பெங்களுரூ, January 19, 2018 /PRNewswire/ --
ஜனவரி மாதம் 18 ஆம் தேதி முதல் 25 ஆம்தேதி வரை, Jeff Thomson CMA, CSCA, CAE, IMA® (இன்ஸ்டிட்யுட் ஆஃப் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட்ஸ்) வின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி , வியாபாரத்தில் அக்கவுண்டன்டுகளை பாதிக்கும் பிக் டேட்டா, ரோபாட்ஸ், கோக்னிடிவ் கம்ப்யுட்டிங் மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களின் தாக்கத்தை பற்றி தலைமை நிதி அதிகாரிககள் மற்றும் நிர்வாக கணக்கியல் வல்லுநர்களுடன் பேச பூனா,பெங்களுரூ, ஹைத்ராபாத் , சென்னை மற்றும் டெல்லிக்கு வருகை தரவிருக்கிறார்.
(Logo: http://mma.prnewswire.com/media/510711/IMA_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/630890/IMA_Jeff_Thomson.jpg )
கடந்த ஐந்து வருடங்களாக Accounting Today'ன் வருடாந்திர 'Top 100 Most Influential People List' ல் தாம்சன் தொடர்ந்து இடம் பெற்றுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து ஆறு வருடங்களுக்குTrust Across America வின் 'Top 100 Thought Leaders in Trustworthy Business Behavior' ல் ஒருவராக இடம்பெற்று நிறுவனத்தின் Lifetime Achievement Award யும் பெற்றுள்ளார். The Accountant/International Accounting Bulletin, Thomson-னை தன்னுடைய குளோபல் அக்கவுன்டன்ட் பவர் 50 பட்டியலில் முன்னணி தலைவர்களில் ஒருவராக IMA 2017னின் Professional Body of the Year' என்று அவரது பெயரை வெளியிட்டுள்ளது
"இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பெருநிறுவன அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள நிதி குழுவினர் மற்றும் தலைமை நிதி அதிகாரிகளிடம் பேச நான் ஆவலாக உள்ளேன் மேலும் தொழில்நுட்பம் தற்போது எவ்வாறு தொழிலை சில குறிப்பிட்ட வழிகளில் மாற்றியுள்ளது என்பதை பற்றியும் அக்கவுன்டிங் மற்றும் நிதி வல்லுநர்களுக்கு அதில் உள்ள பங்களிப்பை பற்றியும் குறிப்பிட உள்ளேன்," என தாம்சன் தனது வருகைக்கு முன்னர் கூறினார்.
முக்கிய கார்ப்பரேட்டுகளிடையே புதிய உறவுகளை உருவாக்கவும் மேலும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு திறமை இடைவெளிகளை பற்றி கூறவும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள Thomson CMA (Certified Management Accountant) சான்றிதழ், , CSCA® (Certified in Strategy and Competitive Analysis) சிறப்பு கிரெடென்சியல், மற்றும் தொடர் கல்வி மூலமாக எதிர்காலத்திற்காக தயாராகவும் வலியுறுத்திய அவர். 'ஆட்டோமேசன், ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் போன்ற தொழில்நுட்ப புதுமைகள் மேலும் மிகப்பெரும்பான்மையான தரவுகளை கையாள்வதற்கு பல புதிய திறன்கள் அக்கவுன்டன்டுகளுக்கு இருக்க வேண்டும்,' என கூறினார்.
மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வேகத்தில் பாடத்திட்டதை வடிவமைக்கவும் மேலும் மாறிவரும் பணிச்சூழலுக்கேற்றவாறு திறமைகளுடன் மாணவர்களை உருவாக்கவும் எவ்வாறு கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பதை பற்றியும் பல்கலைக்கழக கருத்தரங்குகள் Thomson பேசவிருக்கிறார்.
குறிப்பாக, பூனாவிலுள்ள Brihan Maharashtra College of Commerce ன் பொது கருத்தரங்கிலும் Christ University மற்றும் IMA Bangalore Chapter இணைந்து பெங்களுரூவில் நடத்தும் மற்றோரு கருத்தரங்கிலும் அவர் பேசுவார்.
