INMEX SMM India Virtual Expo & Conferenceன் அறிமுகப் பதிப்பில் புகழ் பெற்ற வல்லுநர்கள் மற்றும் உலகப்பிரதிநிதிகள் பங்கேற்பு
- Informa Markets in India வின் மூலம் நடதப்படும் கடல் மற்றும் ஷிப்பிங் தொழில்துறையின் விரும்பத்தக்க இணையக் கூட்டம்.
மும்பை, இந்தியா, Nov. 20, 2020 /PRNewswire/ -- ஷிப்பிங் மற்றும் கடல் தொழில்துறைக்கான ப்ரீமியர் வர்த்தக கண்காட்சியான INMEX SMM India, நவம்பர் 19-20, 2020 அன்று INMEX SMM India Virtual Expo and Conference நடத்துவதற்கு தயாராக உள்ளது. Informa Markets in India மூலம் ஒருங்கிணைக்கப்படும் இணையக்காட்சி உலகம் முழுவதிலும் இருந்து நுகர்வோர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை ஒருங்கிணைக்கிறது, அதன் மூலம் வியாபாரம் நடத்தவும் உலக தொழில் தலைவர்கள், முக்கிய முடிவு எடுப்பவர்கள். அரசாங்க முகவர்கள் மற்றும் முக்கிய வர்த்தக அமைப்புகள் கூட்டங்களை நடத்தவும் இணையவும், புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராயவும் பொருளாதாரம் தனது பாதைக்கு திரும்பும் தருணத்தில் இணையதளம் அடிப்படையிலான தேர்வுகள் மூலம் வாய்ப்புகளை மாநாடு நல்குகிறது.
கோவிட்-19 மூலம் ஏற்பட்ட பொருளாதார சீரழிவால் உலக கடல் வர்த்தகம் 2020ல் 4.1% வரை குறைந்தது. சப்ளை செயின்கள், ஷிப்பிங் நெட்வொர்க்குகள் மற்றும் துறைமுகங்கள் வழியாக கொள்ளைநோய் அதிரிச்சி அலைகளை அனுப்பியது அதனால் கார்கோ கொள்ளளவுகள் அதிகரிப்பையும் வளர்ச்சி முன்னேற்றங்கள் பாதிப்பையும் ஏற்படுத்தியது. இருந்தாலும் தடுப்பூசிகள் வெகு விரைவில் கிடைக்கும் என்ற தகவல் நம்பிக்கையின் ஒளியை வழங்குகிறது, அம்மாதிரி சூழ்நிலையில் உலக பொருளாதாரம் மறுமலர்ச்சியடையும் என்ற சிந்தனையில், நேர்மறையான போக்கில் கடல் வர்த்தக வளர்ச்சி முன்னேறும் என நம்பப்படுகிறது மேலும் 2021ல் 4.8% ஆக வளர்ச்சியடையும் என நம்பப்படுகிறது. அதேநேரத்தில் கடல் மற்றும் ஷிப்பிங் தொழில்துறை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது மற்றும் கோவிட்-19க்கு பிறகு மாறிவிட்ட உலகிற்கு ஏற்ப தயாராக வேண்டி உள்ளது. இந்த கண்காட்சியானது Ministry of Shipping தற்போது Ministry of Ports, Shipping and Waterways என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது, பல தன்னாட்சி அமைப்புகளான the Port Trusts, the inland waterways Authority of India மற்றும் the Shipping Corporation of India அமைச்சகத்தின் கீழ் செயல்பட உள்ளன.
The INMEX SMM India Virtual Expo & Conference கடல்சார் தொழில்துறைகளுக்கு போட்டித்தளத்தை உருவாக்கும், அதில் A.H Wadia, IR Class & DNV-GL Singapore, HydroComp, Inc, TrueProp Software LLC, Metalock Brasil Ltda போன்ற முக்கிய சர்வதேச மற்றும் உள்ளூர் கண்காட்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர். பார்வையாளர் வருகையில் ஷிப்பிங் மற்றும் ஷிப் மேனேஜ்மென்ட் கம்பெனிகள், கப்பல் கட்டுநர்கள்&வடிவமைப்பாளர்கள், லாஜிஸ்டிக்ஸ் புரொவைடர்கள், Indian Navy & Indian Coastguard, offshore & oil rig companies, அரசாங்க அதிகாரிகள் மற்றும் துறைமுக அதிகாரிகள் அடங்குவர்.
