மும்பை, November 10, 2017 /PRNewswire/ --
உள்நாட்டு அணுசக்தி துறையில் நாட்டின் ப்ரீமியர் கண்காட்சி
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர், இன்று தனது முன்னோடி சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டின் உள்நாட்டு அணு சக்தி துறைக்கான India Nuclear Energy (INE) சிறப்பான 9ஆம் நிகழ்வை தொடங்கிவைத்தது. இந்த இரண்டு நாள் கண்காட்சியானது, நவம்பர் 9 - 10, 2017 நாட்களில், நேரு மையம், வோர்லி, மும்பையில் நடைபெறும், நாட்டில் உள்நாட்டு அணு சக்தியை ஆதரிக்கவும் விளம்பரப்படுத்துவதற்கும் பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கண்காட்சி இதுவே. INE 2017 ஆனது DAE (அணு சக்தித் துறை) ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் NPCIL (Nuclear Power Corporation of India Ltd.) ஆல் ஆதரவு அளிக்கப்பட்டது.
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/600855/UBM_India_Nuclear_Energy.jpg )
INE 2017 உடைய தொடக்க விழாவிலே பிரபலமானவர்களுடைய திரளான கூட்டம் இடம்பெற்றது, இதற்கு தலைமை விருந்தினராக இருந்தவர் -- Dr. R B Grover, Homi Bhabha Chair, உறுப்பினர், அணு சக்தி கமிஷன்.
சிறப்பு விருந்தினர்கள் -- H.E. Alexandre Ziegler, இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர்; Mr. Andrei Zhiltsov, மும்பையில் உள்ள ரஷ்யநாட்டு பொது தூதுவர்; Mr. Gérard Kottmann, தலைவர்-AIFEN; Mr. Philippe Anglaret, தலைவர் GIIN, பிரெஞ்சு அணு விநியோகஸ்தர்கள் கழகம் (Groupe Intersyndical de l'Industrie Nucléaire); Dr Philippe Montarnal, அணுசக்தி ஆலோசகர், இந்தியாவிலுள்ள பிரான்ஸ் தூதரகம்; Mr. Nikita Mazein, துணை தலைவர், ROSATOM Overseas; Mr, Ravi Shankar, பொதுவிழிப்புணர்வுத் துறை தலைவர், அணுசக்தி துறை (DAE); Mr. S.K. Malhotra, Raja Ramana Fellow, DAE & செயலாளர், அணு சக்தி கல்வி அறக்கட்டளை ஆகியோர் Mr Rajneesh Khattar, குழு இயக்குநர், UBM India உடன் கௌரவித்தனர்.
இந்த ப்ரீமியர் துறை நிகழ்வானது புகழ்வாந்த பங்குதாரர்களாகிய Mr. A.K. Nema, இணை இயக்குநர், Corporate Planning & Corporate Communication (CP&CC), Nuclear Power Corporation of India Limited; Dr. Suresh Gangotra, தலைவர் SSSD, NCPW, அணு சக்தித் துறை; Mr. Jayant N. Khobragade, துணை செயலாளர் ER அணு சக்தித் துறை; Dr. Dinesh Srivastava, புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் துணை தலைமை நிர்வாகி(எரிவாயுக்கள்), Nuclear Fuel Complex; Mr. Anil Parab, துணை தலைவர், தலைமை, Business Cluster (Process Plants & Nuclear) Larsen & Toubro Ltd.; Mr. S.K. Ghosh, மேலாண்மை இயக்குநர் & தலைமை நிர்வாக அதிகாரிக்கான ஆலோசகர் (Nuclear Business), Walchandnagar Industries Ltd; Ms. Minu Singh, மேலாண்மை இயக்குநர், Nuvia-India Pvt. Ltd, Mr. John Pulinthanam, பொது மேலாளர், National Insurance Company Limited; Mr. Shah Nawaz Ahmad, மூத்த ஆலோசகர் , India, Middle East and South East Asia, World Nuclear Association; மற்றும் Mr. Kaustubh Shukla, தலைமை செயல்பாட்டு அதிகாரி, துறை தயாரிப்புகள் பிரிவு, Godrej & Boyce Mfg. Co. Ltd ஆகியோரால் அலங்கரிக்கப்பட்டது.
