CBME India: 450க்கும் மேற்பட்ட உலகளாவிய மற்றும் உள்ளூர் பிராண்டுகளின் செழுமையான காட்சி
மும்பை, April 12, 2019 /PRNewswire/ --
மும்பையில் தனது 7வது பதிப்பை தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்ட
B2B கண்காட்சி தொடங்குகிறது
மும்பையின் Bombay Convention and Exhibition Centre ல் குழந்தைகள், கைக்குழந்தை மற்றும் மகப்பேறு கண்காட்சி இந்தியா (CBME இந்தியா) வின் 7வது பதிப்பை UBM இந்தியா தொடங்கியது. இந்தியாவின் மிகப்பெரிய குழந்தைகள், சிசுக்கள் மற்றும் மகப்பேறு தயாரிப்பு வர்த்தக கண்காட்சியான, CBME இந்தியா, குழந்தை தயாரிப்புகளின் உள்ளூர் மற்றும் உலக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நிகரற்ற வர்த்தக வாய்ப்பை அவர்களுடன் இணைந்து, ஒருங்கிணைந்து மற்றும் வியாபாரத்தை நடத்த வாய்ப்பை அளிக்கிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/843470/CBME_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/869574/UBM_CBME_India_1.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/869575/UBM_CBME_India.jpg )
CBME இந்தியா 2019-ன் தொடக்க விழா பின்வரும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது - திருமதி. Rekha Chaudhari இந்தியாவின் உலகளாவிய ஆரோக்கிய தூதுவர் மற்றும் நிர்வாக இயக்குனர், One Line Wellness Pvt. Ltd.; திரு Rajesh Vora, நிர்வாக இயக்குனர், Chicco; திரு. Yogesh Mudras, நிர்வாக இயக்குனர், UBM India Pvt. Ltd. மற்றும் திரு. Abhijit Mukherjee, குழு நிர்வாகி UBM India Pvt. Ltd. ஆகியோர் தொழில்துறை கூட்டத்தின் மத்தியில் கலந்துகொண்டனர்.
இந்த கண்காட்சி 450க்கும் மேற்பட்ட முக்கிய உலகளாவிய மற்றும் இந்திய வர்த்தக பிராண்டுகளைக் கொண்டுவந்தது, பேபி கேர் தயாரிப்புகள், பொம்மைகள், குழந்தை உணவு, ஆர்கானிக் ஆடைகள், ஊட்டச்சத்து மருந்துகள், பணிச்சூழலுக்கேற்ற நாற்காலிகள், உரிமம் பெற்ற பிராண்டுகள், ஸ்டேஷனரிகள், பரிசுப்பொருட்கள், கைக்குழந்தை பாதுகாப்பு தொழில்நுட்பம், மூளை வளர்ச்சி கருவிகள் ஆகியவற்றை உயர் தரத்துடன், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பார்ப்பவரைக் கவரும் சர்வதேச தயாரிப்புகளை காணுவதற்கு புதுமையான மற்றும் முழுமையான வண்ணத்தை வெளிப்படுத்தவும் வாய்ப்பை அளிக்கிறது. எக்ஸ்போவைப் பார்வையிட வந்த தொழில் வல்லுனர்கள், கைக்குழந்தை, குழந்தை ஆடைகள், குழந்தைகள் காலணி கடைகள், மகப்பேறு கால காலணிகள்; பொம்மை கடைகள், சூப்பர்மார்க்கெட்டுகள், ஹைபர் மார்க்கெட்டுகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், ப்ரீ- ஸ்கூல்கள், நர்சிங் ஹோம்கள், தனிப்பட்ட வாங்குவர்கள், சேவை நிறுவனங்கள், வடிவமைப்பாளர்கள், மன்றங்கள் மற்றும் தூதரகங்கள் ஆகியவற்றை வழங்கினார்கள்.
