Bajaj Finserv அதன் EMI நெட்வொர்க் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது
புனே, இந்தியா, July 2, 2018 /PRNewswire/ --
1 மில்லியன் தயாரிப்புகளுக்கு மேல் தொந்தரவு இல்லாத ஷாப்பிங்கை விளம்பரப்படுத்த டிஜிட்டல் பிரச்சாரத்தை துவக்குகிறது
Bajaj Finserv தனது கடனளிப்பால், Bajaj Finance Ltd., மூலம், டிஜிட்டல் பிரச்சாரத்தை அதன் EMI நெட்வொர்க்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரமானது உடனடி மற்றும் தொந்தரவு இல்லாத நிதித் தெரிவுகளுடன், தளத்தில் மேலதிக தயாரிப்பு வகைகளை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் புதிய பிரச்சாரத்தில் நுகர்வோரின் வாழ்க்கை தொந்தரவு இல்லாத வகையில் Bajaj Finserv ன் பிராண்ட் முன்மொழிவை முன்னெடுத்துச் செல்கிறது. எலெக்ட்ரானிக்ஸ், அப்ளையன்ஸ், ஸ்மார்ட்ஃபோன்கள், ஹோம் டெக்கர், மளிகை சாமான் முதல் பேஷன் வரை, சுற்றுலா, உடல்நலம், விளையாட்டு மற்றும் வாழ்க்கை நலன் ஆகிய தயாரிப்பு வரம்புகளில் செலவில்லாத EMI தெரிவின் மூலம் அதன் நுகர்வோருக்கு தரத்தில் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் முயற்சியில் இது முனைகிறது.
Mumbai, Leo Burnett, என்பவரால் கருத்துருவாக்கி செயற்படுத்தப்பட்ட இந்த பிரச்சாரம் இன்று வெளியே வருகிறது. தொடர்புடைய உள்ளடக்கத்தால் ஆதரிக்கப்படும் டிஜிட்டல் வீடியோக்கள் எல்லா டிஜிட்டல் தளங்களிலும் இலக்கு வைக்கப்படும். இந்த பிரச்சாரம் ஆகஸ்ட் 10, 2018 வரை லைவ் ஆக இருக்கும்.
இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் EMI நெட்வொர்க் Bajaj Finserv'ன் EMI நெட்வொர்க் ஆகும், இது இந்தியாவில் 1300+ நகரங்களில் பரந்த, தொந்தரவு-இல்லாத கட்டணத் தெரிவுகள் மற்றும் 60,000 க்கும் மேற்பட்ட கடைகளில் விரிவடைகிறது. விற்பனையாளர்களின் இந்த வலுவான நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக EMI களில் 30 வகைகளில் 1 மில்லியன் தயாரிப்புகளை வாங்கும் தெரிவை வழங்குகிறது. இதில் நுகர்வோர் பொருட்கள், டிஜிட்டல் பொருட்கள், வாழ்க்கை முறை பொருட்கள் மற்றும் புதிய பிரிவுகளான மளிகை பொருட்கள், விடுமுறை தொகுப்புகள் மற்றும் பைரிடரிக்ஸ், முழங்கால் மாற்று மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை போன்ற வாழ்க்கைநலன் அறுவை சிகிச்சைகளை உள்ளடக்கியது.
Bajaj Finserv EMI Network Card, முன் ஒப்புதல் கடன் போல பணியாற்றுகிறது மற்றும் மறைக்கப்பட்ட கட்டணம் ஏதுமில்லாமல் வருகிறது. Bajaj Finance Limited மூலம் வழங்கப்படும் இது, கட்டணமில்லாத EMI கள் மூலம் பணம் செலுத்துவதை அனுமதிக்கிறது. இனி அளவுகடந்த வட்டி இல்லை என்பது இதன் அர்த்தம். தற்போது, 7.1 மில்லியனுக்கும் அதிகமான Bajaj Finserv EMI நெட்வொர்க் அட்டைதாரர்கள் உள்ளனர்.
இங்கே பார்க்கவும்: https://www.youtube.com/watch?v=9_sXVRjkxtM
About Bajaj Finance Ltd.:
Bajaj Finance Limited, பஜாஜ் ஃபின்ஸர்வ் குழுவின் கடன் மற்றும் முதலீட்டுப் பிரிவானது, இந்தியா முழுவதும் 19 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் சேவை அளிப்பதில் இந்திய சந்தையில் மிகவும் பரவலாக்கப்பட்ட NBFC களில் ஒன்றாகும். புனேயை தலைமையிடமாக உள்ள, நிறுவனத்தின் தயாரிப்பு வழங்கலில் நுகர்வோர் நீடிக்கும் கடன்கள், வாழ்க்கைமுறை நிதி, தனிப்பட்ட கடன்கள், சொத்துக்களுக்கு எதிரான கடன், சிறு வணிக கடன்கள், வீட்டுக் கடன்கள், கடன் அட்டைகள், இரு சக்கரங்கள் மற்றும் முச்சக்கர வண்டி கடன்கள், கட்டுமான உபகரணங்கள் கடன்கள், பத்திரங்களுக்கு எதிரான கடன் மற்றும் தங்கம் கடன்கள் மற்றும் வாகன மறுநிதியளித்தல் கடன்களை உள்ளடக்கிய கிராமப்புற நிதி. பஜாஜ் ஃபினான்ஸ் லிமிடெட் இன்று நாட்டில் எந்த NBFC க்கும் FAAA / நிலையின் மிக உயர்ந்த கடன் மதிப்பீட்டை வைத்திருப்பதில் பெருமை கொள்கிறது.
மேலும் அறிய, தயவுசெய்து செல்க: https://www.bajajfinserv.in/
ஊடகத் தொடர்பு:
Ashish Trivedi
[email protected]
+91-9892500644
Bajaj Finance Ltd
Share this article