உண்மையான நீளம் 40,075 கிலோமீட்டர்கள்). உலகளவில், நியூயார்க் நகரத்தின் சென்ட்ரல் பார்க், லண்டனில் உள்ள தேம்ஸ் நதியிலிருந்து பெய்ஜிங்கில் Great Wall of China வரை walkathonனின் இடம் மாறுபட்டது.
UBM-INFORMA உடன் இணைந்த பிறகு இந்தியாவின் Walk The World தொடக்கத்தில் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனரான திரு. Yogesh Mudras, கூறுகையில், "200 க்கும் மேற்பட்ட குழுவாக, ஒரு சிறந்த நோக்கத்திற்காக, அவ்வளவு நிறைய ஆற்றல் மற்றும் உயர் மனநிலையுடன்100 சதவிகித பங்கேற்புடன், எங்கள் முதல் walkathonஐ நிறைவு செய்வதில் மிகவும் பெறுமை கொள்கிறோம். Walk The World - இந்த பெரிய அளவிலான வெளிப்புற நிதி திரட்டல் செயல்பாட்டின் மூலம், ஊனமுற்றோர்களுக்கான NGO Samarthanam Trustன் ஒரு பகுதியான இளைஞர்களுக்கு உதவும் வகையில் INR 2,018,500 தொகை நிதியினை திரட்டியுள்ளோம். இந்த நிதியானது அவர்களின் மேல் படிப்பிற்க்கும் சமூகத்தின் வேகத்திற்கேற்ப அவர்களுக்கென வாய்ப்புக்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது."
சிறந்த WTW பிரச்சாரமானது தீர்மானிக்கப்பட்டு, 2019 ஜூன் மாதம் லண்டன் வாக்கில் அழைக்கப்படுவர். கடந்த வருடம்,குழு உறுப்பினர்கள், பிரபலங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உட்பட 96 சதவீதத்திற்கும் மேலான பங்கேற்பாளர்கள் WTW மகிழ்ந்ததுடன் அதில் ஒரு பங்காக இருந்ததற்கு மெருமை அடைந்தனர்.
UBM India பற்றி:
UBM India இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராக உள்ளது, இது கண்காட்சிகள், உள்ளடக்கம், கருத்து மிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் மூலம் தொழில் நுட்பத்தை உலகெங்கிலும் இருந்து வாங்குவோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாகக் கொண்டுவருகிறது. UBM இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் 25 பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; அதன் மூலம் பல தொழிற்துறை செங்குத்துத் தொகுதிகளில் வர்த்தகத்தை செயல்படுத்த முடிகிறது. Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai ஆகிய இடங்களில் UBM Indiaவின் UBM Asia நிறுவனம் உள்ளது.
மேலும் தகவலுக்கு தயவுசெய்து செல்லவும் http://www.ubmindia.in.
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia க்கு தயவுசெய்து செல்லவும்.
ஊடக தொடர்பு:
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
[email protected]
Share this article