இந்த கண்காட்சியானது 65க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களின் பங்கேற்பை பெற்றது, இதில் சென்ற ஆண்டின் துறைகளுடன் கூடுதலாக அணு ஆற்றலின் மின்சக்தி அல்லாத பயன்பாடு என்னும் புதிய துறை இடம்பெற்றது. INE 2017 நிகழ்வானது Business France, ROSATOM, South Korea, Electricite De France (EDF), Nuvia India, Kirloskar Brothers Ltd, L&T Special Steel and Heavy Forgings, Cadmatic Software Solutions Pvt Ltd, Bureau Veritas (India) Pvt Ltd, Kirloskar Chillers Private Limited. Aifen, Andra, Assystem, AXON Cable, CEA, EGIS, ERMES, Fuji Electricals, Georgin, Korea Hydro & Nuclear Power Company (KHNP), Korea Electricity Power Company, Engineering and Construction (KEPCO E&C), Doosan Heavy Industries Co (DHIC), மற்றும் பல உள்நாட்டு அணுசக்தி துறை பகுதியின் பெரும் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளை திரட்டியது.
கண்காட்சியில் இருந்த கண்காட்சியாளர்கள் NPCIL & Bhabha Atomic Research Centre (BARC) உடைய இறுதிப் பயனர்களுக்கான நேரடி அணுகளை பெற்றது, இதில் தொழில்கள் மற்றும் தொழில்நுட்ப விவாதங்களுக்கான கொள்முதல், செயல்திட்டம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக் குழுக்கள், மற்றும் அதே நேரத்தில் உலகளாவிய உள்நாட்டு அணுசக்தித்துறை பங்குதாரர்களான, இந்திய அரசாங்க அதிகாரிகள், World Nuclear Association (WNA)வில் இருந்து மூத்த அதிகாரிகள், அணு சக்தித் துறை, Nuclear Power Corporation of India (NPCI), மற்றும் பலருடனான B2B கூட்டங்களும் இடம்பெற்றன. குறிப்பிடத்தக்கவிதமாக, இந்த ப்ரீமியர் நிகழ்வானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பிரான்ஸ், ரஷ்யா மற்றும் தென் கொரியா நாடுகளின் விரிவான முகாம்கள், மற்றும் உள்நாட்டு அணுசக்தி சகோதரத்துவத்திலிருந்து இந்தியாவின் கார்ப்பரேட்டுகளுடன் உரையாடவும் பிணையத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பை அளித்து, அணுசக்தி துறையின் மகத்தான ஆற்றலை பயன்படுத்திக்கொள்ளச் செய்தன.
INE 2017 துறையின் சமீபத்திய வழங்கல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்த வேகமாக உள்ளது, அதில் புதுமைகள், அமைப்பை உகந்ததாக்குதல்கள், பராமரிப்பு மற்றும் நிலைமை கண்காணிப்பு கருவி மற்றும் அதுமட்டுமின்றி துறை விநியோகஸ்தர்களிடம் இருந்து உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தி மற்றும் அழகுப்பொருட்கள் தொடர்பான மின்சக்தி சாராத பயன்பாடுகள் ஆகியவையும் உள்ளடங்கும். NPCIL வழங்கும் ஈ-போர்டல் பதிவு செய்தல்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) அமைச்சகத்தின் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் போன்ற துணை அம்சங்கள் பங்கேற்றவர்களுக்கு அதிகமான மதிப்புக்கூட்டுதலை சேர்த்தன.