சீனா, கொரியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், ரஷ்யா மற்றும் தைவான் போன்ற 10 கண்காட்சிப்படுத்தும் நாடுகளில் 130 க்கும் அதிகமான தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்களின் உற்சாகமான பங்கேற்பினை இந்த மூன்று நாள் எக்ஸ்போ சாட்சியளித்தது. All India Association of Industries (AIAI); Indian Imports Chamber of Commerce and Industry (IICCI); Franchising Association of India and Licensing Industry Merchandisers' Association (LIMA). CBME India will witness a Korea Pavilion by Korea Federation of Clothing Merchant Federation and a Hong Kong Children Babies Maternity Industries Association (HKCBMIA) Pavilion போன்ற முக்கிய சங்கங்களின் நல்லாதரவுடன் இந்த நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
சில முக்கிய கண்காட்சியாளர்களாக, Artsana India Pvt Ltd - Chicco, Nobel Hygiene Pvt Ltd, Mitsui & Co. India Pvt. Ltd. - Merries, PUR Thailand, Tiny Twig Apparel Pty Ltd., Softsens Consumer Products Private Limited, NOVATEX GmbH, First Care India Private Limited - BuddsBuddy, Azafran Innovacion Ltd., American Hygienics Corporation, Mother and Babycare Inc. - Little Angel, Indify Ventures - OK Baby & BEABA, இவர்கள் மத்தியில் புதுமையான தற்போதய போக்குகளுக்கேற்ற தயாரிப்புகளை இந்த முக்கிய தொழில்துறைக்கு வழங்கும் புதிய விநியோகஸ்தர்களும் பங்கு கொண்டனர்.
CBME இந்தியாவின் துவக்க விழாவில் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras, கூறுகையில், "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் குழந்தை பராமரிப்பு மற்றும் மகப்பேறு தயாரிப்புகள் சந்தையானது இப்போது பெரியளவில் எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோரின் செலவழிப்பு வருவாய் அதிகரிப்பு, அவர்களின் நுகர்வோர் பழக்கவழக்கங்களில் மாற்றம், ஊடக வெளிப்பாடு, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் குழந்தை பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துதல், இந்த உயர்ந்த தொழில்துறை 2020 வரை 17% க்கும் மேலாக (சி.ஏ.ஜி.ஆர்.) இப்போது ஒரு பெரிய வளர்ச்சிக்காக தயாராக உள்ளது, இதனால் ஒரு வெற்றிகரமான தொழில்துறையாக மாற்றும். சிதறிக்கிடக்கும் சந்தையாக இல்லாமல் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையை நோக்கி தொழில் முன்னேறுவதை நாங்கள் காண்கிறோம். புதுமை மற்றும் தொழில்நுட்பத்துடன் வரும் கட்டமைப்பானது சந்தையை மேலும் விரிவாக்க உதவுகிறது."
"CBME போன்ற தனித்துவமான முன்முயற்சிகள், தகவல் மற்றும் கல்வியை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் மகப்பேறு சந்தையில் உத்வேகத்தை உயர்த்துவதாகவும் உள்ளது. குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான தயாரிப்புகள் வளர்ந்துவரும் நிலையில், மகப்பேறு தயாரிப்புகள் பிரிவிலும் அதை விட மிகப்பெரிய வாய்ப்பு உள்ளதை காட்சிப்படுத்தவேண்டும்," என்று மேலும் கூறினார்.
கண்காட்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரேமாதிரியாக, தனித்துவமாகவும் புதுமையாகவும் தங்கள் தயாரிப்பிற்கு மதிப்புக்கூட்டும் வகையில் வழங்குவதற்கான அதன் தேடலில், இந்த ஆண்டு, CBME இந்தியா 2019 சக்தி வாய்ந்த அறிவுட்டும் அமர்வுகள், கருத்தரங்குகள், புதிய போக்குகள் மற்றும் பல்வேறு சர்வதேச அரங்குகளில் விவாதம் உட்பட இந்தியாவில் வேகமாக விரிவடைந்து மற்றும் மாறுபட்ட சில்லறை துறையை அதிகரிக்க பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது.
