கிரேட்டர் நொய்டா, இந்தியா, October 11, 2018 /PRNewswire/ --
ஆர்வமுள்ள உலகளாவிய மற்றும் உள்ளூர் பங்கேற்பு, வெளிநாட்டு முதலீடுகள் & தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவை விழாவில் குறிப்பிடத்தக்கவை ஆக்கியது.
Greater Noida, India Expo Center-ல் (18 -20 செப்டம்பர், 2018) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா எக்ஸ்போ (REI)வின் 12 வது பதிப்பை UBM இந்தியா வெற்றிகரமாக முடித்தது. இந்த ஆண்டு, காற்று, நீர் சக்து மற்றும் சூரிய ஒளியுடன் சேர்ந்து உயிரியலையும் கருத்தில் கொண்டதன் மூலம், புதுப்பிக்கத்தக்கவையை இன்னும் முழுமையான முறையில் இந்தக் கண்காட்சி அணுகுகிறது. இந்த கண்காட்சியில் 45 நாடுகளிலிருந்து 750க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் பங்கெடுத்தனர், 37 மாநாடு அமர்வுகளில் 225 பேச்சாளர்கள் மற்றும் 1,000 க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/742909/REI_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/766756/On_the_floor_REI_2018.jpg )
கண்காட்சியானது European Union India - Clean Energy & Climate Days and Business Beyond Borders (BBB), National Skill Development Corporation (NSDC), Skill Council for Green Jobs (SCGJ), European Business Technology Center (EBTC), Euro Chambers, Bloomberg News Energy Finance, Bridge to India, World Business Council for Sustainable Development (WBCSD), Indo-German Energy Forum (IGEF), Solar Energy Research Institute of Singapore (SERIS), Asian Photovoltaic Industry Association (APVIA), TFE Consulting GmbH, PV magazine மற்றும் Indian Biogass Association மற்றும் German Biogass Association (IBA and GBA), ஆகியோரால் ஆதரிக்கப்பட்டு, 'உத்வேகத்தை தூண்டும்...லட்சியத்திலிருந்து செயல் வரை' என்ற செறிவூட்டும் கருத்துக்கள அமர்வுகளில் கலந்துகொண்டன.
இந்த நிகழ்வில், சார்ஜிங் ஸ்டேஷன்கள், சட்டகமற்ற கண்ணாடியிலிருந்து கண்ணாடி பேனல்கள், சூரியஒளி இன்வெர்ட்டர்கள், சூரிய ஒளி தீர்வுகள், இரு முகத் தொகுதிகள் மற்றும் பரிசோதனை ஆய்வக வசதிகள் உட்பட புதிய தயாரிப்பு காட்சியறைகளைக் கண்டது. நாட்டில் அத்தகைய திட்டங்களுக்கு அதிகரித்து வரும் தேவைகளை வெளிப்படுத்தும் வகையில் மிதக்கும் சூரிய உபகரணங்கள் தயாரிப்பாளர்களின் ஈடுபாடு அதிகமாக இருந்தது. வர்த்தகம் முதல் வர்த்தகம் வரையிலான (B2B) கூட்டங்கள், இரு தனித்தனி மண்டலங்களில் கவனம் செலுத்தப்பட்டன, இது கவனம் செலுத்தும் மற்றும் நன்கு-திட்டமிடப்பட்ட பொருத்தத்தை உருவாக்குவதற்கு உதவியது. உற்பத்தியின் நம்பகத்தன்மை, நில அளவிலும், பரிமாற்ற நெருக்கடிகளாலும் ஏற்படும் பெரிய அளவிலான திட்ட வளர்ச்சி சவால்கள், DISCOM இனால் ஏற்படும் மேற்கூரை சவால்கள், விலை குறைப்புகள், பணம் செலுத்தும் பிரச்சினைகள், நிகர-அளவிடுதல், மற்றும் நிதியளிப்பு ஆகியவற்றால் ஏற்படும் சவால்கள் போன்ற பல்வேறு தலைப்புகள் கலந்துரையாடப்பட்டன.
