UBM India ஹைதராபாத்தில் SAFE South India மற்றும் OSH South India கண்காட்சிகளை அறிவிக்கிறது
ஹைதராபாத், இந்தியா, June 28, 2019 /PRNewswire/ --
- 100க்கும் அதிகமான பிராண்டுகள் தங்கள் தொழில் பாதுகாப்பு மற்றும் உடல்நலன் அதனுடன் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துகின்றன
ஹைதராபாத்தின் Hitex-ல் (ஹைடெக்ஸ்), UBM India இரண்டு மெகா கண்காட்சிகளின் அறிமுகத்தை அறிவித்துள்ளது- Security and Fire Expo (SAFE) South India (செக்யூரிட்டி அன்ட் ஃபயர் எக்ஸ்போ (SAFE) சௌத் இந்தியா) மற்றும் Occupational Safety and Health (OSH) South India( ஆக்குபேஷனல் சேஃப்டி அன்ட் ஹெல்த் (OSH) சௌத் இந்தியா). பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பிற்கான முக்கிய கண்காட்சியான, Security and Fire Expo (SAFE) South India, 27 ஆம்தேதி ஜூன் முதல் 29 ஆம்தேதி ஜூன்2019 வரையிலும், இரண்டு நாள் கண்காட்சியான Occupational Safety and Health (OSH) South India 27 ஆம் தேதி முதல் 28 ஆம்தேதி ஜூன், 2019 வரையிலும் நடைபெறும். இந்த கண்காட்சி தொழில்துறை தளத்தில், உலகின் சிறந்த பயிற்சிகளை பரிமாறிக்கொள்வதற்கும் பணியிட பாதுகாப்பு மற்றும் உடல்நலம் அதனுடன் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் தொடர்புடைய சவால்களுக்கு தீர்வுகளை தேடுவதற்காகவும், புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், வர்த்தக நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/927501/OSH_South_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/927500/SAFE_2019_Logo.jpg )
Occupational Safety and Health (OSH) South India
OSH South India , வளர்ந்து வரும் தொழில்துறை மையங்களில் உள்ள பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தென் இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்கள் , தொழில்துறை வல்லுநர்களுடன் ஒருங்கிணைய மற்றும் தொழில் பாதுகாப்பு & உடல்நலன் மீதான சமீபத்திய மேம்பாடுகளின் அறிவைப் பெறவும் தனித்த தளத்தை வழங்குகிறது. இந்த கண்காட்சி, தொழில்துறை தளத்தின் மீது உலகின் சிறந்த பயிற்சிகளை பரிமாறிக்கொள்ளவும் பணியிட பாதுகாப்பு மற்றும் உடல்நலம் அதனுடன் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் தொடர்புடைய சவால்களுக்கு தீர்வுகளை தேடவும் புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், வர்த்தக நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. OSH South India-விற்கு பாதுகாப்பு மேலாளர்கள், ஆலோசகர்கள், பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பேரிடர் மேலாண்மை நிபுணர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உடல்நலன் &பாதுகாப்பு தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள், எலக்ட்ரிக்கல் ஒப்பந்ததாரர்கள்/ பொறியாளர்கள், பணியிட மேலாளர்கள், லாஜிஸ்டிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள், நகராட்சி அதிகாரிகள், சிஸ்டம் இன்டெக்ரேட்டர்ஸ் மற்றும் நகர திட்டமிடுபவர்கள் குறிப்பாக ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் தொழில்துறை மையங்களிலிருந்து பிரதிநிதிகள் ஆகிய தொழில்நுட்ப வல்லுநர்கள் வருகை தருவார்கள்.
OSH South Indiaவின் 6 வது பதிப்பில் மற்ற நிறுவனங்களுடன் முக்கிய நிறுவனங்களாக, Acme Safetywears Limited, Draeger Safety (India) Pvt Ltd, Jayco Safety Products Pvt Ltd, KARAM Industries, Mallcom ( India ) Ltd, TATA Communications Limited, Udyogi International Pvt. Ltd., Venus Safety & Health Pvt Ltd, Youngman India Pvt Ltd, Superhouse Ltd உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 90க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கின்றன.
