இந்தியாவின் Super September- Virtual B2B celebration'ல் Informa Markets உடன் REI E-Expoவின் 2ஆம் பதிப்பை தொழில்துறை காண உள்ளது
- இந்தியாவின் RE துறையின் மெய்நிகர் ஆகஸ்ட் கூட்டம்
புது டெல்லி மற்றும் மும்பை இந்தியா, Aug. 31, 2020 /PRNewswire/ --இந்தியாவில் Informa Markets, ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிக ஆற்றல்மிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சியான The Renewable Energy India (REI) கண்காட்சி, virtual வர்த்தக கண்காட்சியின் 2ஆம் பதிப்பு மற்றும் 2 ஆம் தேதி மற்றும் 3 ஆம் தேதி செப்டம்பர் மாதம் 2020 அன்று நடைபெற உள்ள 'REI E-Expo' மாநாட்டையும் அறிவிக்கிறது. செப்டம்பர் 2020ல் 6 முக்கிய துறைகளில் ஆற்றல்மிக்க 6 டிஜிட்டல் கண்காட்சிகள் கொண்ட இந்தியாவின் Super September- Virtual B2B celebration டிஜிட்டல் நிகழ்வின் ஒரு அங்கமாகும். Virtual B2B Celebrationsன் முயற்சி தொடர்புடைய சமூகங்கள் மற்றும் வர்த்தகங்கள் ஊடரங்கின் தாக்கத்திலிருந்து மீளவும், வியாபார இலக்குகளை அடையவும் உதவுகிறது மற்றும் பொருளாதாரம் தனது பழைய பாதைக்கு மீள்வதறகு தயாராக இருப்பதால் ஒரு சக்திவாய்ந்த விளிம்பை வழங்குகிறது.
Renewable Energy India
ஆல் நடத்தப்படும்
இரண்டு நாள்
virtual expo –
தொடர்ந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் தேவைகளை தீர்க்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் வியாபார கலந்தாசோசனைகள் மற்றும் ஈடுபாட்டை தக்க வைத்துக்கொள்ளவும் உதவுகிறது மற்றும் நேரடி பணப்பரிவர்த்தனைகள் தடை செய்யப்பட்டிருக்கும் நேரத்தில் தகுந்த தீர்வுகளை அவர்களுக்கு வழங்குகிறது.
Bloomberg New Energy Finance, Indian Energy Storage Association (IESA), Indian Biogas Association (IBA) ஆல் ஆதரவளிக்கப்படும் REI E-Expoன் 2 ஆம் பதிப்பு Cleantech Business Club, Indo German Energy Forumலிருந்தும் ஆதரவை ஈர்த்துள்ளது மற்றும் பொதுவான மெய்நிகர் தளத்தின் கீழ் துறையின் புகழ்மிக்க பிராண்டுகள், ஆலோசகர்கள், வர்த்தக வல்லுநர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஒருங்கிணைத்துள்ளது.
தொழில்துறையால் உற்சாகத்துடன் வரவேற்கப்படும் வர்ச்சுவல் கண்காட்சியில் Jinko, Premier Energies, Huawei, IGEF, FIMER, Livguard, JA Solar, REC Solar, Amerisolar, LS Electric, Trina Solar, APS, Axitech மற்றும் பல பிராண்டுகள் கண்காட்சியாளர்களாக பங்கேற்க உள்ளன. 71 நாடுகளிலிருந்து முன்-பதிவுகளுடன் கூடிய பல தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆர்வத்தையும் இது ஒருங்கே பெற்றுள்ளது. உலகின் முன்னணி வல்லுநர்களால் நடத்தப்படும் e-conference with thought leadership forums, முக்கிய கண்காட்சி பிராந்தியம் மற்றும் 22 வர்ச்சுவல் பூத்துகளுடன் கூடிய 3 கண்காட்சி ஹால்கள் மற்றும் 36 நிறுவனங்கள் உள்ள இந்தோ- ஜெர்மனி எனர்ஜி ஃபாரத்தின் மூலம் ஒரு ஜெர்மன் பெவிலியன், இதைத் தவிர புதிய அறிமுகங்கள், தயாரிப்பு டெமா, 2 நாட்களுக்கு இலவச பயிற்சி புரோகிராம்கள் மற்றும் பல அம்சங்கள் இந்த நிகழ்ச்சியில் அடங்கியுள்ளன.
