AMBA வின் 'MBA Innovation Award'ஐ SPJIMR இன் PGMPW பெறுகிறது
மும்பை, February 13, 2019 /PRNewswire/ --
பாரதிய வித்யா பவனின் SPJIMR இன் புதிய திட்டமான, Post Graduate Management Programme for Women (PGMPW) ஆனது, Association of MBAs (AMBA) 2019 பதிப்பின் சிறப்பு விருதுகளில் 'MBA Innovation Award' ஐ வென்றது.
(Logo: https://mma.prnewswire.com/media/688342/SPJIMR_Logo.jpg )
PGMPW என்பது தொழில்சார் தலைவர்களுடன் இணைந்து டிவமைக்கப்பட்ட ஒரு 11 மாத பாடநெறியாகும். வாழ்க்கைப்போக்கில் ஒரு இடைவெளிக்குப் பிறகு வேலைக்குத் திரும்புவதற்கு விரும்பும் பெண்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ஒரே திட்டம் இது மட்டுமே. வாழ்க்கைபோக்கின் நடுவே உள்ள பெண்களை தயார்படுத்தவும் நிலைநிறுத்தவும் அதே நேரத்தில் தொழில்துறையானது அதிக திறமை கொண்டவர்களை பணியமர்த்தவும் அதிக பாலின வேறுபாடுள்ள பணியிடத்தை உருவாக்கவும் உதவுகிறது.
AMBA கூறியது, "இந்த மதிப்புமிக்க விருதானது, பிசினஸ் ஸ்கூலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் MBA வழங்குவதில் புதுமை மற்றும் தீவிரபோக்குடைய சிந்தனையின் கொண்டாட்டம் ஆகும் மற்றும் புத்திசாலித்தனமான புதிய நடைமுறைகளை அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது."
உலகெங்கிலும் உள்ள 46 வணிகப் பள்ளிகளுக்கு பிரதிநிதித்துவப்படுத்தும் 200 பி-ஸ்கூல் தலைவர்களில் சிலர், இந்த மாத தொடக்கத்தில் லண்டனில் AMBA தலைமையகத்தில் நடைபெற்ற ஒளிமயமான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.
SPJIMR இன் PGMPW தலைவர் மற்றும் சந்தைப்படுத்தல் பேராசிரியர் டாக்டர் Ashita Aggarwal விழாவில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர். பின்னர் டாக்டர் Ashita Aggarwal கூறியதாவது, "தைரியம் மற்றும் மனம்- SPJIMR ன் இரு முக்கிய பண்புகளுக்கு அறியப்படும் ஒரு நிறுவனம் என்று தன்னை நிலைநிறுத்துகிறது. இந்த வார்த்தைகள் இரண்டும் PGMPW இன் இதயத்திலும், அதன் தனித்துவமான நிலைப்பாடு மற்றும் நோக்கத்திலும் உள்ளன. வணிக முடிவுகள் மிகவும் தைரியமானவையாகவும் இதயத்தில் இருந்து எடுக்கப்படலாம் என்ற உண்மைக்கு நிரூபணமாக இந்நிகழ்ச்சி உள்ளது. தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை வீட்டில் விட்டு இங்கு வந்து ஒரு வருடம், கடுமையான, முழுவதும்-குடியிருக்கும் திட்டத்தில் இருக்க எங்கள் பங்கேற்பாளர்களுக்கு நிறைய விடாமுயற்சி தேவைப்படுகிறது."
முதல் பட்டப்படிப்பு மாணவர்களிடையே 90 சதவீத PGMPW மாணவர்கள் மிக சமீபத்திய பதவிகளில் இருந்ததை விட உயர்ந்த பதவிகளில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்களில் பணிவாய்ப்பினை பெற்றுள்ளனர். வேட்பாளர்கள் 50 சதவிகிதத்திற்கும் மேலாக சராசரி சம்பள அதிகரிப்பை அடைந்துள்ளனர்.
