IFSEC விர்ச்சுவல் எக்ஸ்போவும் & OSH விர்ச்சுவல் எக்ஸ்போவும் பாதுகாப்பு & கண்காணிப்புக்கு சிறந்த தளத்தை அளித்துள்ளன
- Informa Markets in India-வுடன் இணைந்து நடத்தும் 2-வது இ-எக்ஸ்போ
- சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டம்
புதுடெல்லி மற்றும் மும்பை, இந்தியா, செப். 17, 2020 /PRNewswire/ -- இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சி ஏற்பாட்டளரான Informa Markets in India (முன்னர் UBM India), 2-வது IFSEC இந்தியா விர்ச்சுவல் எக்ஸ்போ மற்றும் OSH இந்தியா விர்ச்சுவல் எக்ஸ்போவை வரும் செப்டம்பர் 17-18 ஆகிய நாட்களில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு & கண்காணிப்புத் துறையினரின் நேர்மறையான கருத்துக்களின் விளைவாக இந்த விர்ச்சுவல் எக்ஸ்போக்கள் நடத்தப்படுகின்றன. கடந்த ஜூன் மற்றும் ஜுலை 2020-ல் நடத்தப்பட்ட முதலாவது விர்ச்சுவல் எக்ஸ்போக்களுக்கு தொழில்துறைப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையினர் மிகுந்த வரவேற்பை அளித்திருந்தனர்.
6 முக்கிய துறைகளுக்கான 6 டிஜிட்டல் கண்காட்சிகளை செப்டம்பர் 2020-ல் ஏற்பாடு செய்யும் Informa Markets in India-ன் சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல்
B2B கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இந்த விர்ச்சுவல் எக்ஸ்போக்கள் இருக்கும். உரிய சமூகங்களும் தொழில்களும் பொதுமுடக்கத்தின் கட்டுப்பாடுகளை வெற்றிகொள்ளவும், தொழில் இலக்குகளை எட்டவும் பொருளாதாரம் தன்னுடைய பாதையில் திரும்பி வரத் தயாராகும் வேளையில் ஒரு உந்துதலைத் தரவும் இந்த விர்ச்சுவல் B2B கொண்டாட்ட முயற்சி உதவும்.
IFSEC விர்ச்சுவல் எக்ஸ்போ மற்றும் OSH விர்ச்சுவல் எக்ஸ்போ ஆகியவற்றைப்பற்றி அறிவித்து Informa Markets in India-வின் Managing Director-ஆன Mr. Yogesh Mudras பேசும்போது, "தொழில்களும் பணியிடங்களும் பெருந்தொற்றிலிருந்து மீண்டு வரும் பயணத்தின் விளிம்பில் உள்ளன. நிதிநிலமை ஒரு கட்டுப்பாட்டை விதித்தாலும், கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் செய்யப்படும் பெருமளவிலான முதலீடுகள் தொழிலகங்களுக்கு அவசியமானவை. மேலும், தொலைதூரத்திலிருக்கும் பணியாளர்களை நிர்வகித்தல் தொடர்புடைய சிக்கலான சவால்களை தொழிலகங்கள் சந்தித்து வருகின்றன. இதனால் எழும் கூடுதல் அழுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது, சப்ளை செயினில் உள்ள இடையூறுகள், அல்லது புதிய டிஜிட்டல் தளங்களை மேற்கொள்வது போன்ற சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. இந்த தளங்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து வேலை செய்யும். உதாரணமாக, US$45 பில்லியன் அளவுள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கும் உலகளாவிய மின்னணுவியல் பாதுகாப்பு அமைப்புகளின் சந்தை Covid-19 காரணமாக 2027-ல் $70.4 பில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, எங்களுடைய கண்காட்சிகள் வழங்கும் பாணிகளையும் சமீபத்திய வரவுகளையும் உரிய தொழில்கள் புரிந்துகொண்டு அவற்றிலிருந்து பயன்பெறுவது என்பது மிகவும் முக்கியமானதாகிறது" என்றார்.