உலகெங்குமுள்ள ஆற்றல் அமைப்புகளில் கோவிட்-19 தொற்று முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, முதலீடுகளை குறைத்து மற்றும் நெறிமுறைகள், நிதியளித்தல், புராஜெக்ட் காலதாமதங்கள் மற்றும் பணம் மற்றும் மனித வள குறைபாட்டினால் டெலிவரியில் தாமதங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளின் தொடர்ச்சியாக சுத்தமான ஆற்றல் தொழில்நுட்பங்களின் விரிவாக்கத்தை குறைத்துள்ளது. இந்த சூழ்நிலை யில், REI E-Expo, உகந்த கோவிட்-19 மீட்பு நடவடிக்கைக்காக மலிவான, நம்பிக்கையான, நீடித்த மற்றும் நவீன ஆற்றலை உருவாக்க கொள்கை வகுப்பவர்கள் மற்றும் மேம்பாட்டு கூட்டாளிகளின் தேவையையும் மறுவலுப்படுத்துகிறது.
REI E-Expoவின் 2வது பதிப்பில் உலகளாவிய புதுப்பிக்கதக்க ஆற்றல் சந்தையிலிருந்து கிடைத்த உள்நோக்குகள் பற்றி கலந்தாலோசிக்கப்படும் மற்றும் 'Powering Enterprises with Renewable Energy Solutions' கருப்பொருளுடன் கூடிய இரண்டு நாள் மாநாட்டின் மூலமாக வர்ச்சுவல் கண்காட்சியும் நடைபெறும். RE துறை தொடர்புடைய உலகளாவிய பிரச்சினைகள் நேரடி மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் கலந்தாலோசிக்கப்படும் மற்றும் சமூக இடைவெளி மற்றும் பொருளாதா இடைவெளி உடன் பாதையை வழிப்படுத்தல் - உலக CEOs'கள்ளின் பார்வை'; PV ரூஃப்டாப் மற்றும் சேமிப்பு'; துறையின் நிலைப்புத்தன்மையில் முக்கிய பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகளை குறித்து விவாதிக்கும் 'BloombergNEF Talk'; தரம், நம்பகத்தன்மை, செயல்பாடுகளை நினைத்தல்: விரைவாக மாறிவிரும் துறையில் RE வரப்போகும் வாய்ப்புகளுடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் CXO பார்வையின் நோகங்கள்மற்றும் முன்னோடிகளை ஒருங்ங்கிணைத்தல்; ' உகந்த உலகத்தை உருவாக்க தொழில்நுட்பங்களை இணைத்தல் - RE ஹைப்ரிட்- கேம் சேஞ்சர்!; தலைமை கொள்கை மற்றும் உலகளாவிய துறை வல்லுநர்களுடன் நிதி சவால்களை கலந்தாய்வுசெய்தல் மற்றும் ஏற்கனவே உள்ள தீர்வுகளை ஆய்வு செய்தல் மற்றும் புதிய தீர்வுகளை கண்டறிதல் போன்றவைகளை நடைமுறைப்படுத்தும் 'புதுப்பிக்கத்தக்க ஆற்றல்துறையில் 450 GWக்கு நிதியளித்தல்- 2030 பார்வை'; உயிரி எரிபொருள்- சுழற்சி பொருளாதாரத்தின் அடிப்படையிலான அவசியமான டி-கார்பனைசேஷன் விருப்பத்தெரிவு போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்படும்.
Super September, Virtual B2B Celebrations தொடரில் முதலாவது மற்றும் 2nd REI E-Expo அறிவிப்பில் Mr. Yogesh Mudras, Managing Director, Informa Markets in India பின்வருமாறு கூறினார்,
"ஜூன் மாதம் நடைபெற்ற REI's E-Expoவின் முதல் பதிப்பை அடுத்து, நடந்துகொண்டிருக்கும் தொற்றுநோய் ஆபத்துக்கிடையே பலவிதமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் கூடுதலாக பெரிய மற்றும் போட்டிமிகுந்த E-Expoவின் 2 ஆம்பதிப்பை கொண்டுவர நாங்கள் முயற்சித்துள்ளோம். 55th EY Renewable Energy Country Attractiveness Index (RECAI)ன் படி கோவிட்-19ன் காரணமாக உலகளாவிய மந்தநிலை இருந்த போதிலும், புதுப்பிக்க ஆற்றல் துறை முதலீட்டின் நீண்ட கால இயக்குநர்கள் வலுவாக இருக்கும்வரையில் அது மிக விரைவாக முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்குதாரர்கள் தங்கள் வியூகத்தின் அடிப்படையில் பருவநிலை மாற்றம் மற்றும் நீடித்த முன்னேற்றம் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யவும் இணையவும் முயற்சிக்கின்றனர். உலகளாவிய ஆற்றல் தலைவர்களை இந்த பதிப்பு ஒருங்கிணைக்கும் மற்றும் RE தீர்வுகளுடன் துறையில் ஆற்றல்மிக்க தீர்வுகளை வழங்கும். இரண்டு நாள் மாநாடு சந்தைப் போக்குகள், இந்த மாதிரி பாதகமான காலங்களில் RE துறையை மறுகட்டமைப்பதற்கான வழி மற்றும் தாக்கங்கள் பற்றி கலந்தாலோசிக்கும்."