இம்மாதிரி சிறப்பான கண்காட்சியின் தொடக்க குழுவில் பெருமைமிக்க பிரபலங்களான Mr. Sabyasachi Hajara, Retd, CMD, Shipping Corporation of India, Chairman, INMEX SMM Advisory Board; Rear Admiral Rajaram Swaminathan, Admiral Superintendent of Naval Dockyard (Mumbai); Mr. Chris Ulrich Selbach -Business Unit Director, Hamburg Messe Und Congress GmbH; Dr. Malini V Shankar, IAS (Retd), Vice Chancellor, Indian Maritime University & Chairperson, The National Shipping Board, Government of India; Mr. Amitabh Kumar, IRS, Director General of Shipping, Directorate General of Shipping, Ministry of Ports, Shipping & Waterways, Government of India, மற்றும் Mr. Yogesh Mudras, Managing Director, Informa Markets in India ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தொழில்துறையிலிருந்து வலுவான ஆதரவுடன் the INMEX SMM India Virtual Expo and Conference சர்வதேச மற்றும் இந்திய அமைப்புகளான Institute of Marine Engineers, The Foreign Ship-owners Representatives and Ship Managers Association (FOSMA), The Maritime Association of Shipowners, Ship Managers and Agents (MASSA), Maritime Association of Nationwide Shipping Agencies - India (MANSA) மற்றும் Hamburg Messe und Congress GmbHலிருந்து சர்வதேச பார்ட்னர்கள் சப்போர்ட்- ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.
இரண்டு-நாள் மாநாடு வர்ச்சுவல் கண்காட்சியில் நடைபெற உள்ளது, அதில் 'Maritime India -Vision 2030 Document'; 'Shipping 2020 -Impact of the COVID-19 Pandemic'; 'Decarbonisation In A Post-COVID-19 World?'; 'Design optimization for Fuel Reduction and Greenhouse gas Mitigation'; 'The Future of Sealane Security'; 'Coastal shipping and Transport via Inland Waterways & Water Transport in Cities'; 'Digital and Technological Advancements in the Shipping Industry'; 'Cyber security On board Ships' and 'India as a Net Security Provider' மற்றும் பல தலைப்புகள் சிந்தனை வல்லுநர்களால் கலந்துரையாடப்பட உள்ளன. Mr. Guy Platten, Secretary General, International Chamber of Shipping, Mrs. H K Joshi, CMD, Shipping Corporation of India, Mr. Madhu Nair, CMD, Cochin Shipyard Ltd, Captain S M Halbe, CEO, The Maritime Association of Shipowners, Ship Managers and Agents (MASSA), Christopher Palsson, Managing Director, Maritime Insight, Head of Consulting, Lloyd's List Intelligence, Maritime Intelligence and Mr. Girish Sreeraman, Area Manager Maritime - India, Srilanka, Bangladesh and Thailand at DNV GL – Maritime போன்ற முன்னணி பேச்சாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
Mr. Yogesh Mudras, Managing Director, Informa Markets in India, INMEX SMM India Virtual Expo and Conferenceன் அறிவிப்பில் பேசுகையில், ''நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் இந்திய கப்பல் தொழில்துறைக்கு முக்கிய பங்கு உள்ளது. சராசரியாக, கொள்ளளவில் 95 சதவீதம் மற்றும் மதிப்பில் 70 சதவீத இந்திய வர்த்தகம் கடல் போக்குவரத்தின் மூலமாக நடக்கிறது. கடந்த சில வருடங்களாக GDP ல் 10 சதவீதத்திற்கும் குறைவாக லாஜிஸ்டிக் செலவுகளை குறைக்க கடலோர கப்பல் மற்றும் IWT இரண்டிற்கும் மத்திய அரசு போதிய ஊக்கம் அளித்து வந்தது- இது ஜெர்மனிபோன்ற வளர்ந்த நாடுகளில் 13 சதவீதமாக உள்ளது. முக்கிய மற்றும் முக்கியமல்லாத துறைமுகங்களும் அதிகளவு முதலீடுகளைக் கவர்ந்தன மற்றும் போதுமான கொள்திறன் உருவாக்கப்பட்டது. டெர்மினல்ஸ், ஜெட்டீஸ், ஃபெரியிங் சர்வீசஸ் போன்ற பல்வேறு வசதிகளை உருவாக்க PPP மாடல் மீது அதிகளவு அழுத்தம் இருந்தது அதனுடன் ஆற்றுப் பயண சுற்றுலா மற்றும் நீர் போக்குவரத்து புரொமோசனுக்கான திட்டமும் இருந்தது. இருந்தாலும் இந்த வருடம் இந்த பரவல் நோய், அம்மாதிரி பிரச்சினைக்கு துறையானது தயாராக இல்லை என்பதை காட்டியது மேலும் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்கில் ஆபத்து மேலாண்மை மற்றும் அவசரகால பதில் தயாரிப்பு அளித்தலில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தை காக்கும் அவசரத்தேவையை உணர்த்தியது.'' என்று கூறினார்.
