மும்பை, July 7, 2018 /PRNewswire/ --
சமீபத்தில் தி எகனாமிக் டைம்ஸ் ஐகானிக் பிராண்ட்ஸ் ஆஃப் இந்தியா 2018 விருதுகள் விழாவில், டாக்டர் பத்ராவின் ஹெல்த்கேர் 'ஹெல்த்கேர்-ல் உள்ளூரிலேயே சிறந்த நம்பிக்கை நட்சத்திரம்' என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன் கணிக்கவியலாத வெற்றி மற்றும் ஹோமியோபதி துறையில் அதன் பங்களிப்பிற்காக ஹோமியோபதியின் உலகத் தலைமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/664189/Dr_Batra_s_Multi_Specialty_Homeopathy_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/715321/Dr_Mukesh_Batra_Receives_Award.jpg )
பெருமையான விருதுகளை வழங்கும் 2வது பதிப்பானது இந்தியன் ஆயில், ஜின்டால் ஸ்டால் அன்ட் பவர், கோடக் மஹிந்திரா பேங்க், பிக் பஜார், லேக்மெ,ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மொபிக்விக், விப்ரோ மற்றும் டாக்டர் பத்ராவின்™ ஹெல்த்கேர் போன்ற தனிப்பட்ட பிராண்டுகளின் வெற்றி கதைகளிலிருந்து உதாரணத்தை அமைத்து அவற்றின் வெற்றிப் பாதையின் மூலம் பிற பிராண்டுகளுக்கு தூண்டுதலை ஏற்படுத்தியது.
ஹோமியோபதி துறையில் உலகளவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக தலைமை வகித்துவரும், டாக்டர் பத்ராவின் ஹெல்த்கேர், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையுடன் அனுபவமிக்க மருத்துவ கவனிப்பையும் வழங்குவதில் கடுமையான மருத்துவ நெறிமுறைகளை பின்பற்றுகிறது. அள்ள அள்ளக் குறையாத மருத்துவ அறிவுடன் மேலும் 400க்கும் அதிகமான மருத்துவர்களையும் கொண்ட இது 15 இலட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளது, டாக்டர் பத்ரா™வின் ஹெல்த்கேர் பலவிதமான நோய்களான அலர்ஜிக்கள், குழந்தை நலம், Hair loss(தலைமுடி இழப்பு) தடுப்பு ஆரோக்கியம் ( ஆண்/ பெண்/ குழந்தை) , Skin Disorders(தோல் நோய்கள்), மன அழுத்த நிர்வகிப்பு, எடை பராமரிப்பு , பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் உடல்நலம் போன்றவற்றில் எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் பாதுகாப்பான மற்றும் சிறந்த சிகிச்சையை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றதாக திகழ்கிறது.
பெருமையான விருதை பெற்றபோது டாக்டர் முகேஷ் பத்ரா, ஃபௌன்டர் & சேர்மன் எமரிடஸ், டாக்டர் பத்ரா ஹெல்த்கேர், கூறுகையில், 'நாங்கள் இந்தியாவின் நம்பிக்கையான பிராண்டு' ஆக அங்கீகரிக்கப்பட்டதற்கு பெருமகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் பெறும் ஒவ்வொரு விருதும் எங்கள் சாதனையாக மட்டுமல்லாமல் ஹோமியோபதி ஹெல்த்கேரில் புதுமை மற்றும் நிபுணத்துவம் வாயிலாக இன்னும் சிறப்பான வெற்றிகளை பெற எங்களுக்கு தூண்டுகோலாகவும் அமைகிறது. இந்த விருது எங்களுக்கு மிகவும் சிறப்பானது ஏனெனில் நாங்கள் எங்களது புதிய சிகிச்சை முறையான Dr Batra's[TM] Geno Homeopathy ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம். இது நோயை குணமாக்குவதில் ஒரு புதுமையை கொண்டு வரும். டாக்டர் பத்ரா™வில் நாங்கள் சிகிச்சை முறைகளை கண்டுபிடிப்பதில் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வை பயன்படுத்துவது மற்றும் தொடர்ந்த முயற்சி ஆகியவற்றை நம்புகிறோம், பேரம்பேச இயலாத நிபுணத்துவம் மற்றும் இணையே இல்லாத மருத்துவ கவனிப்பு இரண்டும் இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள எங்கள் நோயாளிகளுக்கு வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.' என்று தெரிவித்தார்.
டாக்டர் பத்ரா'ஸ்™ ஜீனோ ஹோமியோபதி பற்றி
டாக்டர் பத்ராவின்™ ஜீனோ ஹோமியோபதி ஒரு புதிய தலைமுறை சிகிச்சை முறையாகும். இது பரம்பரை ரீதியாக தனிப்படுத்தப்பட்ட ஹோமியோபதி சிகிச்சையாகும். இதில் தனிநபர் மரபணு வரிசைப்படுத்தல் அடிப்படையில் சிகிச்சை வடிவமைக்கப்படும். இந்த உலகில் எந்த இரு நபர்களுக்கும் ஒரேமாதிரியான மரபணு இருப்பதில்லை அதனால் இது ஒரு தனிநபர் சிகிச்சை முறையாகும். ஒவ்வொரு தனிமனிதனின் கைவிரல் ரேகைகளைப் போலவே மரபணுக்களும் வித்தியாசமானவை அதனால் இது பாரம்பரிய சிகிச்சைமுறையான அனைவருக்கும் பொருத்தமான ஒன்றாக-இல்லாமல் டாக்டர் பத்ராவின்™ ஜீனோ ஹோமியோபதி ஒரே மருத்துவநிலையிலுள்ள இரு நபர்களுக்கு ஒரே மருந்துகளை தராமல் வெவ்வேறு முறையில் சிகிச்சை அளிக்கும். மருந்துகள் அவர்களின் மரபணு உருவாக்க வரலாற்றை அடிப்படையாக கொண்டிருக்கும், அதனால் மருந்துகள் தனிநபர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும்.
டாக்டர் பத்ராவை™ பற்றி
இந்தியா, யுகே, யுஏஈ, பஹ்ரெய்ன், பங்களாதேஷ் போன்ற இடங்களில் 225 கிளினிக்குகளை கொண்ட டாக்டர் பத்ரா [™], ஹோமியோபதி கிளினிக்குகளின் உலகின் மிகப்பெரிய இணைப்பாக திகழ்கிறது. உலகெங்கும் 400 க்கும் அதிகமான மருத்துவர்கள் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த ஹோமியோபதி கிளினிக்கில் கிட்டத்தட்ட 1 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர், இந்த வருடத்தின் இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய பிராண்டாக இது அங்கீகரிக்கப்பட்டது.
ஊடக தொடர்பு :
Rachna Sunder
[email protected]
+91-8080789076
Deputy General Manager - Marketing
Dr Batra's Healthcare
Share this article