"REI-Expo மேலும் Informa Marketsன் இந்தியாவின் Super September - Virtual B2B Celebrations ஐயும் தொடங்கி வைக்கிறது. டிஜிட்டல் கொண்டாட்டமானது 6 முக்கிய சந்தைகள், 6 சமூகங்கள் மற்றும் 6 பிராண்டுகளை கொண்டுள்ளது அவை, பச்சை ஆற்றல் (கிரீன் எனர்ஜி), மருந்து, பயணம் மற்றும் சுற்றுலா, பேக்கேஜிங், தொழில்துறை ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மற்றும் செக்யூரிட்டி மற்றும் கண்காணிப்பு ஆகியவை ஆகும். இந்த வருடம் கண்காட்சிகளில் பலவிதமான காட்சிப்படுத்தல்கள் இடம்பெறும், நமது உத்திகளுடன், செப்டம்பரில் டிஜிட்டல் வழங்கல்கள் அசல் காட்சிகளைவிட மீஞ்சிவிடும்" என அவர் மேலும் கூறினார்.
Shri Ajay Mishra, IAS, Spl. Chief Secretary, Government of Telangana, Representative from Federal Government of Germany; Manu Srivastava, IAS, Administrative Member- Board of Revenue, Govt. of Madhya Pradesh; Praveer Sinha, MD and CEO, Tata Power; Anita George, Managing Director, CDPQ, India; Dr. Amit Jain, Senior Energy Specialist, World Bank; Joerg Gaebler, Principal Advisor, GIZ; Tobias Winter, Director, Indo-German Energy Forum Support Office; Heymi Bahar, Senior Analyst - Renewable Energy Markets and Policy, International Energy Agency (IEA) மற்றும் பல சுவாரஸ்யமான பேச்சாளர்களின் உரை இரண்டு நாள் மாநாட்டில் நடைபெற உள்ளது.
Informa Markets பற்றி
வியாபாரம், கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சி பெறுவதற்கான, தொழிற்சாலைகள் மற்றும் சிறப்பு சந்தைகளை Informa Markets உருவாக்குகிறது. எங்களது போர்ட்ஃபோலியோவில், ஹெல்த்கேர் & ஃபார்மாசூட்டிகல்ஸ், உட்கட்டமைப்பு, கட்டமைப்பு & ரியல் எஸ்டேட், ஃபேஷன் & ஆடை, ஹாஸ்பிடாலிட்டி, உணவு & பானங்கள் மற்றும் ஹெல்த் & ஊட்டச்சத்து உள்ளிட்ட சந்தைகளின் 550க்கும் அதிகமான சர்வதேச B2B நிகழ்ச்சிகள் மற்றும் பிராண்டுகள் அடங்கியுள்ளன. உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இணையவும் நேரடி கண்காட்சிகள் மூலம் வியாபாரம் செயயவும், டிஜிட்டல் கன்டென்டில் நிபுணராகவும் மற்றும் செயல்படு தரவு தீர்வுகளை வழங்கவும் செய்கிறோம். உலகின் முன்னணி கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளராக, நாங்கள் பலவிதமான சிறப்பு சந்தைகளுக்கு உயிரூட்டுகிறோம் மற்றும் தளர்வு காலத்தின்போது பல வியாபார வாய்ப்புகளை வழங்குகிறோம் மற்றும் வருடத்தின் 365 நாட்களுக்கும் அவர்கள் இயங்க உதவிசெய்கிறோம். கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து www.informamarkets.com க்கு வருகை தரவும்
Informa Markets மற்றும் இந்தியாவில் எங்களது வியாபாரம் பற்றி
உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான Informa PLCக்கு சொந்தமானது Informa Markets. இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான Informa Markets in India (முன்னர் UBM India), சிறப்பு சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் சமூகங்களுக்கு உதவவும், உள்ளூரிலும் உலகமெங்கும் வர்த்தகம் செய்யவும், கண்காட்சிகள் மூலமாக கண்டுபிடிக்கவும் மற்றும் வளர்ச்சியடையவும், டிஜிட்டல் கன்டென்ட் & சேவைகள் மற்றும் மாநாடுகள் & கலந்துரையாடல்களை வழங்கவும் செயல்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் 25க்கும் அதிகமான பெரிய அளவு கண்காட்சிகள், 40 மாநாடுகள் அவற்றுடன் தொழில்துறை விருதுகள் மற்றும் நாடெங்கும் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துகிறோம். அதன்மூலம் பல தொழில்துறைகளுக்கு இடையே வர்த்தகத்தை தூண்டுகிறோம். இந்தியாவில், மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Marketsக்கு அலுவலகங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து www.informa.com க்கு வருகை தரவும்
ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-9833279461
Informa Markets in India
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1245298/REI_E_Expo_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1245301/Super_September.jpg
Share this article