கண்காட்சியானது, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி திறனை உறுதி செய்தல் மீதான இரண்டு நாள் மாநாட்டை ஒருங்கிணைக்கும்- அதில் நவீன தலைப்புகள் மீதான கருத்தரங்குகளும் அமர்வுகளும் நடைபெறும் . அதன் ஆற்றல் தலைப்பு-மனிதவள பாதுகாப்பு; மருந்துத்துறையில் இரசாயன ஆபத்துகள்மற்றும் பாதுகாப்பு மேலாண்மை. ஊழியர் பாதுகாப்பு: தொடர்புடைய வழிகாட்டுதல் செயலாக்கம்-முக்கிய சவால்கள் மற்றும் பொறுப்புகள்; நிறுவனத்தில் பாதுகாப்பு கலாச்சாரத்தை உறுதி செய்தல்-தலைவர்களின் பங்கு; அதிக உயரமான கட்டடங்கள் மற்றும் கட்டுமான தளங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு அளவீடுகளை மறுவரையறை செய்தல்; தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலன்; இந்திய தரநிலைகளின் பங்கு; பணியிடத்தில் சரியான பணிச்சூழலியலை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவம்; நிலையான மின்சாரத்தை உருவாக்குவதில் மற்றும் கட்டுப்படுத்துவதில் ஈஹெச்எஸ்-ன் பொறுப்புகளை புரிந்துகொள்ளுதல்; தொழிற்சாலைகளில் விபத்து தடுப்பு-ஆபத்து மதிப்பீடுகளை செய்து கட்டுப்பாட்டு உத்திகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கட்டுமான தொழில்துறையில் இயங்குகின்ற அணுகல் உபகரண பயன்பாட்டில் சிறந்த பயிற்சிகள் போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகளும் அமர்வுகளும் நடைபெற உள்ளன.
Security and Fire Expo (SAFE) South India
SAFE South India வீடியோ கண்காணிப்பு, அணுகல் கட்டுப்பாடு கொண்ட நுழைவாயில் மற்றும் ஹோம் ஆட்டோமேஷன் மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பு கொண்ட தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகள் மற்றும் பலரும் ஒருங்கிணையவும், தொடர்பு கொள்ளவும், சமீபத்திய கண்டுபிடிப்புகளை காணவும், மூலவர்த்தக தீர்வுகள் மற்றும் மதிப்புமிக்க வல்லுநர் ஆதரவு பெறுதல் ஆகிய அனைத்தையும் ஒரே குடையின் கீழ் வழங்குகிறது. வெவ்வேறு துறைகளிலிருந்து முக்கிய கண்காட்சியாளர்கள் மற்றும் சிந்தனை தலைவர்கள் பங்கேற்கும் SAFE South India, முக்கிய முடிவு எடுப்பவர்களுடன் தொழில்துறை உறவுகளை உருவாக்க உதவும் மற்றும் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை தென் இந்தியா போன்ற வளர்ந்துவரும் சந்தையில் அறிமுகப்படுத்த அறிமுக தளமாகவும் செயல்படும். ஹாஸ்பிட்டாலிட்டி, ஐடி/ BPO & சேவை தொழில்துறை, ரியல் எஸ்டேட், துறைமுக அதிகாரிகள்,மின் நிலையங்கள், லாஜிஸ்டிக்ஸ், கட்டுமானம், கட்டடக் கலை, ஆட்டோமொபைல், உற்பத்தி, தொழில்துறை, சில்லரை வணிகம், ஜூவல்லரி, கல்வி, ஐடி, நெட்வொர்க்கிங், தொலை தொடர்பு துறை, ஆட்டோமேஷன், BFSI போன்றவை உள்ளடங்கிய தொழில்துறைகளிலிருந்து வல்லுநர்களின் பங்கேற்பை மாநாடு காணும்.