"எம்முடைய சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்திற்கு இந்தக் கண்காட்சிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றுகின்றன. பசுமை ஆற்றல், மருந்து, பயணம் மற்றும் சுற்றுலா, பேக்கேஜிங், தொழில் பாதுகாப்பு & சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு போன்ற துறைகளுக்கு இந்த டிஜிட்டல் கொண்டாட்டத்தினால் பல மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, ஒரு மேம்பட்ட கண்காட்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். செப்டம்பரில் நாங்கள் திட்டமிட்டிருக்கும் டிஜிட்டல் கொண்டாட்டம் எம்முடைய உண்மையான கண்காட்சிகளுக்கு இணையாகவும் ஊக்கமளிப்பதாகவும் நிச்சயமாக இருக்கும்" என்று மேலும் அவர் தெரிவித்தார்.
Informa Markets in India-வின் டிஜிட்டல் தலைவரும் குரூப் டிரெக்டரான Mr. Pankaj Jain பேசும்போது, "உண்மையான கண்காட்சிகளின் தாக்கத்தை யாராலும் மிகைப்படுத்த முடியாது என்றாலும், எம்முடைய விர்ச்சுவல் கண்காட்சிகள் இந்தச் சமூகங்களை ஈடுபாட்டோடு வைத்திருக்க உதவுகின்றன. இந்த பெருந்தொற்றுக் காலத்தில் டிஜிட்டல் நுகர்வு பெருமளவு அதிகரித்திருக்கிறது, இந்தப் போக்கு தொடரும் என்று கூறலாம். நம்முடைய வாடிக்கையாளர்களும் நேரடி ஈடுபாடுகள் நடக்காத காரணத்தினால், டிஜிட்டல் ஊடகத்திற்கு விரைவாக மாறிவருகிறார்கள். பேச்சாளர்கள், கலந்துகொள்வோர் மற்றும் பேராளர்கள் புவியியல்சார்ந்த கட்டுப்பாடுகள் இருப்பதாக உணர்வதில்லை" என்றார்.
IFSEC இந்தியா விர்ச்சுவல் எக்ஸ்போ:
ASIS டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், OSAC டெல்லி மற்றும் மும்பை, IISSM மற்றும் GACS,
2-வது IFSEC இந்தியா விர்ச்சுவல் எக்ஸ்போ, சர்வதேச தீ & பாதுகாப்புக் கண்காட்சி மற்றும் மாநாடு (IFSEC) விர்ச்சுவல் எக்ஸ்போ -- தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு, குடிமைப் பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்புக் கண்காட்சி போன்ற முக்கியமான சங்கங்களின் ஆதரவைப் பெற்றிருப்பதால் -- இந்தக் கண்காட்சிகள் பிரபலமான பிராண்டுகள், ஆலோசகர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் முக்கியமான அரசு அதிகாரிகளை ஒரு பொதுவான விர்ச்சுவல் தளத்தின்கீழ் ஒருங்கிணைக்கும். டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் AI-யின்மீது மேம்பட்ட ஆர்வம், சைபர் பாதுகாப்பு மற்றும் அணுகல் கட்டுப்பாட்டுக்கான தொலைநிலைக் கருவிகளின்மீது கவனம் செலுத்தும் விதத்தில் தொழிலகப் பாதுகாப்பை நிர்வகிக்கும் துறையின் நடப்புத் தேவைகளினால் எழும் வாய்ப்புகள் பற்றிய காலத்திற்கேற்ற ஒரு கண்ணோட்டத்தை இந்த விர்ச்சுவல் எக்ஸ்போக்கள் அளிக்கும்.
இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சிக்கு பஞ்சாபின் State Police Complaints Authority-யின் சேர்மனாக இருக்கும் டாக்டர். Nirmaljit Singh Kalsi, IAS தலைமையேற்பார்; முதன்மைப் பேச்சாளர்: National Security Guards-ன் முன்னால் டிரெக்டர் ஜெனரலான Mr. Rajan Medhekar, IPS (ஓய்வு), Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான Mr. Yogesh Mudras, மற்றும் Informa Markets in India-வின் குரூப் டிரெக்டர் - செக்கியூரிட்டி & சேஃப்டி-யான Mr. Pankaj Jain ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கண்காணிப்பு, அடையாள மேலாண்மை, இன்ட்ரூஷன் கண்ட்ரோல், ஐபி வீடியோ சர்வேய்லன்ஸ் மேனேஜ்மெண்ட் சாஃப்ட்வேர், ஸ்டோரேஜ் சொலூஷன்ஸ், யுனிஃபைடு கம்யூனிக்கேஷன்ஸ், டிஜிட்டல் சைனேஜர், அக்சஸ் கண்ட்ரோல், பேக்கிங் ஆட்டோமேஷன், பெரிமீட்டர் புரொட்டெக்ஷன், IoT, ஹோம் செக்கியூரிட்டி மற்றும் இன்டகிரேட்டட் சொலூஷன்ஸ் ஃபார் சேஃப் சிட்டீஸ், சேனல் பார்ட்னர்கள் மற்றும் தீர்வளிப்பவர்கள் சார்ந்த பல தயாரிப்புகளும் தொழில்நுட்பங்களும் இந்த விர்ச்சுவல் எக்ஸ்போவில் இடம் பெறும். இந்தக் கண்காட்சிக்கு Prama Hikvision, HID, Western Digital, Milestone systems ஆகியோர் பிளாட்டினம் பார்ட்னர்களாகவும், Genetec & Globus Infocom கோல்டு பார்ட்னராகவும், eSSL & Matrix Comsec ஆகியோர் எக்சிபிட் பார்ட்னர்களாகவும் இருக்கிறார்கள். IFSEC விர்ச்சுவல் எக்ஸ்போ சுலபமாக ஈடுபடக்கூடிய விர்ச்சுவல் சூழலில் நடத்தப்படும்.
இந்த IFSEC விர்ச்சுவல் எக்ஸ்போவின் ஒரு அங்கமாக இரண்டு நாட்கள் மாநாடு நடைபெறும். இதில் - 'செக்கியூர் கம்யூனிக்கேஷன் டிரென்ட்ஸ் இன் அக்சஸ் கண்ட்ரோல் இன்டஸ்ட்ரி", "த நியூ நார்மல் இன் செக்கியூரிட்டி அன்ட் தி குரூசியல் ரோல் பிளேய்டு பை டெக்னாலஜி'; 'டிஸ்கவர் இன்னோவேட்டிவ் சொலூஷன்ஸ் ஃபார் டுடேய்ஸ் ரியாலிட்டி", எமர்ஜிங் டெக்னாலஜீஸ் இன் செக்கியூரிட்டி சிஸ்டம்ஸ்", கண்ட்ரோல் ரூம் டிஸ்பிளே சொலூஷன்ஸ் - பெஸ்ட் பிராக்டிசஸ் அன்டு ஒய் தே ஆர் புரூவன் டு ரெசோனேட்", டிஃபெண்டிங் அகெய்ன்ஸ்ட் சைனாஸ் காம்ப்ரெஹென்சிவ் ஷேனல் பவர்", "தி நியூ நார்மல் இன் செக்கியூரிட்டி, புரொமோட்டிங் டைவர்சிட்டி அன்டு இன்குளூஷன் இன் கார்ப்ரேட் செக்கியூரிட்டி, சேஃப்டி மற்றும் லாஸ் பிரிவென்ஷன், "பிரிபேரிங் ஃபார் டுமாரோஸ் நார்மல் இன் டுடேய்ஸ் ஒர்க்பிளேய்ஸ்", "செக்கியூரிட்டி போஸ்ட் Covid-19'; 'டர்ன் செட்பேக்ஸ் இன்டு கம்பேக்ஸ்", "லீடர்ஷிப் - இன்சைட்-அவுட் போன்ற தலைப்புகளில் உரைகள் நடைபெறும்.
