கிரேட்டர் நொய்டா, இந்தியா, August 31, 2018 /PRNewswire/ --
இந்திய உணவுக்கூடை மற்றும் பதப்படுத்தல் மற்றும் பேக்கேஜிங் தொழில்துறையை உற்சாகப்படுத்துவதை கவனத்தில் கொண்டுள்ள UBM India ஆல் தனிப்பட்ட விதத்தில் வடிவமைக்கப்பட்ட இரு கண்காட்சிகள்
இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான UBM India, the Food Ingredients & Health Ingredients (Fi India & Hi) வின் 13வது பதிப்பை அறிமுகப்படுத்துகிறது மேலும் பேக்கேஜிங் முற்றும் பதப்படுத்துதல் தொழில்துறையின் B2B தளத்திற்கான - ProPak India வின் அரங்கேற்றத்தையும், இந்தியக் கண்காட்சி மையத்தில் முதன்முறையாக, இன்று கிரேட்டர் நொய்டாவில் செய்கிறது
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/737384/UBM_Fi_India_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/726236/ProPak_India_Logo.jpg )
இந்திய துணை-கண்டத்தில் உணவு மற்றும் ஆரோக்கிய உட்பொருட்கள் மற்றும் பதப்படுத்தல் மற்றும் பேக்கேஜிங் தொழிலுதுறைக்கான ஒரே நிகழ்ச்சியாக Fi India & Hi விளங்குகிறது. நிறுவனத்தின் மிகப்பழமையான காட்சிகளாக, புதிய நுழைவாக, இரண்டுக்கும் இடையே உள்ள கூட்டுவிளைவின் காரணமாக அதனுடன் ProPak India ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஒரே குடையின்கீழ் உணவு உட்பொருட்கள், பதப்படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் பேக்கேஜிங் போன்ற பல்வேறு துறைகளுக்கான தீர்வுகளை இரண்டும் இணைந்து வழங்குகின்றன. medicines, cosmetics, appliances, industrial systems and machinery ஆகியவற்றிலிருந்து பேக்கேஜிங் தீர்வுகளுக்கான தயாரிப்புகளை ProPak India அதன் வரம்புடன் வழங்குகிறது
இந்தியாவின் இரு முக்கிய உணவு மையங்களான மும்பை மற்றும் டெல்லி- என்சிஆர் பிராந்தியங்களுக்கு இடையே ஆண்டுதோறும் இந்த இணைந்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிகள் சுழலும்.
Fi India & Hi மற்றும் ProPak தொடக்க விழாவில் பேசும்போது Mr. Yogesh Mudras, Managing Director, UBM India, இவ்வாறு பேசினார், 'இந்தியாவில் உணவு துறை அதன் உயர் வளர்ச்சி மற்றும் உயர் இலாபமான துறையாக மாறியுள்ளது அதற்கு காரணம் அதன் மதிப்பு கூட்டிணைவிற்கான குறிப்பாக உணவு பதப்படுத்துதல் தொழில்துறையின் ஆழ்ந்த சாத்தியமே ஆகும். 2018 இறுதிக்குள் அதன் மதிப்பு 65.4 பில்லியன் டாலர் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சோதித்தல் மற்றும் R&D யில் தற்போது குறைந்த அளவு முதலீடே தொழில்துறையில் இடப்பட்டுள்ளது. எப்போதும் சிறந்த அம்சங்கள் கொண்ட Fi India & Hi ல், லைவ் தர ஆய்வகங்கள், FSSAI உடன் இணைந்து FSSAI ஆல் இயக்கப்படும் உணவுப்பாதுகாப்பு மீதான சக்கரங்கள் , உணவு சோதனை உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் மற்றும் பழைய உணவு சோதனை ஆய்வகங்கள் மற்றும் மொபைல் சோதனை ஆய்வகங்களை புதுப்பிக்கவும் 72.3 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது போன்றவற்றையும் காட்சிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்கிறோம். வியாபார நோக்கத்தை தவிர பல செயல்விளக்கங்களும் ஒர்க்ஷாப்புகளும் கூட இந்த கண்காட்சி நாட்களில் நடைபெறும்.'