REI 2018 ல் மேலும் துவக்கத்தை தூக்கி நிறுத்தும் Sunrisers pavilion களின் துவக்கத்துடன் SMEக்கள், Advantage Telangana பற்றிய அமர்வு, தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேசை மாநாட்டில் முக்கியமான தொழில் உரையாடல்கள், நிதி தலைமைத்துவ கருத்துக்களம், தர மற்றும் எதிர்கால வட்டமேசை மாநாடு, 5 வது இந்திய-ஜெர்மன் எரிசக்தி சிம்போசியம், ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா சுத்தமான ஆற்றல் மற்றும் காலநிலை நாட்கள் மற்றும் சர்வதேச போட்டியிடுதல், மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா விருதுகளின் 4 வது பதிப்பு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பு அடையாளமாக காட்சிப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் வெற்றிகரமான முடிவைக் குறித்து, UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras கூறுகையில், "ஆண்டுகளில், REI இந்த சவால்களை உரையாற்றும் மற்றும் இந்தியாவின் பசுமைக் குறிக்கோளுக்கு உதவும் ஒரு முழுமையான உலகளாவிய தளமாக ஒரு தனித்துவமான இயக்கம் மற்றும் செல்வாக்கை முறையாக பெற்றுள்ளது. Business Beyond Borders, European Business Technology Center (EBTC), European Commission, World Business Council for Sustainable Development (WBCSD), Indo-German Energy Forum (IGEF), European Union, போன்ற புகழ்பெற்ற கருத்துக்கள வடிவத்தில் தீவிர உலக பங்கேற்புடன், இந்த ஆண்டு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மத்தியபிரதேச அரசாங்கத்தின் RESCO திட்டத்திற்காக முன் ஏல கூட்டத்தையும் REI சந்தித்தது மற்றும் தெலுங்கானா அரசின் Advantage Telangana என்ற அமர்வு, இது இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள பச்சை ஆற்றல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு கண்டிப்பாக பங்கேற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது."
REI 2018ல் தொழில்துறை பேச்சுக்கள் மற்றும் புதிய வெளியீடுகள்:
Nitin Sharma, Raychem RPG கூறுகையில், "இந்த கடந்த ஆண்டு மிகவும் ஆராவாரமான மற்றும் அதே நேரத்தில் தொழில்முறை உற்சாகத்துடன் இருந்தது. நாங்கள் எங்களது போர்ட்போலியோவை விரிவுபடுத்தியதன் மூலமும் எங்கள் கூட்டாண்மைகளை வலுப்படுத்தியுள்ளதாலும், எங்கள் முன்னேற்றத்தினால் நாங்கள் உற்சாகமடைகிறோம். இந்தியாவின் முதல் MW அளவிலான எரிசக்தி சேமிப்பு திட்டம் - ஒருங்கிணைந்த கிரிட், சோலார் மற்றும் டீசல் ஜெனரேட்டர் ஆகியவை பளுவிற்கான தரம் மற்றும் நிலையான சக்தியை வழங்க மற்றும் அமெரிக்காவின் டைனாபவருடனான கூட்டமைப்பில் எரிசக்தி சேமிப்பு ஆற்றல் மாற்றும் முறைமையினை தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக நிறுவினோம். எரிசக்தி சேமிப்பு அமைப்புக்கான International Solar Alliance (ISA) ன் அறிவுசார் பங்காளராக நாங்கள் பரிந்துரைக்கப்பட்டோம். நாங்கள் ஒரு ஒருங்கிணைந்த சிறிய அளவிலான - 15 KW வரை ஆற்றல் சேமிப்பு அமைப்பை நிறுவினோம், 20 KW நிறுவல் வரை சூரிய மற்றும் ஆற்றல் சேமிப்புக் கருவிகள் தொடங்கப்பட்டது & eBOS பெரிய பயன்பாடுகளுக்கு மற்றும் Optimizer போன்ற பொறியியல் தீர்வுகள், DG-PV கட்டுப்பாட்டாளர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பிற சுவாரஸ்யமான தயாரிப்புகள். REI மூலம், நாங்கள் இணைந்தோம் மற்றும் பிரகாசமான மற்றும் சற்றே எதிர்காலத்திற்குள் நுழையும் அற்புதமான தீர்வு வரம்புகளை நிரூபிக்கிறோம்."
