சென்னை மற்றும் கோயம்புத்தூர் , இந்தியா, May 8, 2019 /PRNewswire/ --
- பொறியியல் பட்டதாரிகளுக்காக இரண்டு புரோகிராம்களை அறிவிக்கிறது மேலும் ஒன்று தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது
- நல்ல வேலை வாய்ப்புகள் மற்றும் வேவைவாய்ப்புக்கான தயார்நிலையை உறுதி செய்கிறது
- மாணவர்களின் கற்றல்திறன் விகிதத்தை அதிகப்படுத்த குறைந்த செலவில் கற்றல் பேக்குகளை அறிமுகப்படுத்துகிறது
ஆராய்ச்சி மற்றும் கல்வியில் உலகத்தலைவராக விளங்கும் Wiley (NYSE: JWa) (NYSE: JWb), தனது பெருமைமிக்க பிராண்டான WileyNXTன் கீழ் இந்தியாவில் கற்றல் புரோகிராம்களின் தொகுப்பை அறிவிக்கிறது. இந்த படிப்புகள், மூத்த தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கியுள்ள குழுவான Wiley Innovation Advisory Council (WIAC) உடன் ஆலோசிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய - தொழில்நுட்ப- வேலைகளை நன்றாக அணுக, மாணவர்கள் மற்றும் தொழில்நுட்பவல்லுநர்களுக்கு WileyNXT மூலமாக சான்றிதழ்கள் வழங்கப்படும் மேலும் நிறுவனங்களுக்கான முக்கிய இடைவெளியாக கண்டறியப்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சிந்திப்பது மற்றும் பிரச்சினைகளை சமாளிக்கும் திறன்ஆகியவற்றில் அனுபவத்தை வழங்குகிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/845159/Wiley_Logo.jpg )
WileyNXT பொறியியல் மாணவர்களுக்காக இரண்டு புரோகிராம்களையும் 3வருட வேலை அனுபவம் கொண்ட தொழில்நுட்பவல்லுநர்களுக்காக ஒரு புரோகிராமையும் அறிமுகப்படுத்தும். முதலில் மூன்று மாத Accelerator Program இது வளாக வேலைவாய்ப்புகளுக்காக தயாராகும் இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் தங்களது வேலையில் விரைவான பாதையை எதிர்பார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களை இலக்காக கொண்டுள்ளது. இரண்டாவது, நான்கு வருட Integrated Program இது கல்லூரி பாடத்திட்டத்துடன் இணையாக செயல்படும் மேலும் பல்கலைக்கழக பட்டத்தை சேர்க்கும். இந்த Integrated Program மாணவர்களின் சொந்த அனுபத்திலிருந்து எடுக்கப்பட்ட சூழல்சார் கற்றல் தொகுப்பு மூலமாகவும் கல்லூரி வாயிலாக வழங்கப்படும் கருத்துவடிவ தொகுப்பு மூலமாகவும் கற்பிக்கப்படும். புரோகிராம்களின்போது, கற்பவர்கள், தேவையிலிருக்கும் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களில் கடுமையான பயிற்சி மூலமாகவும் விரிவுபடுத்தப்பட்ட பிரச்சினை தீர்ப்பு, ஆய்வு மற்றும் முக்கிய சிந்திக்கும் திறன்கள் மேம்பாடு மூலமாகவும் பயிற்சியளிக்கப்படுவார்கள். நான்கு வருட- புரோகிராமானது அடுத்தடுத்த ஆண்டுகளில் பெயரளவு கட்டணத்துடன் தகுதியுள்ள மாணவர்களுக்கு முதல் வருடம் இலவசமாக வழங்கப்படும்.
WIACன் Co-Founder மற்றும் CTO, க்ரேயன் தரவு மற்றும் உறுப்பினரான Vijaya Kumar Ivaturi, , கூற்றுப்படி , ' டிஜிடைசேஷன் அதன் இறுதி பத்தாண்டுகளில் இருக்கிறது மேலும் அடுத்த மாற்றம் வேலைத்திறன்கள் மற்றும் எங்கேஜ்மென்ட் தொகுப்புகளில் வெப் அடிப்படையிலான வர்த்தகத்தின் நான்கு முக்கிய வேலைமாற்றங்களைப் பொருத்துள்ளது. மேம்பாட்டிற்காக சுற்றுநேரத்தில் குறைவு மற்றும் சந்தைக்கான நேரக்குறைப்பு முதலாவது வேலைமாற்றமாக இருக்கிறது இது கருத்துவடிவ திறனுடன் கூடுதலாக வெவ்வேறு கருவி செயின்களில் திறன்கள் சார்வதை அதிகப்படுத்துகிறது. இரண்டாவது மாற்றமானது தரவு இயக்கப்படும் முடிவெடுக்கும் மற்றும் முடிவுகளின் காட்சிப்படுத்தல் கருத்தின் அடிப்படையில் உள்ளது, இது சம்பந்தப்பட்ட துறை தொடர்பான தரவுத்தள அனுபவத்தின் தொடர்பைக் கோருகிறது. மூன்றாவது மாற்றமானது டையர்-1 நிறுவனங்களைத் தாண்டி உள்ளூர் திறனாளிகளை வேலைக்கு அமர்த்துவதால் அளவு, வேகம் மற்றும் செயல்பாட்டு தளத்தில் உள்ளூர் கலாச்சாரப்பொருத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தும். நான்காவது மாற்றமானது தொழில்துறை அமைப்புகளின் அங்கீகாரங்களை, திறன் பாதையை அவற்றின் தொடர்பு மற்றும் ஆழம் ஆகியவற்றை மதிப்பிட புதிய தலைமுறை திறன் அமைப்புகளுக்கு பயன்படுத்துவதாகும். வர்த்தக சூழ்நிலையில் இந்த முக்கிய வேலைமாற்றங்களை வழங்கிய WileyNXT புதிய தலைமுறை தொழிலாளர்களின் அனைத்து தேவைகளை வழங்கி முக்கிய நிலையில் நிற்கிறது. அது குறுக்கு செயல்பாட்டு கற்றல், வேலை சுயவிவரம் மற்றும் திறன்களுடன் பணிகள் இணைப்பு , புதிய தரவு அமைப்பிற்காக தொழில்துறை கூட்டிணைப்பு மற்றும் அளவு மற்றும் வேகத்திற்காக முதன்மையான 250 கல்லூரிகளுடன் சேர்ந்த இணைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. WileyNXT வடிவமைப்பானது பெறுநிறுவனங்கள் மற்றும் தொடக்க-நிலையில் உள்ள நிறுவனங்கள் இரண்டின் தேவைகளையும் வழங்குகிறது அவை சென்னை போன்ற சந்தைக்கான விரிவான ஆழமான பாடத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.' என்று கூறினார்.
