இந்தியாவின் மிகவும் விருப்பமான B2B நகை பிராண்டுகளின் மீது 'India's Most Preferred' ஸ்பாட்லைட்டை ஒளிரச் செய்கிறது
மும்பை, February 1, 2019 /PRNewswire/ --
UBM India ஆல் செய்யப்படும் முயற்சி
இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளரான UBM India, இந்தியாவில் B2B நகை பிரிவிற்கான அதன் தனிப்பட்ட முயற்சியின் முதல் பதிப்பான India's Most Preferred (IMP)ஐ கண்டது.மும்பையில் சகாரா ஸ்டாரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மும்பை நகை மற்றும் ரத்தின விழா நடைபெற்ற அதே நேரத்தில், UBM Indiaவின் 2018க்கான நிகழ்ச்சிகளின் பிசி காலண்டர் இந்த தனிப்பட வடிவமைக்கப்பட்ட பிரச்சாரத்துடன் நிறைவடைந்தது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/814126/IMP_Jewellery_Brands_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/814125/Brands_Felicitated_at_IMP.jpg )
இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் விருப்பமான B2B நகை பிராண்டுகளின் தேசிய அளவிலான தேடல் கொண்ட ஒரு விடாமுயற்சியான பிரச்சாரம் IMP ஆகும், இது மிகவும் மதிப்புமிக்க IMP லோகோ உரிமம் வழங்குவதற்கான பிரத்தியேக சலுகை; பங்குதாரர்களிடையே உயர் மனவிடம் எந்த பிராண்டுகளுக்கு உள்ளது என்பதை புரிந்துகொள்ளும் முக்கிய குறியீடு ஆகும். தொழில் முனைவோர் மத்தியில், கண்கவர் திரைநீக்கும் நிகழ்ச்சியில் தரத்தை வழங்கிய இந்த பிராண்டுகள் பாராட்டப்பட்டன மேலும் உள்நோக்குகளின் மாலைநேரத்தில் பொழுதுபோக்குகளும் கொண்டாட்டமும் அங்கே நடைபெற்றன.
UBM Indiaவின் IMP முயற்சியானது சமூகத்தை இணைக்கும் அதன் செயல்திறமிக்க பங்களிப்பிலிருந்து உருவாகிறது மேலும் அதற்குள் மிகச்சிறந்த தரநிலைகளையும் நிறுவுகிறது. மிகவும் விருப்பமான பிராண்டுகளை கண்டறியும் ஆய்வானது மும்பை பங்குச்சந்தையின் கீழ் பட்டியலிடப்பட்ட ஒரே சந்தை ஆய்வு நிறுவனமான, MRSS உடன் கூட்டிணைந்து நடத்தப்பட்டது. இந்தியாவில் 10க்கும் அதிகமான நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுப்பிரதிநிதி சுயவிவரத்தில் நகை விற்பனையாளர்களின் விவரங்கள் அடங்கியுள்ளன. ஜீவல்லர்கள் மீதுள்ள நம்பிக்கை காரணிகள், தயாரிப்பு கலவை, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் தரம், டர்ன் அரௌன்ட் நேரம் மற்றும் ஒட்டுமொத்த பிராண்டு அங்கீகாரம் மற்றும் மறு அழைப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த முயற்சியுடன், India's Most Preferred ஆக இந்தியாவின் மிக விருப்பமான பிராண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவை இரு வருடங்களுக்கு லோகோ உரிமம் பெறலாம், இது அவற்றின் திறமைக்கான எளிதான அடையாளத்தை தரும்.லோகோ அசோசியேசன், தேர்ந்தெடுக்கபட்ட பிராண்டுகள் தங்களை விற்பனையாளர்களின் விருப்பமான பிராண்டாக நிலைநிறுத்திக்கொள்ள உதவுகிறது. IMP லோகோ உரிமத்திற்கான பிரத்யேக சலுகையான ஆன்லைன் பிரச்சாரங்கள், ஹோர்டிங்ஸ், செய்தி அறிவிப்புகள், தயாரிப்பு பேக்கேஜிங் மற்றும் அட்வர்டைசிங் போன்றவற்றை அங்கீகரிக்கிறது. அதிநவீன காஃபி டேபிள் புத்தகம் விருப்பமான பிராண்டுகளின் சுயவிவரங்கள் அடங்கிய, அவர்களின் ஊக்கமளிக்கும் வளர்ச்சி கதைகள், இந்த பெரிதான தொழில்துறையில் அவர்கள் எவ்வாறு பிரபல குறியீடாக உயர்ந்தனர் மற்றும் செதுக்கப்பட்ட வரலாறு மற்றும் எதிர்காலத்திற்கான அவர்களது நோக்கு ஆகியவை பற்றிய தகவல்களை கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் இப்போது நகையில் அதிக மாற்றம் மற்றும் வடிவமைப்புகளை விரும்புகிறார்கள் மேலும் இளைஞர்கள் செமி-பிரசியஸ் கற்களில் தங்கள் விருப்பத்தை காட்டுகிறார்கள், பிராண்டு வீரர்கள் இந்த மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் திறனுடன் உள்ளூர் வியாபாரிகளை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள். நுகர்வோரின் வருடாந்திர வருமான அதிகரிப்பு மற்றும் நடுத்தர வர்க்க பெண்களின் நல்ல வலுவான வாங்கும் ஆற்றல் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக உலகளவில் முதன்மையாக இந்திய பிராண்டட் நகைக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
Mr Yogesh Mudras, Managing Director, UBM India, India's Most Preferred B2B Jewellers initiative நிகழ்ச்சியில் பேசுகையில் 'நகை பிரிவில் எங்களது அனுபவத்தின் வாயிலாக, B2B வாடிக்கையாளர்களின் வாங்கும் போக்கில் விரைவாக மாற்றம் வந்துள்ளதை நாங்கள் கண்டறிந்தோம். வர்த்தகத்தின் நாடித்துடிப்பை கவனிக்க நாங்கள் மிகவும் விருப்பமாக இருந்தோம், மேலும் எவை மிகவும் விருப்பமான பிராண்டுகள் மேலும் ஏன்? என கண்டறிந்தோம், IMP வாயிலாக, நம்பிக்கை காரணி, சேகரித்தல், பிராண்டு மறு அழைப்பு மற்றும் அங்கீகாரம் போன்றவை தொழில்துறை வல்லுநர்களுக்கான பிராண்டு வாய்ப்பை முடிவெடுக்க முக்கிய காரணிகளாக அமைகின்றன என நாங்கள் கண்டறிந்தோம்.'