Saurabh Bhandari, Chief Executive Officer, SolarMaxx கூறுகையில், " REI, கடந்த காலத்தைப் போலவே, RE துறையுடன் ஒன்றாக இணைந்து புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு அறிமுகங்களை காணும் ஒரு வியத்தகு தளமாக விளங்கியது. எங்களது பிராண்ட், SolarMaxx, மீண்டும் தொழில்துறையிலிருந்து ஒரு பெரும் வரவேற்பை பெற்றது. எங்கள் உயர் செயல்திறன் தொகுதிகள், குறிப்பாக half-cut cell modules குறிப்பாக பாராட்டப்பட்டன. UBM மூலம் இன்னும் பல நிகழ்வுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்."
Mr. Rishi Seth, Joint Managing Director, HPL Electric & Power Ltd கூறுகையில், " REI Expo எங்கள் சமீபத்திய BOS (Balance of System) தயாரிப்பு வரம்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் எங்களது பங்களிப்பு, சமீபத்திய தொழில்நுட்பத்தில் எங்களது போதுமான அனுபவம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த மேடையாக திகழ்ந்தது. REI எக்ஸ்போவானது சில முக்கிய வழங்குநர்கள், ஆலோசகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான ஒரு சந்திப்பு இடமாகவும் உள்ளது, மேலும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மின் பயன்பாடுகளின் தொடர்புடைய மக்கள் காட்சிப்படுத்திய பொருட்களை காண வந்தார்கள் என்பதும் எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது."
மேலும் அவர், "சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் நவீன வடிவமைப்புகளை கொண்டு Solar home Light Solution மற்றும் Solar Inverter ஆகிய இரண்டு புதிய தயாரிப்புகளை நாங்கள் எக்ஸ்போவில் காட்சிப்படுத்துகிறோம். எங்களது Solar home light solution என்பது குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆற்றல் தீர்வாகும். இந்தத் தயாரிப்பானது மிகவும் குறைந்த பராமரிப்புடன் வெளிப்புற செயல்பாடுகளுக்கு ஏற்ற எளிதாக இடமாற்றக்கூடிய தயாரிப்பாகும். எக்ஸ்போவில் நாங்கள் காட்சிப்படுத்தும் இரண்டாவது பொருளான, Solar Inverter என்பது 97% செயல்திறன் கொண்ட ஒரு மின்மாற்றி இல்லாத இன்வெர்ட்டர் ஆகும். இது தொலை கண்காணிப்பு அம்சங்களுடன் வருகிறது, பயனர் இருக்கும் இடத்தில் இருந்து சாதனத்தை இயக்கவும் மேலும் அதிக பாதுகாப்பு மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை உறுதிசெய்கிறது. இந்த விதிவிலக்கான தயாரிப்பு எல்லா நேரங்களிலும் சூரிய ஒளி பயன்பாட்டை ஒருங்கிணைப்பதற்காக ஒரு இரட்டை MPPT மின்னேற்ற கட்டுப்படுத்தி கொண்டுள்ளது மற்றும் IP 65 உடன் உட்பொதிக்கப்பட்டிருக்கிறது, இது வெளிப்புற பயன்பாட்டிற்கு பொருத்தமானதாக ஆக்குகிறது. பேட்டரி இல்லாத இன்வர்டராக இருப்பதால், OFF க்ரிட் இன்வர்டகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் செலவு குறைந்தது."
Mr. Vinay Shetty, Managing Director, Canadian Solar Energy Private Limited கூறுகையில், "அதன் உலகளாவிய கொள்கைக்கு ஏற்ப, உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரம் வாய்ந்த பிரீமியம் தொகுப்பை வழங்குவதற்காக, சூரிய ஆற்றலை மேலும் மேலும் மலிவான மற்றும் தொடர்ச்சியான LCOE ஐ கீழிறக்கும் ஒரே நோக்கத்துடன், கனடியன் சோலார் தங்களின் மிக அதிக பிரீமியம் மிக அதிக திறன் தொகுதியுடன் - HiKu series 405Wp Poly PERC Module, HiDM series modules - 410Wp Mono PERC Module மற்றும் 365Wp BiKu series Poly PERC Bifacial Modules ஐ REI Expo 2018 ல் தொடங்கினர்."