SAFE South Indiaன் 5வது பதிப்பில் 50க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர் தங்களது 70க்கும் அதிகமான பிராண்டுகளை ,தீர்வுகள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்ப மேம்பாடுகளை காட்சிப்படுத்த உள்ளனர். இவற்றில் நட்சத்திர நிறுவனங்களான Aditya Infotech, CP Plus, eSSL, Hikvision as Premier Plus partners besides notable companies like Concox, Mark Electronics, Seagate, Timewatch, Unique and Zkteco மற்றும் பல நிறுவனங்களும் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியானது பாதுகாப்பு உலகத்திற்குள் ஆற்றல் மிகுந்த உள்நோக்குகள் என்ற தலைப்பில் 27 ஆம்தேதி மற்றும் 28 ஆம்தேதி ஜூன் - இரண்டு நாள் மாநாட்டையும் ஒருங்கிணைக்கிறது. 'மிக விரைவாக மாறிவரும் தொழில்நுட்ப துறையில் ஆபத்து மதிப்பீடுகளை ஆராய்தல்,' பேரிடர் மேலாண்மையில் சிஎஸ்ஓ-வின் மாறிவரும் பங்கு மற்றும் வர்த்தக தொடர்ச்சியை உறுதி செய்தல்; செக்யூரிட்டி அமைப்புகளிலிருந்து மூலோபாய உள்நோக்குகளை, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பெறுதல்; உள்எதிரி- உள்இருக்கும் எதிரிகளினால் வரும் ஆபத்துகளை கண்டறிந்து தணித்தல்; உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்காணிக்க ஆளில்லா வான்வழி வாகனங்களைப் பயன்படுத்துதல்; மற்றும் செக்யூரிட்டி அமைப்புகளை அதிக ஸ்மார்ட், அறிவு, செயல்திறன் & சுய -கற்றல் கொண்டவையாக மாற்ற AI ஐ பயன்படுத்துதல்' போன்ற தலைப்புகளில் அனுபவமிக்க பேச்சாளர்களின் அமர்வுகள் மற்றும் குழு கலந்தாய்வுகள் இந்த மாநாட்டில் நடைபெறும்.
Mr. Yogesh Mudras, Managing Director, UBM India Pvt. Ltd. SAFE South India மற்றும் OSH South India அறிவிப்பில் பேசுகையில், said, " இன்று உலகெங்கிலும் அராசங்கங்கள் தங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை வழங்கும் ஒருமித்த தேவையை உணர்ந்துள்ளன. இந்த வரம்பிற்குள் உலகளவில் மற்றும் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள், தங்கள் பாதுகாப்பு உத்திகளை புத்துயிரூட்டும் தேவையின் முக்கியத்துவத்தையும் உணரத்துவங்கியுள்ளன, மற்றும் பணியிடத்தில் விபத்துக்களை தவிர்க்கவும் கண்காணிக்கவும் பயன்படும் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பற்றியும் கலந்தாலோசிக்கவும் தொடங்கியுள்ளன. பாதுகாப்பு வன்பொருள், மென்பொருள் மற்றும் சேவைகள் மீது உலகளவில் $103 பில்லியன் இந்த வருடம் செலவளிக்கப்பட்ட நிதி, பாதுகாப்பு தொழில்துறையில் முன்னணி நிறுனங்களுக்கான மிகப்பெரிய சந்தையை திறந்துள்ளது.
SAFE South Indiaன் 5வது பதிப்பில் ஒரு புறம் 50க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் தங்கள் 70க்கும் அதிகமான பிராண்டுகளை, தீர்வுகள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்ப மேம்பாடுகளை காட்சிபடுத்துகின்றன. "பாதுகாப்பு அமைப்புகளை ஸ்மார்ட்டராக உருவாக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல், திறமை, செயல்திறன் & சுயமாக கற்றல், நிறுவனத்தில் சைபர் பாதுகாப்பு ஆபத்தின் முழு ஸ்பெக்ட்ரமை புரிந்துகொள்ளுதல் மற்றும் பல நவீன தலைப்புகள் மீதான குழு கலந்தாய்வுகள் மற்றும் பாதுகாப்பு உலகிற்குள் ஆற்றல் மிக்க இம்மாதிரி உள்நோக்குகளை நோக்கமாக கொண்ட இரண்டு நாள் மாநாட்டை அது ஒருங்கிணைக்கும்," மற்றொரு புறம் OSH South India 2019 ல் ,தலைவர்களின் உள்நோக்குகள் மற்றும் நிறுவனங்கள் பணியில் பாதுகாப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க உதவுதல் மற்றும் சில முக்கிய அமர்வுகளும் அடங்கிய மாநாட்டில் 'உயரமான கட்டிடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான நெருப்பு பாதுகாப்பு உத்திகள், நிறுவனங்களில் பேரிடர்களை தணிப்பதற்கான வழிப்பாதை ' போன்றவையும் கலந்தாலோசிக்கப்படும்,' இவ்வாறு அவர் கூறினார்.
UBM Asia பற்றி:
முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளரான Informa PLC உடன் சமீபத்தில் UBM Asia ஒரு பாகமாக மாறியது. ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி அறிய தயவுசெய்து வருகை தரவும் http://www.ubm.com/asia (https://www.informamarkets.com/en/home.html)
ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India
Share this article