நாள் 1 CBME India 2019 ன் போக்கிற்கான கூட்டாளியான WGNS வழங்கிய விள்க்கக்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள், இதில் குழந்தைகளுக்கான ஃபேஷன் போக்குகள், விளையாட்டு போக்குகள் மற்றும் சில்லறை விற்பனை கருத்தாக்கம் போன்றவை கலந்துரையாடப்பட்டன. 'Fast Fashion impact on the kids wear market' மற்றும் 'How Brands are adopting Closed Loop Recycling to incorporate sustainability' ஆகிய தலைப்புகள் அடங்கிய அமர்வுகள் தொழில்துறை பேச்சாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
நாள் 2ல் Licensing of Kids Brands - Trends and Thoughts Triggers for Future Growth என்ற தலைப்பில் அமர்வும், குழு கலந்தாய்வும் அதை தொடர்ந்து நன்றாக அறியப்பட்ட மற்றும் வளர்ந்துவரும் வடிவமைப்பாளர்கள், பிராண்டுகள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் UDAAN உடன் இணைந்து Cool Kids Fashion India - ஃபாஷன் காட்சியில் உயர்தரமான குழந்தைகளுக்கான நவநாகரீக ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் (0-14 வயதுள்ளவர்களுக்கு). குழுவிவாதத்தில் உள்ளடங்கும் தலைப்புகள் 'Changing Consumer Behaviour - Trends and Opportunities'. UBM இந்தியாவின் அதன் - தனித்துவமான முன்முயர்சியான 'IMP CBM Brands', யின் அறிவிப்பினையும் இந்நிகழ்ச்சியில் காணலாம், இது ஆண்டுக்கு இருமுறை நடக்கும் நிகழ்ச்சி, இதில் குழந்தைகள், குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புத் தொழிலில் இந்தியாவின் மிகவும் விருப்பமான பிராண்டுகளுக்கு நாடு தழுவிய தேடலாகவும், ஆன்லைன் விளம்பர பிரச்சாரங்கள், ஹோர்டிங்குகள், வணிகச் சந்தைப்படுத்துதல், செய்தி அறிவிப்புகள், தயாரிப்பு பேக்கேஜிங் மற்றும் விளம்பரம் போன்ற அனைத்து வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும் மதிப்புமிக்க ÍMP லோகோவுக்கு உரிமம் வழங்குவதற்கான தனிச்சிறப்புரிமை ஆகியவை அடங்கும்.
எக்ஸ்போ உலகெங்கிலும் உரிமம் பெறும் உரிமையை மேம்படுத்துவதற்கும், உரிமையாளர்களுக்கான தொழில்முறை நிபுணத்துவத்திற்கான தொழில்முறை நிலைகளை உயர்த்துவதற்கும், இந்திய வர்த்தக சமூகத்திற்கு உரிமம் வழங்குவதன் பயன்களை அதிக விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் LIMA வின் சிறப்பு உரிமம் வழங்கும் தளத்தை கொண்டுள்ளது. இந்த தளமானது பல்வேறு உரிமம் பெறும் வாய்ப்புகளை வெளிப்படுத்தி, உலகளாவிய பிராண்ட் உரிமம் தொடர்பான வினாக்களுக்கு பதிலளிக்க உரிமம் வழங்கும் நிபுணர்களை கொண்டுள்ளது.
CBME India பற்றி:
UBM ஆல் ஏற்பாடு செய்யப்படும் CBME இந்தியா, இது ஜூன் 2018 ல் Informa PLC உடன் இணைந்து B2B தகவல் சேவைகள் குழுவாகவும், உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராகவும் மாறும். CBME இந்தியா பற்றிய கூடுதல் தகவல்களுக்கு(http://www.cbmeindia.com ) க்கு தயவுசெய்து செல்லவும் மற்றும் ஆசியாவில் எங்கள் இருப்பை பற்றி தெரிந்துகொள்ளhttps://www.ubm.com/global-reach/ubm-asia க்குச் செல்லவும்.
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia க்கு தயவுசெய்து செல்லவும்.
எந்த ஊடக கேள்விகளுக்கும் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-9833279461
Share this article