டுபான்ட் வாட்டர் சொல்யூஷன்ஸ் இந்தியாவில் டேப்டெக்™ பிளஸ் எச்.எஃப் ஐ அறிமுகப்படுத்துகிறது
- டேப்டெக்™ பிளஸ் எச்.எஃப், தடையில்லாத வடிகட்டுதலுடன் விரைவாக தொட்டியை நிரப்பும் பணியில் 25 சதவிகித உயர் ஓட்டத்தை வழங்குகிறது. இது <2000 (ppm TDS) பிபிஎம் டிடிஎஸ் சந்தைகளில் ஒரு சிறந்த தயாரிப்பாகும்.
மும்பை, இந்தியா, Feb. 1, 2021 /PRNewswire/ -- டுபான்ட் பாதுகாப்பு & கட்டுமானத் தொழிலின் வணிகப் பிரிவான டுபான்ட் வாட்டர் சொல்யூஷன்ஸ், 2020 டிசம்பரில் இந்திய சந்தையில் டேப்டெக்™ பிளஸ் எச்எஃப் ஐ அறிமுகப்படுத்தியது. டுபான்ட்™ டேப்டெக்™ பிளஸ் அனைத்து குடியிருப்பு நீர் சுத்திகரிப்பு பிராண்டுகளுக்கும் பொருந்தக்கூடியது. இது, வீட்டுத் தேவைகளுக்கு சுத்தமான நீருடன் கூடிய அதிக சுகாதாரமான வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதற்காக சிறந்தவற்றைத் தேர்வு செய்ய விரும்பும் நுகர்வோரின் நீர் சுத்திகரிப்பிற்கான இறுதித் தீர்வாகும்.
மோசமான நீரோட்டம், அடிக்கடி வடிப்பான்களை மாற்றுவதற்கான தேவை மற்றும் அதிக ஆற்றல் நுகர்வு போன்ற முக்கியமான சில சிக்கலான பிரச்சனைகள் உள்ள நிலையில் நுகர்வோர் இன்று ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (ஆர்ஓ) வடிப்பான்களைத் தேர்வு செய்கிறார்கள். இது அசுத்தங்கள், நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நீரினால் பரவும் வைரஸ்களை அகற்றுவதற்கான மிகச் சிறந்த தொழில்நுட்பங்களில் ஒன்றாகும்.
டேப்டெக்™ பிளஸ் எச்.எஃப் மேம்பட்ட மெல்லிய-திரை போன்ற சவ்வு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. இது, நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனுக்கு சமமான தனித்துவத்தை வழங்குகிறது. குறிப்பாக இந்திய நீர் நிலைமைகளுக்காக வடிவமைக்கப்பட்ட டேப்டெக்™ பிளஸ் எச்.எஃப் என்பது நீண்ட காலத்திற்கு நீடித்துழைக்கக்கூடிய ஒருவகை சவ்வு போன்ற பொருளால் தயாரிக்கப்பட்டது. இது பாசன பணியில் 2000 டி.டி.எஸ் வரை வேலை செய்கிறது மற்றும் விரைவான நிலைப்படுத்தலுடன் கூடிய 98 சதவீத தள்ளுகையையும் அளிக்கிறது. இப்போது வாடிக்கையாளர்கள் இதன் உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை பற்றி அறிய டுபான்ட் ஹோம் வாட்டர் ஆப்பில் உள் நுழைந்து, கொள்முதல் செய்த டேப்டெக்™ பிளஸ் எச்.எஃப் ஐ ஸ்கேன் செய்தால் மட்டும் போதுமானது.