தனது நன்மதிப்புக்கு ஏற்றவாறு இது ஒரு விரிவான, உட்பொருள் மிகுந்த கண்காட்சியாக இருந்தது, INE 2017 இரண்டு நாட்களிலும் கருத்தாழமிக்க மாநாடுகளினால் குறிப்பிடப்பட்டது. நாள் 1 இந்த தலைப்பின் மீதான விவாதம் இடம்பெற்றது: (இந்தியாவில் அணுசக்தி மறுமலர்ச்சி - மின்சக்தி உற்பத்தி) 'Nuclear Renaissance In India - Power Generation' இது (இந்திய அணுசக்தி நிகழ்ச்சி - தற்போதைய நிலைமை & அடுத்த பத்து ஆண்டுகளை முன்னோக்கி பார்த்தல்) 'Indian Nuclear Power Programme - Present status & looking ahead for next decade என்கிற தலைப்பின் மீதான வட்டமேசை விவாதத்துடன் தொடங்கியது, இது (நடப்பு சவால்கள் Vs கற்றுக்கொண்ட பாடங்கள்) 'Current Challenges Vs Lessons learnt' மற்றும் (தற்போதைய துறை கொள்திறன் & விரிவுபடுத்தல் / மேம்பாட்டுக்கான கொள்கைகள்) ' the Present Industry Capacity & Policies for Expansion/Development' ஆகிய தலைப்புகள் மீதான கவனத்தை செலுத்துவதற்கான ஒரு முயற்சியாக அமைந்தது. கூடுதலாக (உற்பத்தி & விநியோக சங்கிலி) 'Manufacturing & Supply Chain'; (பொறுப்பு / காப்பீட்டு தளம்) 'Liability / Insurance Pool'; (எரிவாயு சுழற்சி மற்றும் பாகங்கள்) 'Fuel Cycle and Components'; மற்றும் (அணு சக்தி நிகழ்ச்சியின் உருவாக்கத்தில் நிறுவனம்சர்ந்த ஏஜென்சீக்களின் ஈடுபாடு:ஆராய்ச்சி & மேம்பாடு, பயிற்சி, கொள்திறன் வளர்ப்பு) 'Involvement of institutional agencies in the development of nuclear energy program: R&D, training, capacity building' ஆகியவற்றின் மீதான பேனல் விவாதங்கள் பார்வையாளை ஈடுபாட்டுடன் வைத்திருந்தன, இவற்றோடு இந்த விவாதங்களுக்கு துணையாக முக்கிய பிரச்சனைகள் மீதான ஏராளமான தொழில்நுட்ப முன்மொழிதல்கள் இடம்பெற்றன.
Day 2 மிகவும் எதிர்பார்க்கபப்ட்ட, கருத்தாழமிக்க மாநாட்டை காணும், அதில் Non-Power Applications of Nuclear Energy (மின்சக்தி அல்லாத அணுசக்தியின் பயன்பாடு) என்கிற தலைப்பிலான மாநாடு இடம்பெறும், இதில் உணவு, அழகுப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களில் கதிர்வீச்சு குறித்த சிறப்பான கவனம் செலுத்தப்படும். இந்த நாளானது Board of Radiation and Isotope Technology (BRIT) வழங்கும் வரவேற்பு மற்றும் விரிவுடை கண்ணோட்டத்துடன் தொடங்கும் இதைத் தொடர்ந்து (கதிர்வீச்சு ஆலையை அமைத்தல்) 'Setting up of Irradiation Plant; (உணவு பொருட்களுக்கான கதிர்வீச்சு) Irradiation of Food products';(ஆலை இயக்குகிறவர்கள் பகிர்ந்துகொண்ட அணுபவம்) 'Experience sharing by plant operators'; மற்றும் (கதிர்வீச்சு தொழில்நுட்பம்: விழிப்புணர்வு மற்றும் ஏற்றுக்கொள்ளும்தன்மை) 'Radiation Technology: Awareness and Acceptance' ஆகியவற்றின் மீதான அமர்வுகள் இடம்பெறும்.
INE என்பது துறைசார்ந்த மேதைகளின் முக்கியமான சந்திக்கும் இடம் என்கிற நற்பெயரை பெற்றுள்ளது. இந்த ஆண்டும், இந்த கண்காட்சியானது Dr. AK Anand, தலைவர், The National Association for the Applications of Radioisotopes and Radiation in Industry (NAARRI); Mr G. Ganesh, தலைமை நிர்வாகி BRIT; Dr. Lalit Varshney, தலைவர், BARC உடைய RTDD ; Mr. S.K. Malhotra Raja Ramanna ஃபெல்லோ, DAE & செயலாளர், Atomic Energy Education Society; Mr. Xavier Ursat குழு மூத்த நிர்வாகி துணை தலைவர், New Nuclear Projects and Engineering EDF, பிரான்ஸ்; Mr. Stephane Galopin, செயல்திட்டங்கள் உருவாக்க மேலாளர், Bureau Veritas Nuclear Services-ஐரோப்பா; Mr. Philippe Correa, இயக்குநர்-INSTIN, National Institute for Nuclear Sciences & Techniques; Mr. Yves Fanjas, இயக்குநர் -I2EN, International Institute of Nuclear Energy; Mr Kailash Agarwal, இணை இயக்குநர், NRG, BARC மற்றும் National Insurance Corporationஇல் இருந்து பிரதிநிதிகள் ஆகியோரின் முன்னிலையை கொண்டு இருந்தது.