அவர் மேலும் கூறுகையில்,''புது டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பையில் 6 கண்காட்சிகள் மூலமாக நகை பிரிவை வடிவமைத்த பின்னர் ஒரு பொருத்தமான முன்னேற்ற படியாக UBM India'வின் இந்த பிரச்சாரத்தின் வாயிலாக தனித்துவமான விடாமுயற்சி செயல்படுகிறது. இவற்றுடன் சேர்த்து, நாங்கள் இந்த முயற்சியுடன் காஃபி டேபிள் புத்தகம் ஒன்றையும் வடிவமைத்துள்ளோம். இந்தப் புத்தகம் UBM Indiaஆல் பாராட்டப்பட்ட முதன்மை விருப்பமானவர்களின் கதைகளை விளக்குகிறது'.
தற்போது இந்தியாவில் வருடத்திற்கு ஆறு கண்காட்சிகளுடன் நாட்டின் முன்னணி நகை கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக UBM India உள்ளது (டெல்லி, கொல்கத்தா, சென்னையில் இரண்டு, ஹைதராபாத் மற்றும் மும்பை). உலகளவில், ஹாங்காங், தைவான், ஐரோப்பா மற்றும் இஸ்தான்புல் ஆகியவற்றில் UBMகண்காட்சிகளை ஒருங்கிணைக்கிறது. நாட்டின் GDPல் 7 சதவீதமும் இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் 15.7 சதவீதமும் பங்களித்து இந்திய பொருளாதாரத்தில் G&J பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. வரும் காலங்களில், பெரிய விற்பனையாளர்கள்/பிராண்டுகள் மேம்பாட்டின் மூலமே G&J பிரிவு பெரிதும் வளர்ச்சியில் பங்கு கொள்ளப்போகிறது அவை ஒருங்கிணைக்கப்பட்ட சந்தை வழிகாட்டுதல் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்குவதன் மூலம் உருவாக்கப்படும். ஒருங்கிணைக்கப்பட்ட வீரர்களின் அதிகரித்த ஊடுருவலானது தயாரிப்புகள் மற்றும் வடிவமைப்புகளில் பல்வேறு வகைகளை வழங்குகிறது.
India's Most Preferred B2B Jeweller 2018க்காக பாராட்டப்பட உள்ள பிராண்டுகளின் பட்டியல்:
Shree Gold Jewel Creator
P. Mangatram Jewellers Pvt. Ltd.
Shilpi Jewellers Pvt. Ltd.
Mehta Gold Pvt. Ltd.
Diamond And Fusion Jewellery Manufacture- Brillo Jewels
Aura Jewels
Diamond Jewellery Manufacturer- Lurba Jewels
Laxmi Diamonds Bangalore
Kundan and Temple Jewellery Manufacturer- Radhika Jewelscraft Pvt Ltd
Bangalore Refinery (P) Ltd
Gold Casting Jewellery Manufacturer- Audra Jewel Industry(Ajil)
Noraah- The Art Of Jewels
Jewel Goldi (India)
Padmavati Chains Pvt. Ltd.
Silver Emporium- House Of Silver
Mangalmani Jewellers Pvt. Ltd.
Filo Diamonds
Sksm Diamonds Impex Ltd
Diamond Jewellery Manufacturer- D Gem Mount
Premium Cz Jewellery Manufacturer- Shish Jewels
Kanak Jewels- Platinum Jewellery
Chains Corner Jewellery India Pvt. Ltd.
Kisna Diamond Jewellery- Powered By H.K Jewels Pvt Ltd
Derewala- Derewala Industried Ltd.
Kamaschachter
Kiran Jewels India
Emerald Jewel Industry India Limited
Laxmi Diamonds
Sheetal Group
Rosy Blue
Star Brillian Pvt. Ltd.
குறிப்பிட்ட பிராண்டு, பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, தயவுசெய்து Ritesh Indulkar க்கு +91-9664-21-9292 அழைக்கவும்
India's Most Preferred (IMP) பற்றி:
உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக Informa PLC கூட்டிணைந்துள்ள UBMஆல் IMP, ஜூன் 2018ல் ஒருங்கிணைக்கப்படுகிறது. IMP பற்றி அதிக தகவல்களுக்கு http://impb2bjewellers.com/ க்கு தயவுசெய்து வருகை தரவும் மேலும் ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி கூடுதல்தகவல்களுக்கு தயவுசெய்து http://www.ubm.com/global-reach/ubm-asiaக்கு வருகை தரவும்.
UBM Asia பற்றி :
Informa PLC உடன் சமீபத்தில் கூட்டணைந்துள்ள UBM Asia, ஒரு உலகின் முன்னணி B2B தகவல்சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி மேலும் தகவல் அறிய தயவுசெய்து வருகை தரவும் https://www.ubm.com/global-reach/ubm-asia
ஊடக தொடர்பு:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article