மும்பை, July 11, 2018 /PRNewswire/ --
ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்ட உலகளவில் ஒருங்கிணைப்பட்ட மருந்து நிறுவனமான Glenmark Pharmaceuticals Ltd, மற்றும் தரமான புற்றுநோய் சிகிச்சை மருந்துகளை உருவாக்குவதில் கவனம் கொண்ட ஸ்விஸ் மருந்துக் குழுவான Helsinn, இன்று CINV (கீமோதெரபியால் தூண்டப்பட்ட குமட்டல் மற்றும் வாந்தி) தடுப்பிற்கான நிரந்தர மருந்துக்கலவையான AKYNZEO®, வை இந்திய சந்தையில் பிரத்தியேக மார்க்கெட்டிங் உரிம ஒப்பந்தத்ததின் கீழ் அறிமுகப்படுத்தியது
(Logo: http://mma.prnewswire.com/media/451507/PRNE_Glenmark_Logo.jpg )
Netupitant 300mg மற்றும் palonosetron 0.5mg ன் வாய்வழி நிலைத்த கலவையான AKYNZEO®, தீவிர மற்றும் காலந்தாழ்த்திய CINV உடன் தொடர்புடைய இரு முக்கிய வழிகளிலும் செயல்படும் ஒரே கேப்சூலாகும். இந்த தயாரிப்பானது Helsinn ஆல் மேம்படுத்தப்பட்டது மேலும் இந்தியா மற்றும் நேபாளத்தில் Glenmark க்கு AKYNZEO® -விற்கான பிரத்தியேக மார்க்கெட்டிங் உரிமைகள் உள்ளன.
"Glenmark ன் முக்கிய கவனம் கொண்ட துறை புற்றுநோயியல் துறையாகும் மேலும் நாங்கள் இந்திய நோயாளிகளுக்காக புதிய சிகிச்சை தேர்வுகளை வழங்குவதில் முழுமையாக ஈடுபாடு கொண்டுள்ளோம். கீமோதெரபியுடன் இணைந்துள்ள குமட்டல் மற்றும் வாந்தி, புற்றுநோய் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை அதிகளவில் பாதிக்கும் ஒரு காரணியாகும் இது அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறையைக் கூட பாதிக்கலாம். AKYNZEO®என்பது வசதியான வாய்வழி செலுத்தக்கூடிய ஒற்றை-மருந்து கேப்சூலாகும் இது ஒவ்வொரு கீமோதெரபி சுற்றின்போதும் தீவிர மற்றும் காலந்தாழ்த்திய CINV நிலையை கட்டுப்படுத்துகிறது, பலதரப்பட்ட வாந்தி அடக்கி மருந்துகள் உட்கொள்வதை தடுத்து நோயாளியின் இணக்கத்தை மேம்படுத்துகிறது," இவ்வாறு SujeshVasudevan, President - India Formulations, Middle East and Africa at Glenmark கூறினார்.
Riccardo Braglia, Helsinn Group Vice Chairman and CEO, கூறுகையில் : " AKYNZEO® வின் வாய்வழி நிலைத்த கலவை இந்தியா மற்றும் நேபாளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது கீமோதெரபியால் தூண்டப்பட்ட குமட்டல் மற்றும் வாந்தி - ஆல் அவதிப்படும் நோயாளிகளுக்கு புதிய நோய் தடுக்கும் மருந்து தேர்வை வழங்குகிறது. Helsinn புற்றுநோயுடன் உள்ள மக்கள் தங்கள் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக வாழ உதவுகிறது மேலும் அதற்கு மருந்து கிடைக்கும் தன்மையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த துறையில் சிறப்பாக அடித்தளம் கொண்ட Glenmark ஒரு நம்பிக்கையான கூட்டாளியாகும் இது புற்றுநோயுடன் இருக்கும் மக்களுக்கு சிறந்த சிகிச்சை தேர்வுகளை வழங்குகிறது மேலும் அவர்களுடன் இணைந்து இதில் வேலை செய்வதை நாங்கள் வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்
AKYNZEO® ஏற்கனவே உலகில் ஐரோப்பா, யுஎஸ் மற்றும் பல்வேறு முன்னணி சந்தைகளிலும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
AKYNZEO® பற்றி
EUல் :
AKYNZEO® (netupitant 300mg/palonosetron 0.5mg) கேப்சூல்களின் வாய்வழி பயன்பாட்டிற்கு அமெரிக்காவில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. உயர் emetogenic cisplatin- அடிப்படையிலான புற்றுநோய் கீமோதெரபி மற்றும் மிதமான emetogenic புற்றுநோய் கீமோதெரபி உடன் இணைந்த தீவிர மற்றும் காலந்தாழ்த்தப்பட்ட குமட்டல் மற்றும் வாந்தியை வயதுவந்தவர்களிடத்தில் தடுப்பதற்கான வாய்வழி தரப்படும் மருந்தாக அமெரிக்காவில் குறிப்பிடப்பட்டது AKYNZEO® மருந்தாகும்.
