Dr Batra's தனது 10 வது சர்வதேச கிளினிக்கை அபுதாபியில் அறிமுகப்படுத்துகிறது
மும்பை, April 26, 2019 /PRNewswire/ --
வளைகுடாநாடுகளில் வளர்ந்துவரும் ஹோமியோபதி தேவைகளை மனதில் கொண்டு
வளைகுடா பகுதிகளில் வளர்ந்துவரும் ஹோமியோபதி தேவைகளைமனதில் கொண்டு இந்தியாவின் முன்னணி homeopathy clinics இணைப்பாக விளங்கும் Dr.Batra's ஹோமியோபதி , தனது முதல் கிளினிக்கின் அறிமுகத்தை அபுதாபியில் அறிவிக்கிறது. உலகெங்கும் 1.5மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் இயற்கையான ஹோமியோபதி சிகிச்சையை வெற்றிகரமாக வழங்கிய பிறகு, உலகின் முன்னணி ஹோமியோபதி பிராண்டு அபுதாபிக்கு புதுமையான, பாதுகாப்பான மற்றும் இயற்கையான ஹோமியோபதி தீர்வுகளை கொண்டு வருகிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/846836/Dr_Batra_s_Homeopathy_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/846797/Dr_Mukesh_Batra_Dr_Batra_Healthcare.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/876496/Dr_Batra_s_Abu_Dhabi_Clinic.jpg )
Dr.Batra's பிராண்டு ஹோமியோபதி என்பதற்கு அர்த்தமாக விளங்குகிறது. இந்தியாவின் முன்னணி ஹோமியபதியாளர் மற்றும் மருத்துவத்திற்கான பத்மஸ்ரீ விருதும் பெற்ற டாக்டர். முகேஷ்பத்ராவால், 1982ல் மும்பையில் நோயாளிகளால் இயக்கப்படும் நிறுவனமாக மல்டி- ஸ்பெஷாலிட்டி ஹோமியோபதியாக Dr.Batra's உருவாக்கப்பட்டது. 91% வெற்றி வெற்றிவிகிதத்துடன் 1.5மில்லியன் நோயாளிகளுக்கும் அதிகமாக நோயாளிகளை வெற்றிகரமாக சிகிச்சை அளித்து அமெரிக்கன் தர மதிப்பீட்டாளர்களால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா, யுகே, யுஏஈ,பஹ்ரைன் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் 133 நகரங்களில் 225 சூப்பர்- ஸ்பெஷாலிட்டி கிளினிக்குகள் நெட்வொர்க்குடன் உலகின் மிகப்பெரிய ஹோமியோபதி கிளினிக்ஸ் செயினாக Dr.Batra's மல்டி- ஸ்பெஷாலிட்டி ஹோமியோபதி விளங்குகிறது.
பத்மஸ்ரீ விருது பெற்றவர் மற்றும் மதிப்பிற்குரிய சேர்மன், Dr.Batra's நிறுவனக் குழு, Dr.MukeshBatra, 10வது சர்வதசே கிளினிக் அறிமுகத்தில் பேசுகையில், ' கடந்த சில வருடங்களாக சர்வதேச அளவில் ஹோமியோபதிக்கான தேவை நிலையாக அதிகரித்து வருவதை நாங்கள் கண்டோம். நம்பகமான ஹெல்த்கேர் தேர்வுகளை விரும்பும் அதிக நோயாளிகளுடன், நாங்கள் அபுதாபியில் எங்கள் தளத்தின் அறிமுகத்தில் மகிழ்கிறோம் அது யுஏஈ -ல் எங்களது மொத்த கிளினிக்கின் எண்ணிக்கையை ஆறு- ஆக அதிகரித்துள்ளது.' என்று தெரிவித்தார்.
பிராந்தியத்திற்குள் பிராண்டின் விரிவாக்க திட்டத்தை பற்றி விளக்குகையில், அவர் மேலும் கூறினார், ' எங்களுக்கு தற்போது யுகே-ன் ஹார்லே வீதியில் உள்ள கிளினிக்குடன் சேர்த்து 5 நாடுகளில் இடம்பெற்றுள்ளோம் மற்றும் 10 சர்வதேச கிளினிக்குகள் எங்களுக்கு உள்ளன; துபாய் ஹெல்த்கேர் சிட்டியில் (DHCC)கிளினிக் உள்ளிட்ட துபாய்; KIIMS பஹ்ரேன் மெடிக்கல் சென்டர்(KBMC)ல் கிளினிக் உள்ளிட்ட பஹ்ரைனில்; பங்களாதேஷில்- டாக்கா; மற்றும் இப்போது அபுதாபியில். உலகெங்கும் ஹோமியோபதி தேவைகளை பூர்த்தி செய்ய 80 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ள ஹோமியோபதி உடன் , நாங்கள் சௌதி அரேபியா, கத்தார், மலேசியா, சிங்கப்பூர்,கனடா,யுஎஸ்ஏ , பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா விற்கு Dr.Batra's கிளினிக்குகளை கொண்டு வர நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
WHOன்படி உலகின் 2nd largest system of medicine(மிகப்பெரிய மருத்துவ அமைப்பு) ஆன ஹோமியோபதி, 86 நாடுகளில் பயிற்சி செய்யப்பட்டு உலகெங்கும் 200 million people(200 மில்லியன் மக்கள்) ஆல் நுகரப்பட்டு வருகிறது. மார்க்கெட் ரிசர்ச் எதிர்கால அறிக்கையின்படி, சர்வதேச ஹோமியோபதி சந்தையானது USD 31459.6 million by 2023 at a CAGR of 14.60% ஐ அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 86 நாடுகளில் பயிற்சி செய்யப்பட்டு வருகிறது.