"தொழில்துறை 4.0 ஆன்செட்-ஐ தொடர்ந்து இந்தியா தீவிர திறன்பற்றாக்குறையை அனுபவிக்க உள்ளது. இந்தியத்திறன் அறிக்கை 2019 ன்படி 57.09% பொறியாளர்கள் பற்றாக்குறையை அறிவிக்கிறது, வேலைவாய்ப்பு குறியீட்டின்படி தமிழ்நாடு 10வது இடத்தில் உள்ளது. மாணவர்களை எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப உருவாக்க மற்றும் அவர்களின் கற்றல்திறனை அதிகரிக்க கல்லூரிக்கல்வி மற்றும் தொழில்நுட்பங்களில் திறன் அடிப்படையிலான புரோகிராம்களை உருவாக்கும் நேரமிது' என்று Wiley India வின் நிர்வாக இயக்குநர், Vikas Gupta கூறினார். 'WileyNXT , உலகத்தரம் வாய்ந்த Wiley நூலாசிரியர்களிடமிருந்து கருத்துகளை வழங்குகிறது மேலும் 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் தொழில்துறை தேவைகளுடன் ஒத்துப்போவதாக உறுதிப்படுத்துகின்றன. இது புதிய தொழில்நுட்பங்களை இணைக்கிறது மேலும் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துகிறது அதன் மூலம் மாணவர்களுக்கு தங்கள் எதிர்கால தொழில்வாய்ப்புகளுக்கு தேவையான திறன்களை வழங்குகிறது.'
WileyNXT புரோகிராம்கள் மூன்று வெவ்வேறு தொகுப்புகளில் கிடைக்கின்றன- Java full stack, Machine Learning மற்றும் Data Engineer. இந்த பயிற்சியின் அம்சங்களில் பின்வருபவை உள்ளடங்கியுள்ளன WileyNXT சுய-மதிப்பீடு கிரெடிட் அமைப்பு, நேரடி மதிப்பீடு, Wiley's தயாரிப்பின் சிறந்த விற்பனையாளரிடமிருந்து மின்-வழி புத்தக லைப்ரரி, ஒவ்வொரு புரோகிராமுக்கான அந்தந்த சிமுலேட்டர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் 500க்கும் அதிகமான வர்தக பிரச்சினைகள் ஆகியவை ஆகும்.
அதிக விவரங்களுக்கு வருகைதரவும் http://www.wileynxt.com அல்லது எங்களை தொடர்பு கொள்ள உங்கள் கல்லூரியை அணுகவும் / [email protected] என்ற ஈமெயில் வழியாக நேரடியாக தொடர்பு கொள்ளவும்
Wiley பற்றி
ஆராய்ச்சி மற்றும் கல்வியில் உலகத்தலைவராக Wiley உள்ளது. எங்களது ஆன்லைன் அறிவியல்,தொழில்நுட்ப,மருத்துவ மற்றும் ஆய்வுப்பத்திரிக்கைகள், மற்றும் நமது டிஜிட்டல் கற்றல், மதிப்பீடு, சான்றளிப்பு மற்றும் மாணவர்- வாழ்க்கைச்சுற்று சேவைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை பயன்படுத்தி பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தகங்கள், அரசாங்க மற்றும் தனிநபர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில்நுட்ப குறிக்கோள்களை அடையலாம். 200 வருடங்களுக்கும் மேலாக, நாங்கள் எங்களது பங்குதாரர்களுக்கு உறுதியான செயல்திறனை வழங்குகிறோம்.நிறுவனத்தின் வெப்சைட் http://www.wiley.com மூலம் அனுகப்படலாம்.
ஊடக தொடர்பு :
Emilee Kashyap
[email protected]
+91-7290052154
மேலாளர்
PR and Communications, Wiley India
Share this article