இந்த மாநாட்டில் பேசும் முக்கிய பேச்சாளர்களில் கல்வியாளரும், பிசினஸ் கன்சல்டன்ட்டும் நூலாசிரியருமான Mr. Shiv Khera, பஞ்சாபின் State Police Complaints Authority-யின் சேர்மனாக இருக்கும் டாக்டர். Nirmaljit Singh Kalsi, IAS National Security Guards-ன் முன்னால் டிரெக்டர் ஜெனரலான Mr. Rajan Medhekar, IPS (ஓய்வு), Foundation for Defense of Democracies-ன் இன்டோ-பசிபிக்குக்கான நான்-ரெசிடென்ட் சீனியர் ஃபெல்லோவான Mr. Cleo Paskal, PepsiCo India-வின் அசோசியேட் டிரெக்டர் - குளோபல் செக்கியூரிட்டியான MR. Harendra Bana, Goldman Sachs-ன் VP - கார்ப்பரேட் செக்கியூரிட்டியும், ASIS பெங்களூருவின் சேர்மேனுமான MR. Vivek Prakash போன்றவர்கள் அடங்குவர்.
OSH இந்தியா விர்ச்சுவல் எக்ஸ்போ:
International Power Access Federation ( IPAF ) ஆதரவு நல்கும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைக்குச் சேவையாற்றும் தெற்காசியாவின் மிகப்பெரிய கண்காட்சியான Occupational Safety and Health (OSH) இன்டியா எக்ஸ்போ-வினால் நடத்தப்படும் இந்த OSH விர்ச்சுவல் எக்ஸ்போ, மற்றும் OSH South India ஆகியவை ஒரு பொதுவான மெய்நிகர் தளத்தின்கீழ் தொழில்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரபலமான பிராண்டுகள், ஆலோசகர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இந்தக் கண்காட்சி ஒரு குடையின்கீழ் இணைக்கும். இந்தக் கண்காட்சியின் மெய்நிகர் தொடக்க நிகழச்சியின் தலைமை விருந்தினராக தெலுங்கானாவின் அடிஷனல் டிரெக்டர் ஆஃப் ஃபயர் சர்விசஸ்-ஆன டாக்டர் C Lakshmi Prasad இருப்பார். Indian Association for Occupational Health-ன் நேஷனல் பிரசிடென்ட்-ஆன டாக்டர். S. K. Raut, மற்றும் Informa Markets in India-ன் மேனேஜிங் டிரெக்டரான Mr. Yogesh Mudras, மற்றும் Informa Markets in India-ன் செக்கியூரிட்டி & சேஃப்டி போர்ட்ஃபோலியோவின் குரூப் டிரெக்டரான Mr. Pankaj Jain ஆகியோர் முக்கிய பேச்சாளர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த மெய்நிகர் கண்காட்சியில் கார்ப்பரேட் ஹௌஸ்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் இடங்களில் உள்ள பாதுகாப்பினை மிகச் சிறப்பானதாக்கும் Ansell, Dupont, TaraPro, Venus, HindSiam, ReflectoSafe, NIST, Magnum, TORP, Teijin, INDIFORM மற்றும் Idos போன்ற வெல்லமுடியாத தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களும் இதில் அடங்கும். இதன் கோல்டு பார்ட்னர்களாக - Ansell India Protective Products Private Limited, ID Overseas Private Limited ஆகியவையும், சில்வர் பார்ட்னர்களாக - DuPont, Hindsiam Protective Equipment LLP, JLG, Tara Lohia Pvt Ltd, Venus Safety & Health Pvt Ltd ஆகியவையும் எக்சிபிட் பார்ட்னர்களாக - Ketty Apparels, Magnum Health & Safety Pvt Ltd, NIST Institute Pvt Ltd, Reflectosafe, Teijin India Pvt Ltd, Torpedo Shoes India Pvt Ltd ஆகியவையும் இருக்கும். கடின தொப்பி, கண்ணாடிகள், கையுறைகள், மாஸ்குகள், பாதுகாப்பு ஷூக்கள், தீ & எரிவாயு கண்டுணரும் கருவிகள், சேஃப்டி சைனேஜ், சுவாச பாதுகாப்பு, ஃபால் புரொட்டெக்ஷன் கருவிகள், மற்றும் ஹைட் சேஃப்டி பிராடக்ட்டுகள், சேஃப்டி அக்சஸரிகள் மற்றும் ஒர்க் வேர்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பேறும்.