ஹோமியோபதி சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பாளாராக பிரான்சு உள்ளது அதன்பிறகு ஜெர்மனி சந்தையாக விளங்குகிறது. மூன்றில் ஒரு நபருக்கும் அதிகமான பிரெஞ்சு மக்கள் ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். பிரான்சில் இருக்கும் 70 சதவீத மருத்துவர்கள் ஹோமியோபதியை பயிற்சி செய்கின்றனர் மேலும் 25,000 மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.
யுகேவில் ஹோமியோபதி அரச ஆதரவைப் பெற்றுள்ளது. பிரிட்டிஷ் அரச குடும்பம் 1980 முதலே ஹோமியோபதி சிகிச்சையின் கீழ் உள்ளது. உலக TGI பாரோமீட்டரின்படி, யுகேவில் 6-9 மில்லியன் மக்கள் ஹோமியோபதியை பயன்படுத்த விரும்புகின்றனர். மேலும் 42 per cent பிரிட்டிஷ் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருத்துவத்தை பரிந்துரைக்கின்றனர்[British Medical Journal].
நோயாளிகளுக்கு ஹோமியோபதி பல நன்மைகளை வழங்குகிறது. முதலில் அது நம்பகமாக சிகிச்சையை வழங்குகிறது அதாவது மனிதனை ஒட்டுமொத்தமாக கவனித்து சிகிச்சையளித்து வருகிறது மேலும் வெளிப்புற அறிகுறிகளின்படி மட்டும் சிகிச்சையளிப்பது கிடையாது. ஹோமியோபதி பாதுகாப்பானது மற்றும் இயற்கையாக சிகிச்சையளிக்கிறது என்பது பிற பலன்களாகும். இந்த பலன்களுடன் பிற மருத்துவ முறைகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் செலவு குறைந்ததாகவும் பின்விளைவுகள் இல்லாததாகவும் வலியில்லாததாகவும் உள்ளது.
எட்டு வருடங்களுக்கு முன்னதாக துபாயின் மதிப்புமிக்க International Healthcare Project DHCC முதல் கிளினிக்குடன் Dr.Batra's தனது செயல்பாடுகளை தொடங்கியது. யுஏஈயின் Department of Health Informatics ஆல் தகவல்கள், தரவு ஒப்படைப்பு மற்றும் இணக்கத்தேவைகளில் நிபுணத்துவத்திற்காக Dr.Batra's DHCC கிளினிக் 'சிறந்த புதுவரவு சேவை வழங்குநராக 2009' ஆம் ஆண்டு விருதளிக்கப்பட்டது. United Arab Emirates Excellence Awards Academy ஆல் ஹெல்த்கேர் பிரிவுடன் Dr Batra's™ Dubai website தங்க விருதையும் வெற்றி பெற்றது. The Economic Times Iconic Brands of India 2018 ல் சிறந்த ஐகானிக் பிராண்டாக விருதுபெற்றது. துபாய், ஏசியன் ஹெல்த்கேர் விருதுகள், துபாய் 'பிராண்டு லீடர்ஷிப் விருது' ஐயும் Dr.Batra's பெற்றது. மேலும் புருசெல்ஸில் தர ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சொசைட்டியால் ' ஹெல்த்கேரில் சிறந்த பயிற்சிகள்' (ESQR) என்ற விருதையும் Dr.Batra's ஹெல்த்கேர் பெற்றது மேலும் Socrates Committee, Oxford மற்றும் Europe Business Assembly ஆல் சிறந்த ஹெல்த்கேர் கிளினிக் ஆக அங்கீகாரம் பெற்றது , the The World's Greatest Brands and Leaders 2015 Asia & GCC Awards நிகழ்ச்சியில் ' உலகின் மிகப்பெரிய பிராண்டு' என Dr.Batra's™ Healthcare விருது பெற்றது.
Dr.Batra' வின் அபுதாபி கிளினிக்கின் முகவரி :
Dr.Batra's ஹெல்த்கேர் சென்டர்- அபுதாபி, பில்டிங் # 908, பிரிவு 3-18, பிளாட் # C 147, அல் ஃபளா வீதி, அபுதாபி விநியோக நிறுவனத்திற்கு அருகில், அபுதாபி, யுனைடெட் அராப் எமிரேட்ஸ்.
வேலைநேரங்கள் : சனிக்கிழமை முதல் வியாழன்கிழமை வரை : காலை 10மணி - மாலை 7 மணிவரை
தொலைபேசி: இலவச அழைப்பு எண் # 800 BATRAS (228727)
Dr.Batra's பற்றி
இந்தியா, யுகே, யுஏஈ, பஹ்ரெய்ன், பங்களாதேஷ் போன்ற இடங்களில் 225 கிளினிக்குகளை கொண்ட Dr.Batra's , homeopathic clinics களின் உலகின் மிகப்பெரிய இணைப்பாக திகழ்கிறது. உலகெங்கும் 400 க்கும் அதிகமான மருத்துவர்கள் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த ஹோமியோபதி கிளினிக்கில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர், 2017ஆம் ஆண்டு 'இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய பிராண்டு 'என International Brand Consulting Corporation, யுஎஸ்ஏ ஆல் இது அங்கீகரிக்கப்பட்டது.
ஊடக தொடர்பு :
Danielle Gracias
[email protected]
+91-9819180717
Public Relations Manager
Dr Batra's Homeopathy
Share this article