இந்தியாவின் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் உறுதிப்பாட்டை நிரூபிக்க, தங்களின் சீனா மற்றும் தாய்லாந்து தொகுதிக்கு இந்தியாவில் BIS சான்றிதழை அறிவித்த முதல் நிறுவனம் ஆகும். BTI யின் படி 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2018ஆம் ஆண்டு வரை இந்தியாவில் Canadiansolar முதலிடத்தில் உள்ளது. Canadiansolar படி, குறைந்த உற்பத்தி செலவு, அமைப்புகள் செலவு, உயர் ஆற்றல் மகசூல் மற்றும் குறைந்த LCOE ஆகியவற்றின் அடிப்படையில், Mono PERC உடன் ஒப்பிடுகையில், Poly PERC மிகவும் நிலையான தயாரிப்பு ஆகும்.
Rajaram Pai, Business Leader - South Asia & ASEAN, DuPont Photovoltaic Solutions "இந்தியாவில் சூரிய ஆற்றலை அதிகப்படுத்துவதன் மூலம், முதலீட்டு ஸ்திரத்தன்மையை அனைத்து பங்குதாரர்களுக்கு, நீண்ட காலத்திற்கு இந்த வகையான ஆற்றலில் தொடர்ந்து முதலீடு செய்யதை உறுதிப்படுத்த ஒவ்வொரு பாகத்தின் தரமும் உதவுகிறது. உலகளாவிய சூரிய ஒளி தொழிற்துறையில் உள்ள எங்களது பரந்த அனுபவம், முன்னணி PV பொருட்களை சந்தைபடுத்தி வாடிக்கையாளர்களுக்கு அதிக திறன், உயர்ந்த நம்பகத்தன்மையை வழங்குகிறது." என்று கூறினார். "இந்தியாவின் நிலையான தூய்மையான எரிசக்தி எதிர்காலத்திற்கான ஒரு வலுவான தரமான உள்கட்டமைப்பை உருவாக்க உதவுவதற்கு நாம் தொழில் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம், இதனால் சர்வதேச ரீதியாக சிறப்புக்கான 2018 REI விருதை வெல்வது எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது." என்று Pai மேலும் கூறினார்.
Mr. Jamie Yang, Director, Can Solar Inc. கூறுகையில், "REI 2018ல், நாங்கள் வயரிங் தேவைப்படாத Solar Storage system - 'Solar Power Bank for Home' - 2kW / 2.5kWh மற்றும் a Solar DC combiner box ஆகியவற்றை காட்சிப்படுத்தினோம். REI எக்ஸ்போவின் புதிய சர்வதேச போட்டித்திறன் அம்சம் நிகழ்ச்சிக்கு முன் கூட்டங்களை அமைப்பதற்கு எங்களுக்கு உதவியது. மேலும், கண்காட்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள், இந்தியாவில் முன்னேறிவருகின்ற புதுப்பிக்கத்தக்க சந்தை பற்றி நிறைய கூறினார்கள்."
சோலார் பி.வி. தொகுதிகள் மற்றும் அதன் முக்கிய கூறுகளின் முதல் ஒருங்கிணைந்த உற்பத்தியாளரான RenewSys, the RenewSys Module Wellness Programme என்ற இந்தியாவின் முதல் மற்றும் ஒரே ஒரு முன்முயற்சியைத் துவக்கியது, இதில் RenewSys' Reliability Lab ல் செலவின்றி வாடிக்கையாளர்கள் தங்கள் PV தொகுதி ஆரோக்கியத்தை சோதிக்க அனுமதிக்கும்.
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia க்கு தயவுசெய்து செல்லவும்.
Renewable Energy India (REI) Expo பற்றி:
UBM மினால் REI ஏற்பாடு செய்யப்பட்டது, ஜூன் 2018 ல் Informa PLC உடன் இணைந்திருக்கும் ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராக மாறும்.
இந்தியாவில் எங்கள் இருப்பை அறிய http://www.ubm.com/india க்கு தயவுசெய்து செல்லவும்.
ஊடக கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article