SPJIMR டீன் டாக்டர் Ranjan Banerjee கூறுகையில், "PGMPW என்பது திறமையான பெண்களை பணியிடத்திற்கு கொண்டு வருவதற்கான காரணத்தை ஆதரிக்க ஒரு பெரிய முயற்சியின் தொடக்கமாகும். ஆரம்பகால உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவதில் நாம் மகிழ்ச்சியடைந்தாலும், இது ஒரு நீண்ட மற்றும் கடினமான பயணமாகும், மேலும் நாங்கள் இப்போது தான் தொடங்கியுள்ளோம்."
AMBA வின் தலைமை நிர்வாக அதிகாரியான Andrew Main Wilson கூறியது: "AMBA மற்றும் Business Graduates Association (BGA) குழு சார்பாக, இந்த ஆண்டு AMBA சிறப்பு விருதுகளுக்கான இறுதி வெற்றியாளர்களை நான் பாராட்ட விரும்புகிறேன்."
"இந்த ஆண்டு விருது உள்ளீடுபவர்களின் தரம் மீண்டும் மிக உயர்ந்ததாக இருந்தது. AMBA நெட்வொர்க்குகள் மற்றும் அவர்களது மாணவர்களிடையே மிகவும் சாதகமான வெற்றிகளையும் சாதனைகளையும் கொண்டாடுவதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
SPJIMR இன் நோக்கம் 'பயிற்சியை நடைமுறைக்குவது' மற்றும் 'மதிப்பு அடிப்படையிலான வளர்ச்சி ஊக்குவித்தல்' ஆகும். ஆசியாவின் மிக புதுமையான மற்றும் சமூக ரீதியாக பதிலளிக்கக்கூடிய பள்ளி நிர்வாகமாக இப்பள்ளி இருக்கும்.
76 உள்ளீடுகளை மதிப்பாய்வு செய்த AMBA இன் மூத்த முகாமைத்துவ குழுவினர் இறுதிப்போட்டியாளர் பட்டியலைத் தேர்ந்தெடுத்தனர். நீதிபதிகள் 27 தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளீடுகளை பரிசீலனை செய்தனர். AMBA குழு உறுப்பினர்கள், வணிக வல்லுனர்கள், டீன்கள் மற்றும் நிர்வாக தலைவர்கள் ஆகியோரால் தீர்ப்புக் குழு அமைக்கப்பட்டது.
SPJIMR பற்றி:
S.P. Jain Institute of Management & Research (SPJIMR) (http://www.spjimr.org ) என்பது பாரதிய வித்யா பவனின் ஒரு பகுதியாகும் இது இந்தியாவின் முதல் பத்து வணிக பள்ளிகளில் இடம்பிடித்துள்ளது. நிர்வாகத்தின் முதன்மையான பள்ளியாக பாரதீய வித்யா பவானின் SPJIMR கற்பித்தலில் புதுமை மற்றும் முன்னோடி திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்கதாகும், இது மேலாண்மை கல்வியில் அதன் சிறப்பான மற்றும் தனித்துவமான பாதையில் நிறுவனம் தனித்து நிற்க உதவியது. Bharatiya Vidya Bhavan-ன் SPJIMR இன் நோக்கமானது 'பயிற்சியை நடைமுறைக்குவது' மற்றும் 'மதிப்பு அடிப்படையிலான வளர்ச்சி ஊக்குவித்தல்' ஆகும். இந்நிறுவனம் தற்போது அந்தேரி, மும்பையில் 45 ஏக்கர் வளாகத்திலும் புது தில்லியில் ஒரு வளாகத்திலும் செயல்படுகிறது. எங்களுடன் மற்ற நிறுவனங்களாக எண்ணும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, ஐந்து கோடு கொண்ட லோகோ மற்றும் Bharatiya Vidya Bhavan சங்கம் ஆகியவற்றை பாருங்கள்.
ஊடகத் தொடர்பு:
பேராசிரியர். Abbasali Gabula
[email protected]
+91-9821362495
இணை இயக்குனர்
வெளி உறவுகள்
S.P. Jain Institute of Management & Research
Share this article