"IMA இன்றைய நிறுவனங்களின் சிக்கலான வியாபாரத் தேவைகளுடன் கணக்கியல் பாடத்திட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான தொடர்ச்சியான கல்வி மற்றும் மேம்பாட்டிற்கான முன்னணி ஆலோசகர் ஆகும். தங்கள் கல்வித்திட்டங்களை புதுப்பிக்க நம்முடன் இணைந்து பணிபுரிய விரும்பிய இந்தியாவின் 12 பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுடன் கூட்டுறவை நாம் உருவாக்கியுள்ளோம். அக்கவுண்டிங் மற்றும் நிதித்துறையில் எதிர்பார்க்கப்படும் போட்டிகளை உருவாக்குவது மட்டுமின்றி தலைமை, கோட்பாடு, ஆபரேஷன்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் போட்டியை மேம்படுத்துவதுமே நமது நோக்கமாகும் என்பது பொருள்" என்றும் தாம்சன் கூறினார்.
சென்னையில், Society of Auditors and the Southern India Regional Council of the Institute of Chartered Accountants of India (ICAI) இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் Brahmayya Memorial Lecture ல் Thomson பேச உள்ளார். இந்த விரிவுரை, P Brahmayya, புகழ்பெற்ற சார்ட்டட் அக்கவுண்டட் மற்றும் ICAI ன் முன்னாள் தலைவரின் நினைவாக வருடந்தோறும் நடத்தப்படுகிறது.
"உலகமெங்கிலும், IMA இதே மாதிரியான மனநிலையிலுள்ள நிறுவனங்களுடன் பணிபுரிந்து தன்னுடைய உறுப்பினர்களுக்கு உலகளாவிய அளவில் மதிப்பை வழங்குகிறது. இந்த வருட விரிவுரையில் விரிவுரையாளராக பங்கேற்றிருப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் ICAI ஒரு மதிப்புமிக்க பார்ட்னர் ஆவர். தொழிலுக்கு இதே மாதியான மதிப்புகளை பகிர நாங்கள் ICAI உடனான எங்கள் உறவை புதுப்பிக்க விரும்புகிறோம்" என்று தாம்சன் விளக்கினார்.
ஹைதராபாத்தில் Miles Education நிறுனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொது கருத்தரங்கிலும் சென்னையில் மற்றொரு கருத்தரங்கிலும் கூட தாம்சன் உரையாற்றுவார்.
இந்தியாவில் மட்டும் 150 மாணவர் சேப்டர்களைவிட அதிகமான அளவிலும் உலகளாவிய அளவில் 300 சேப்டர்களுக்கும் அதிகமான செயல்பாட்டில் இருக்கும் கம்யுனிட்டி மற்றும் உறுப்பினர் அடிப்படையை கொண்ட நிர்வாக அக்கவுன்டிங் அசோசியேசனுடன் தொடர்புடைய ஒரே அமைப்பு IMA ஆகும். இந்தியாவில் IMAக்கு சென்னை, டெல்லி மற்றும் பெங்களுரூவில் லோக்கல் சேப்டர்களுடன் 3,000 க்கும் அதிகமான செயல்பாட்டிலுள்ள உறுப்பினர்கள் உள்ளனர்.
அவருடைய வருகையின் நிறைவாக தாம்சன் இந்தியாவில் IMA டெல்லி சேப்டரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் டெல்லியில் நடைபெறும் கருத்தரங்கில் உரையாற்றுவார்.
IMA® (Institute of Management Accountants) பற்றி
The Accountant/International Accounting Bulletin ஆல் 2017 புரோஃபசனல் பாடி ஆஃப் த இயரில் IMA®என பெயரிடப்பட்ட இது, நிர்வாக கணக்கியல் தொழிலின் மேம்பாட்டைமட்டும் கவனத்தில் கொண்டுள்ள மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய அசோசியேஷன் ஆகும். உலகளாவிய அளவில் ஆய்வு, CMA® (Certified Management Accountant) திட்டம், தொடர்கல்வி , நெட்வொர்க்கிங் மற்றும் மிக உயர்ந்த வியாபார பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் IMA தொழிலுக்கு துணை செய்கிறது. IMA விற்கு 140 நாடுகளில் 90,000 உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவிலிருக்கும் Montvale, N.J யை தலைமையிடமாக கொண்ட 300 தொழில்நுட்பம் மற்றும் மாணவர் சேப்டர்கள் கொண்ட சர்வதேச நெட்வொர்க் உள்ளது. நான்கு உலகளாவிய பகுதிகளின் மூலமாக தன்னுடைய உள்ளூர் சேவைகளை IMA அளிக்கிறது : அவை அமெரிக்காஸ், ஆசியா / பசிபிக், யுரோப் மற்றும் மத்திய கிழக்கு / இந்தியா. பற்றி அதிக தகவல்களுக்கு தயவு செய்து வருகை தரவும் www.imanet.org.
மீடியா தொடர்பு:
Janice Sevilla
[email protected]
+91-9003162258
Communication Specialist
Institute of Management Accountants
Share this article