அவர் பின்வருமாறு மேலும் கூறினார், 'ஷெல்ஃப் வாழ்க்கையை அதிகப்படுத்துவதுடன் பதப்படுத்தப்பட்ட உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகப்படுத்தும் பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பங்களை ஆய்வு மேலும் வெளிப்படுத்துகிறது. மேலும் நமது புதிய ProPak India Expo இதனை கொணர்ந்துள்ளது. பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் தொழில்துறை பிரிவில் இதுபோன்ற பல்வேறு வெளிப்பாடுகள் இருக்கின்றன, ஆனாலும் ProPak India பல துறைகளுக்கும் வாய்ப்பை வழங்கி மேலும் மொத்த மதிப்பு இணைப்பிற்கும் ஆழ்ந்த வளர்ச்சியை அளிக்கிறது.'
Fi India & Hi:
Fi India & Hi வின் 13 வது பதிப்பானது Umesh Jain, JT Director, FSSAI; Sagar Kurade, National Vice President, AFSTI - Delhi; Dr. R.B. Smarta, Secretary General, HADSA; Mr Yogesh Mudras, Managing Director, UBM India; and Mr. Rahul Deshpande, Group Director, UBM India மற்றும் பல தொழில்துறை பிரபலங்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
Doehler, Brenntag, Keva, IMCD, Synthite, Jubilant Life Sciences, Calpro, Tata Chemicals, DKSH, Azelis, போன்ற 250க்கும் அதிகமான பல்வேறு தரம் வாய்ந்த விற்பனையாளர்களும் இந்த வருட கண்காட்சியில் பங்குகொண்டார்கள். Ministry of Food Processing Industries (MOFPI), All India Food Processors' Association (AIFPA), Health Foods and Dietary Supplements Association (HADSA), Association of Food Scientists & Technologists, India (AFSTI) and The Society of Indian Baker (SIB) போன்ற அமைப்புகளால் இதற்கு பெரும் ஆதரவு அளிக்கப்பட்டது. தயாரிப்பு, விநியோகம் மற்றும் உணவு மற்றும் பானங்கள்தயாரிப்பில் சில்லறை வணிகம், ஆய்வு மற்றும் மேம்பாடு, உணவுப்பாதுகாப்பு மற்றும்தர சேவைகள்,கல்வி பயிற்சி, ஆலோசனை மற்றும் மைக்ரோபயலாஜி போன்ற பல துறைகளைச்சேர்ந்தவர்கள் இந்த கண்காட்சிக்கு வருகை தந்திருந்தனர்.
12 வருட உயர் வரலாற்றை கொண்ட Fi India, லைவ் தர ஆய்வகங்கள், பிரபலமான டிஸ்கவரி பயணத்துடன் FSSAI உடன் இணைந்த உணவுப்பாதுகாப்பு மீதான சக்கரங்கள், உணவு ஒர்க்ஷாப்புகள், லைவ் செயல்விளக்கங்கள்,புலனுணர்வு அனுபவம் மற்றும் புதியகருத்துகள் மற்றும் உணவு தயாரிப்புகள் மீதான பயனுள்ள ஆலோசனைகள் போன்ற பல அருமையான அம்சங்களை கொணர்ந்துள்ளது.
அது உணவு மற்றும் ஆரோக்கிய உட்பொருட்கள் மீதான இரண்டு-நாள் இலவச கருத்தரங்கையும் அளிக்கிறது. இந்த கருத்தரங்கானது, தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் சந்தைப்போக்குகள் இரண்டையும் உறையிடும் முன்னணி தொழில்துறை கூட்டமைப்புகளின் உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. Dairy Fat Replacers; Live demonstrations on the varieties of bread; Food Emulsifiers and their applications; A special lecture 'Thoda Kam; and Trans-Fat Alternatives போன்ற தலைப்புகளில் நாள்1 கலந்தாலோசணைகள் நடைபெற்றது; Middle Eastern Desserts; Natural Flavours; and Panel Discussion on Trouble Shooting in Bakery, New Product Idea and Skill Development போன்ற தலைப்புகள் 2 ஆம்நாளில் நடத்தப்பட்டது; Cakeology; and Live Demonstration of a variety of desserts என்ற தலைப்பு 3 ஆம் நாளில் விளக்கப்பட்டது
முன்னதாக, புதிதாக நடைமுறைபடுத்தப்பட்ட FSSAI நெறிமுறைகளின் மீதான கவனத்தை அளிக்கும் Nutritional Science and Functional Food மீதான Pre-Connect Congress ஆகஸ்ட் 28 முதல் 29 வரை நடைபெற்றது.