INE உடைய 9ஆம் நிகழ்வின் தொடக்கவிழாவில் பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "கடந்த சில ஆண்டுகளில், அமைதியான அணு சக்தி வளங்களை கண்டுபிடித்து பயன்படுத்துவதற்கான தன் அர்ப்பணிப்பை பெரிதளவு நிறைவு செய்ததோடு, தன் அணுசக்தி உற்பத்தி திறனை பயன்படுத்தி தன் தாய்நாட்டில் வளர்க்கும் ஒன்றாக அதை மாற்ற முயற்சித்து வருகின்றது. அதேநேரத்தில், நாட்டிலே உள்நாட்டு அணுசக்தி துறையை ஆதரித்து விளம்பரப்படுத்துவதற்கான அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஒரே கண்காட்சி என்னும் விதமாக INE வளர்ச்சியடைந்துள்ளது."
அவர் மேலும் கூறியதாவது, "ஆற்றல் என்பது வளர்ச்சிக்கான உந்துசக்தி, மற்றும் இந்தியாவின் ஆற்றல் தேவைகளை நிறைவேற்ற அணுசக்தி அத்தியாவசியமானது. INE 2017 முக்கிய சிந்தனைத் தலைவர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில்முறையாளர்களை உலகெங்கிலும் இருந்து கொண்டுவந்து, இந்திய உள்நாட்டு அணு சக்தி சந்தையின் எதிர்காலம், சமீபத்திய மேம்பாடுகள், தொழில் வாய்ப்புகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை விவாதிக்க ஒன்றுதிரட்டு வந்துள்ளது. உணவு, அழகுப்பொருட்கள் மற்றும் மருந்து ஆகியவற்றில் கதிர்வீச்சின் எல்லையில்லா சாத்தியங்கள் குறித்து விவாதிக்க ஆர்வமாக உள்ளோம், இவற்றை அணுசக்தியின் அணுவில்லா பயன்பாடுகள் என்பது மீதான எங்கள் கருத்தாழமிக்க மாநாட்டின் மூலம் நிகழ்த்துவுள்ளோம்."
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in .
UBM plc பற்றி:
UBM plc உலகின் மிகப்பெரிய ப்யூர் ப்ளே B2B நிகழ்வு ஒருங்கிணைப்பாளர். இது அதிக டிஜிட்டல் மயமாக மாறிய உலகம், மிகவும் அர்த்தமுள்ள, மனித அளவிலான இணைப்பை ஏற்படுத்துவதன் மதிப்பு இவ்வளவு முக்கியத்துவமாக இருந்தது கிடையாது. UBMஇல், நாங்கள் சேவை செய்யும் தொழிற்துறை பிரிவுகளுக்கான எங்கள் ஆழமான அறிவும் பற்றுதலும் மக்கள் வெற்றியடையக்கூடிய ஒரு மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க எங்களை அனுமதித்தது. எங்கள் நிகழ்வுகளில் நாங்கள் உறவுகளை உருவாக்குகிறோம், ஒப்பந்தங்களை முடிவுசெய்கிறோம் மற்றும் அவர்களுடைய தொழில்களை வளர்க்கிறோம். எங்கள் 3,750+ மக்கள், 20 நாடுகளுக்கு மேல் இருக்கிறார்கள், 50 வெவ்வேறு துறைகளில் சேவை செய்கிறார்கள், அதில் நவநாகரீகம் முதல் மருந்து உட்பொருட்கள் வரை இருக்கின்றன. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறனுள்ள, பற்றுள்ள மக்கள் மற்றும் சந்தையை வழிநடத்தும் நிகழ்வுகள் தொழில்செய்யும் மக்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கான உற்சாகமூட்டும் வாய்ப்புகளை அளிக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு செல்லுங்கள் http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு எங்களை டிவிட்டரில் பின் தொடருங்கள் @UBM ,UBM Plc LinkedIn.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-6172-7000
UBM India
Share this article