பொது வேலை நிறுத்தம் 4.0 சமயத்தில் 30 விழுக்காடு அலுவலகத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கு வரலாம் என்ற சூழலில், தொழில் பாதுகாப்பு மற்றம் சுகாதாரம் இந்தியாவில் ஒரு கடுமையான வேலையாகவே இருக்கும். பிரபலமான சர்வதேச பேச்சாளர்கள் பங்கேற்கும் மாநாட்டினையும், முன்னணி பிராண்டுகளினால் நடத்தப்படும் கண்காட்சிகள் மற்றும் ஒர்க்ஷாப்புகள் ஆகியவற்றை OSH India Virtual Expo-வில் சேர்ப்பதால் உலகளாவிய பணியிடப் பாதுகாப்புச் சந்தையில் கிடைத்துள்ள உரிய தெளிவுகளை இங்கு கொண்டுவர முடிவெடுத்துள்ளது. மாநாட்டின் மையப் பொருள்: 'சம்டைம்ஸ் வாட் ஹர்ட்ஸ் தி மோஸ்ட் கான்ட் பி சீன்'; 'இஸ் இட் பாசிபுள் டு சோசியல் டிஸ்டன்ஸ் இன் மேனுஃபேக்சரிங்? டிஜிட்டல் டெக்னாலஜி டு ஹெல்ப்'; 'டர்ன் செட்பேக்ஸ் இன்டு கம்பேக்ஸ்'; 'வான்ட் டு கிரியேட் எ சேஃப்டி கல்ச்சர்? செக் யுவர் 'UGRs'; 'ஃபோக்கஸ் ஆன் 4 மெயின் கில்லர்ஸ் இன் கன்ஸ்ட்ரக்ஷன் இன்டஸ்ட்ரி'; 'தி எஃபெக்ட் ஆஃப் COVID-19 பேண்டமிக் ஆன் தி சேஃப்டி ஆஃப் குளோபல் ஒர்க்ஃபோர்ஸ்'; 'டிஃபரன்ஸ் பிட்வீன் கம்ப்ளையன்ஸ் அன்டு கெட்டிங் சர்டிஃபைடு'; 'மேனேஜ்மென்ட் ஆஃப் ஹியூமன் கேப்பிட்டல் இன் தி நியூ நார்மல்: ரோல் ஆஃப் PPE கவரால் இன் என்சூரிங் சேஃப்டி டு கேர்கிவ்வர்ஸ்'; 'லெசன்ஸ் ஃபிரம் லாக்டவுன் - ஹௌ டு ஸ்டே ரெசிலியன்ட் இன் டைம்ஸ் ஆஃப் கிரைசிஸ்'; மற்றும் 'ஹசார்டு ஐடென்டிஃபிக்கேஷன் & ரிஸ்க் கண்ட்ரோல்: ஸ்டிரெடஜீஸ் ஃபார் சக்சஸ்ஃபுல் ஆக்சிடென்ட் பிரிவென்ஷன்", ஆகிய தலைப்புகள் முக்கியமானவை.
Indian Association for Occupational Health-ன் நேஷனல் பிரெசிடென்ட்-ஆன டாக்டர் S. K. Raut; ஒர்க்பிளேய்ஸ் ஹெல்த் வித்தவுட் பார்டஸ் - யு.கே, டாக்டர். Sean Young; Adani Group-ன் ஜாய்ண்ட் பிரசிடென்ட் அன்டு குரூப் ஹெட் சேஃப்டி-யான Mr. Birendra Verma, மற்றும் Tata Consultancy Services-ன் என்விரன்மென்டல் சஸ்டெய்னபிலிட்டி, ஹெல்த் & சேஃப்டி-யான டாக்டர் Aniruddha Agnihotri போன்றவர்கள் முக்கியமான பேச்சாளர்களில் அடங்குவர்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.http://www.informa.com/
லோகோ : https://mma.prnewswire.com/media/1274601/IFSEC_Virtual_Expo_logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1274600/OSH_india_virtual_expo_logo.jpg
லோகோ : https://mma.prnewswire.com/media/1245301/Super_September.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article