டூபான்ட் ஒரு வருடத்திற்கு முன்பு உலகளவில் டேப்டெக்™ 75 ஆர்ஓ கருவியின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தியது. டேப்டெக்™ வரிசையில் இந்த புதிய பதிப்பு தற்போது மேக்ஸ்பூர் வாட்டர் சிஸ்டம்ஸ் பான் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம் கிடைக்கிறது. டிசம்பர் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த தயாரிப்பு கூட்டாளர்களிடமிருந்தும் நுகர்வோரிடமிருந்தும் நேர்மறையான கருத்துக்களையும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
டுபான்ட் வாட்டர் சொல்யூஷன்ஸின் இந்திய வர்த்தகத் தலைவர் கிரைஸ் பெர்னாண்டஸ் கூறுகையில் "கடந்த ஆண்டு உங்களிடமிருந்து விரிவான கருத்துக்களைப் பெற்ற பின்னர் வடிவமைக்கப்பட்ட புதிய டேப்டெக்™ பிளஸ் எச்எஃப் ஆர்ஓ ஐப் பயன்படுத்திய அனைவருக்கும் நன்றி. அதிக தள்ளுகை மற்றும் அதிக ஓட்டத்தை வழங்கும் புதிய தயாரிப்பை உருவாக்க உங்கள் கருத்து எங்களுக்கு உதவியது. டேப்டெக்™ பிளஸ் எச்.எஃப் புதுமையான தயாரிப்பு ஒத்த ஆர்ஒ ஐக் கொண்டு நீங்கள் பல்வேறு நீர் நிலைகளுக்கும் பல்வேறு வகையான தண்ணீர் தேவைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் சக்தியை அளிக்கிறது
இயக்குநர், மேக்ஸ் ப்யூர் வாட்டர் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் ராகுல் ஜாபக், கூறுகையில், "நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக டுபான்ட்டுடன் இணைந்திருக்கிறோம். மேலும் டேப்டெக்™ பிளஸ் எச்.எஃப்-க்கு வாடிக்கையாளரகளிடமிருந்து சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளோம். அவர்கள் இதன் செயல்பாட்டினால் மிகவும் திருப்தியடைந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் டுபாண்டிலிருந்து இதுபோன்ற பல சிறந்த தயாரிப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்."
டுபான்ட் பாதுகாப்பு & வடிவமைப்பு பற்றி
நீர், தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு போன்ற வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளுக்கு புதுமையான கருவிகளை வழங்குவதில் உலகளாவிய அளவில் முதன்மையான டுபான்ட் பாதுகாப்பு வடிவமைப்பு போன்ற தனித்துவமான தன்மைகள், உலகளாவிய தரம் கொண்ட டுபான்ட்™ கொரியானா®, கெவ்லார®;, நோமெக்ஸ் ®, டைவெக®;, கிரேட் ஸ்டஃப்™, ஸ்டைரோஃபோம்™ மற்றும் ஃபிலிம் டெக்™ உள்ளிட்ட தனித்துவமான பிராண்டுகள் மூலம் அது தனது வாடிக்கையாளர்கள் விரும்பியதை அளிக்க முனைகிறது. டுபான்ட் நீர் தீர்வுகள் பற்றி மேலும். அறிய https://www.dupont.com/water என்ற இணைய முகவரியை அணுகவும்.
டுபான்ட் பற்றி
டுபான்ட் (NYSE: DD) என்பது தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட மூலப்பொருட்கள், துணைப்பொருட்கள் மற்றும் தீர்வுகள் மூலம் தொழில்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை மாற்ற உதவும் உலகளாவிய கண்டுபிடிப்புகளில் முதன்மையானது. எலக்ட்ரானிக்ஸ், போக்குவரத்து, கட்டுமானம், நீர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், உணவு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சிறந்த யோசனைகளை மேம்படுத்துவதற்கும் அத்தியாவசியமான புதுமையான சாதனங்களை வழங்குவதற்கும் எங்கள் ஊழியர்கள் மாறுபட்ட அறிவியல் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகின்றனர். மேலும் தகவல்களை www.dupont.com. என்ற இணையதளத்தில் காணலாம்.
டுபான்ட்™, டுபான்ட் ஓவல் லோகோ மற்றும் அனைத்து தயாரிப்புகளும் நெமோர்ஸ், சேவை குறியீடு அல்லது டுபோன்ட் டி நெமோர்ஸின் துணை நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரைகள், உட்பட, ™, ℠; என குறிப்பிடப்பட்டாலும், அல்லது ® வர்த்தக முத்திரைகள், மூலம் குறிப்பிடப்பட்டிருந்தாலும்
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்: மின்னஞ்சல்: [email protected]
Photo: https://mma.prnewswire.com/media/1429392/DuPont_Water_Solutions_TapTec.jpg
Share this article