கூடுதல் தகவல்களுக்கு தயவுசெய்து காணவும் EU Summary of Product Characteristics
பல்வேறு சர்வதேச antiemetic(வாந்தி அடக்கி) வழிகாட்டல்களால் வாய்வழி NEPA பரிந்துரைக்கப்பட்டுள்ளது: உயர் Emetogenic கீமோதெரபி (HEC; inclusive of AC and carboplatin AUC≥4)) மற்றும் மிதமான Emetogenic கீமோதெரபி (MEC) இரண்டிலும் கூடுதல் ஆபத்து காரணிகள் கொண்ட அல்லது முந்தைய ஸ்டீராய்டு ப்ளஸ் செட்ரான் உடன் CINV தடுப்பு சுற்றுகளில் தவறிவிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கலாம் என தி நேஷனல் காம்ப்ரெஹென்சிவ் கேன்சர் நெட்வொர்க்(NCCN) antiemetic வழிகாட்டல்கள் பரிந்துரைத்துள்ளது;, AC உள்ளிட்ட HECல் மற்றும் கார்போபிளாட்டின் (AUC≥4) ரெஜிமன்ஸ் மற்றும் HECல் MASCC/ESMO வழிகாட்டல்களில் ,AC மற்றும் கார்போபிளாட்டின் அடிப்படையிலான கீமோதெரபியில் பயன்படுத்தலாம் என அமெரிக்கன் சொசைட்டி ஃபார் க்ளினிக்கல் ஆன்காலஜி (ASCO) வழிகாட்டல்கள் பரிந்துரைத்துள்ளது. Helsinn-க்கு தற்போது 167 நாடுகளில் AKYNZEO® -க்கு 20 உரிமம் பெற்ற கூட்டாளிகள் உள்ளனர்.
Glenmark Pharmaceuticals Ltd பற்றி
ஆராய்ச்சியால் உந்தப்பட்ட, உலகளாவிய, ஒருங்கிணைப்பட்ட மருந்து நிறுவனம் Glenmark Pharmaceuticals Ltd. (GPL) ஆகும். வருமான நோக்கில் (2017 ஆண்டு பதிப்பிக்கப்பட்ட SCRIP 100 மதிப்பீடுகள்) உலகளவில் உள்ள டாப் 75 ஃபார்மா &பயோடெக் நிறுவனங்களின் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது. NCEs(புதிய வேதியியல் பொருள்) மற்றும் NBEs(புதிய உயிரியல் பொருள்) இரு புதிய மூலக்கூறுகளை கண்டறிந்ததில் Glenmark முக்கிய பங்கு வகித்தது. மருத்துவ மேம்பாட்டின் பல நிலைகளில் பலதரப்பட்ட மூலக்கூறுகளை கண்டறிந்த Glenmark புற்றுநோயியல், தோலியல் மற்றும் மூச்சுவிடுதல் துறைகளில் கவனம் செலுத்துகிறது.
இந்த நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு முன்னேறிவரும் நாடுகளின் பிராண்டட் மரபியல் சந்தைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. Glenmark க்கிற்கு ஐந்து நாடுகளில் 16 தயாரிப்பு தொழிற்சாலைகளும் ஆறு R&D மையங்களும் உள்ளன. யுஎஸ் மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தைகளின் தேவைகளுக்கு Glenmark மரபியல் சந்தை சேவை செய்கிறது. யுஎஸ், அமெரிக்காவின் பல்வேறு நாடுகள், தெற்கு அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட 80 க்கும் மேற்பட்ட நாட்களில் API வியாபாரம் தனது தயாரிப்புகளை விற்கிறது. அதிக தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும்: http://www.glenmarkpharma.com
Helsinn குழு பற்றி
Helsinn, தனியாருக்கு சொந்தமான சந்தைப்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சை தயாரிப்புகள் மற்றும் உறுதியான மருந்து மேம்பாட்டு பைப் லைன் கொண்ட தனிப்பட்ட போர்ட்ஃபோலியோ கொண்ட நிறுவனமாகும். 1976 முதல் நோயாளிகளின் தினசரி வாழ்க்கை, மரியாதை, ஒருமைப்பாடு மற்றும் தரம் போன்ற குடும்ப மதிப்புகளால் வழிகாட்டப்படுவதாக Helsinn உள்ளது. மருந்து, பயோ டெக்னாலஜி,மருந்து உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து துணை உணவுகள் போன்ற வேலைகளுடன் புற்றுநோய், வலி மற்றும் இரைப்பை குடல் இயல் போன்றவற்றில் தகவல் மற்றும் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய வேலைகளையும் குழு செய்கிறது. 2016ல் Helsinn நோயாளியின் தேவையை பூர்த்தியாகாத பகுதிகளில் துணைசெய்ய முன் நிலை மூலதன வாய்ப்புகளுக்காக Helsinn Investment Fund ஐ உருவாக்கியுள்ளது. நிறுவனத்தின் தலைமையகம் ஸ்விட்சர்லாந்தின் Lugano வில் அமைந்துள்ளது, இதன் துணை மையங்கள் ஸ்விட்சர்லாந்து, அயர்லாந்து, யு.எஸ் மற்றும் மோனாக்கோ மற்றும் சீனாவில் இயங்கிவருகின்றன மேலும் தயாரிப்பு உலகளவில் தோராயமாக 190நாடுகளில் புழக்கத்தில் உள்ளது.
Helsinn Group பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வருகை தரவும் http://www.helsinn.com
எங்களை Twitter, LinkedIn மற்றும் Vimeo களில் பின்தொடரலாம்
அதிக தகவல்களுக்கு :
Glenmark Media Contact
Isha Trivedi
Glenmark, Mumbai, India
Tel: +91-22-4018-9801
Email: [email protected]
Ramkumar Uppara
[email protected]
+91-9820177907
Sr Manager - Corporate Communication
Glenmark Pharmaceuticals Ltd.
Share this article