ProPak India Expo:
முக்கிய தொழில்துறை பிரபலங்களான Prof. Pierre Pennar, President - World Packaging Organisation; Mr AVPS Chakravarthi, Global Ambassador - World Packaging Organisation, Mr. Yogesh Mudras, Managing Director, UBM India and Mr. Rahul Deshpande, Group Director, UBM India மற்றும் பல பிரபலங்களின் முன்னிலையில் ProPak India Expoவின் மெய்டன்பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் எப்போதும் வளர்ந்துவரும் பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் தொழில்துறையில், இந்த நிகழ்ச்சியானது ProPak ஆல் புகோள ரீதியாக சரியான இடத்தில் திட்டமிடப்படுள்ளது, அதன் டொமைனில் ஆசியாவின் மிகப்பெரிய தளம் மற்றும் இந்திய தேவைகளுக்கான போட்டிமிகுந்த இடத்தில் நடத்துப்படுகிறது. Association of Food Scientists and Technologists (I) Mumbai Chapter (AFSTI), Indian Flexible Packaging & Folding Carton Manufacturers Association (IFCA), All India Food Processors' Association (AIFPA) and Active & Intelligent Packaging Industry Association (AIPIA) போன்ற முக்கிய கூட்டமைப்புகளால் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.
இந்த துறையில் தொடர்புடைய வெளிப்பாடுகள் மட்டுமல்லாமல், ProPak India பல துறைகளின் பேக்கேஜிங் மற்றும் பதப்படுத்துதல் பிரிவையும் வெளிச்சமிடுகிறது. அதன்படி, automation, testing and measurement, filing மற்றும் sealing machinery, cartooning machinery, thermoforming, robotics, storage மற்றும் transport, materials மற்றும் consumables மற்றும் துணைபுரியும் சேவைகளுடன் கூடிய முழுமையான தயாரிப்பு வரிசைகள் ஆகியவற்றில் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அளிக்கும் 80க்கும் அதிகமான நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளனர் .
Clearpack India, IWK Thailand, Bossar Packaging, Bry Air Asia, Ishida India, Gandhi Automations, Ace Technologies, Goma Engineering, IMA-PG, மற்றும் பிற ஹோஸ்ட்களும் கண்காட்சியில் இடம்பெற்ற சில முக்கிய கண்காட்சியாளர்கள் ஆவர். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், அரசு நிறுவனங்கள், தயாரிப்பு மேம்பாட்டுடன் தொடர்புடைய பிற நிறுவனங்கள், R&D, QC/QR labelling, Packaging Development, Procurement, Supply Chain, purchasing, and மார்க்கெட்டிங் போன்ற பல்வேறு துறையினரும் இந்தக் கண்காட்சியால் பல பலன்களை பெறுகின்றனர். மேலும் அது அவர்களுக்கு இணையவும், போக்குகள் மற்றும் தீர்வுகள் மீதான கருத்துகளைபரிமாறவும் மேலும் ஒரு முகவரியின் கீழ் வியாபாரத்தை நடத்தவும் உதவுகிறது.
கண்காட்சியில், ProPak India 2018 வானது தீவிர கருத்துள்ள தலைப்புகளில் மிகவும் உற்சாகமூட்டும் மற்றும் ஈடுபாடுள்ள மாநாட்டையும் நடத்துகிறது. The Leaders Panel - Industry 4.0; Smart Technologies In Liquid Food & Beverage Industry; Plastic Waste Control And Solid Waste Management; Ecommerce Packaging - The New Opportunity என்ற தலைப்புகள் நாள் 1ல் நடக்கும்; Plastics - Is the angst against the material realistic or mis-placed? ; Challenges & Opportunities in Packaging Design and Innovation; Women in Processing and Packaging Industry மற்றும் பிற பேனல் கலந்தாய்வுகளும் நாள்2 ல்நடக்கும்; இவை கண்காட்சியில் அறிவு இடைவெளியை நிரப்பவும் மேலும் தொழில்துறையில் முன்னேறி வர காத்திருக்கும் பல்வேறு முகப்புகூறுகளையும் வழங்கவும் உதவுகின்றன.
UBM Asia பற்றி
B2B முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்கும் Informa PLC உடன் சமீபத்தில் UBM Asia ஒரு அங்கமாக மாறியுள்ளது. ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி மேலும் தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் https://www.ubm.com/global-reach/ubm-asia
Fi India & Hi, and ProPak India பற்றி:
Fi India & Hi, and ProPak India, UBM ஆல் ஜூன்2018ல் ஒருங்கிணைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னணி B2B தகவல் சேவைகள்குழுவான Informa PLC உடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவில் எங்களது இருப்பை பற்றி மேலும் தகவல் தெரிந்துகொள்ள தயவுசெய்து வருகை தரவும் http://www.ubm.com/india
ஊடக கேள்விகளுக்கு , தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article