''முக்கியமான வர்த்தக தொடர்ச்சிக்காக கடல்தொழில்துறைக்கான போட்டிதளத்தை உருவாக்குவதே INMEX SMM India Virtual Expo & Conference நடத்துவதற்கான எங்களது நோக்கம்'' என்று அவர் மேலும் கூறினார்.
Informa Markets பற்றி
வியாபாரம், கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சி பெறுவதற்கான, தொழிற்சாலைகள் மற்றும் சிறப்பு சந்தைகளை Informa Markets உருவாக்குகிறது. எங்களது போர்ட்ஃபோலியோவில், ஹெல்த்கேர் & ஃபார்மாசூட்டிகல்ஸ், உட்கட்டமைப்பு, கட்டமைப்பு & ரியல் எஸ்டேட், ஃபேஷன் & ஆடை, ஹாஸ்பிடாலிட்டி, உணவு & பானங்கள் மற்றும் ஹெல்த் & ஊட்டச்சத்து உள்ளிட்ட சந்தைகளின் 550க்கும் அதிகமான சர்வதேச B2B நிகழ்ச்சிகள் மற்றும் பிராண்டுகள் அடங்கியுள்ளன. உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இணையவும் நேரடி கண்காட்சிகள் மூலம் வியாபாரம் செயயவும், டிஜிட்டல் கன்டென்டில் நிபுணராகவும் மற்றும் செயல்படு தரவு தீர்வுகளை வழங்கவும் செய்கிறோம். உலகின் முன்னணி கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளராக, நாங்கள் பலவிதமான சிறப்பு சந்தைகளுக்கு உயிரூட்டுகிறோம் மற்றும் தளர்வு காலத்தின்போது பல வியாபார வாய்ப்புகளை வழங்குகிறோம் மற்றும் வருடத்தின் 365 நாட்களுக்கும் அவர்கள் இயங்க உதவிசெய்கிறோம். கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து www.informamarkets.com க்கு வருகை தரவும்
Informa Markets மற்றும் இந்தியாவில் எங்களது வர்த்தகம் பற்றி
உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான Informa PLCக்கு சொந்தமானது Informa Markets. இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான Informa Markets in India (முன்னர் UBM India), சிறப்பு சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் சமூகங்களுக்கு உதவவும், உள்ளூரிலும் உலகமெங்கும் வர்த்தகம் செய்யவும், கண்காட்சிகள் மூலமாக கண்டுபிடிக்கவும் மற்றும் வளர்ச்சியடையவும், டிஜிட்டல் கன்டென்ட் & சேவைகள் மற்றும் மாநாடுகள் & கலந்துரையாடல்களை வழங்கவும் செயல்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் 25க்கும் அதிகமான பெரிய அளவு கண்காட்சிகள், 40 மாநாடுகள் அவற்றுடன் தொழில்துறை விருதுகள் மற்றும் நாடெங்கும் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துகிறோம். அதன்மூலம் பல தொழில்துறைகளுக்கு இடையே வர்த்தகத்தை தூண்டுகிறோம். இந்தியாவில், மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Marketsக்கு அலுவலகங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து https://www.informamarkets.com/en/regions/asia/India.html க்கு வருகை தரவும்
ஊடகம் தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra -[email protected]
Mili Lalwani -[email protected]
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1337604/HMC.jpg
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1337578/INMEX_SMM_LOGO.jpg
Share this article