பெங்களூரு, April 26, 2017 /PRNewswire/ --
வாடிக்கையாளர்கள் TripFactory.com மூலம் ஹாங்காங்கிற்கான விடுமுறை பேக்கேஜுகளில் லாபகரமான சலுகைகளைப் பெறலாம்.
TripFactory.com, இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விடுமுறை விற்பன்னராகிய இது, Cathay Pacific மற்றும் Cathay Dragon உடன் இணைந்து கூட்டு விளம்பரத்தில் ஹாங்காங்கில் விடுமுறைக்கான ஒரு தனிப்பட்ட தள்ளுபடிச்சலுகையை அறிவித்தது.
(Photo: http://mma.prnewswire.com/media/494418/HKG_FLyer_Cathay.jpg )
ஹாங் காங்கிற்கு ஒரு நான்கு-இரவு விடுமுறை பேக்கேஜ், Cathay Pacific அல்லது Cathay Dragon-இல் பயணம், காலை உணவுடன் கூடிய நான்கு நட்சத்திர தங்குமிடம், Disneyland, Ocean Park மற்றும் city tour சுற்றுலாவை உள்ளடக்கிய ரூ. 70,999 மதிப்புள்ள பயணம் ஒருவருக்கு ரூ. 54,999 தொடக்க விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் இந்த வியப்பூட்டும் சலுகையை பெங்களூரு, சென்னை அல்லது ஹைதராபாதிலிருந்து ஹாங்காங்கிற்கு Tripfactory.com-இல் பெற்றுக்கொள்ளலாம்.
பதிவு மற்றும் பயண காலம்: 30 ஜூன் 2017 அன்று அல்லது அதற்கு முன்.
Mr. Rajesh Menon, பிராந்திய விற்பனை மற்றும் வணிக மேலாளர், தெற்கு ஆசிய, Cathay Pacific Airways, "ஹாங் காங் ஒரு எல்லோருக்கும் ஏதோ ஒன்றை வழங்கு ஒரு பெருந்தன்மையான நகரமாகும் - ஷாப்பிங், தீம் பூங்காக்கள், மலையேற்றப் பாதைகள், சுற்றுலா ஈர்ப்புகள் மற்றும் ருசிகரமான உணவு. இது சென்று மகிழ ஒரு சிறந்த இடமாகும், கோடை விடுமுறைகள் தொடங்கவிருக்கும் இந்த சமயத்தில், எங்கள் வாடிக்கையாளர்கள் TripFactory-யின் தனிச்சிறப்பான சலுகைகளுடன் ஹாங்காங்கை சுற்றிப்பார்க்கலாம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பைக் அளிக்கும் வலுவான அற்பணிப்புடன் செயல்படும் TripFactory-யுடன் இந்த விளம்பர ஊக்கச் சலுகையில் பங்குதாரராக இணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறோம். " என்று கூறினார்.
நிறுவனர் & தலைவர் TripFactory, Mr. Vinay Gupta, "ஹாங்காங் மற்றும் மகாவு, Disneyland, casinos, அழகிய ஹோட்டல்கள் உள்ள அழகிய சுற்றுலாத்தலங்களாக்கும், தேனிலவு கொண்டாடுபவர்களோ, குடும்பங்களோ அல்லது நண்பர்களோ, மகிழ்ச்சியாக விடுமுறையைக் கழிக்க இதை விடச் சிறந்த இடம் வேறெதுவும் இல்லை." என்று கூறினார்.
கூடுதலாக, Mr. Amit Aggarwal, சிஈஓ TripFactory, கூறியதாவது, " குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்ளும் முன்னரே அவர்களுக்கு மிக்கி மவுஸ் பரிச்சயமாகி விடுகிறது, அவர்களுடன் தேவதைகள் உலகத்தில் இருப்பது அவர்களுக்கு ஒரு கனவு. நாங்கள் இந்தக் கனவை எளிதாக்கவும், விலை குறைந்ததாக ஆக்கவும் பணிபுரிந்து வந்துள்ளோம், இந்த பொது நோக்கத்தை நிறைவேற்ற பங்களித்த கேதேக்கு நன்றி. அவர்களுடன் நீண்ட காலம் பணிபுரிவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கியுள்ளோம். "
Cathay Pacific மற்றும் Cathay Dragon-ஐப் பற்றி
ஒரு விருதுபெற்ற ஹாங்காங்கை அடிப்படையிலான விமான நிறுவனமாகிய இது திட்டமிடப்பட்ட பயணியர் மற்றும் சரக்கு சேவைகளை உலகெங்கிலுமுள்ள 43 நாடுகளில் உள்ள 181 இடங்களுக்கு சேவையளிக்கிறது. Cathay Dragon தற்போது இந்தியாவின் 6 நகரங்களிலிருந்து ஹாங்காங் வரை வாராவாரம் 48 புறப்பாடுகளை செய்துவருகிறது. Cathay Pacific மும்பையிலிருந்து வாரந்தோறும் 10 விமானங்களையும், தில்லியிலிருந்து 14 விமானங்களையும், சென்னையிலிருந்து தினசரி விமானங்களையும், ஹைதராபாத்திலிருந்து 4 வாராந்திர விமானங்களையும் இயக்கி வருகிறது. அதே சமயம், துணை விமான நிறுவனமாகிய Cathay Dragon, பெங்களூருவிலிருந்து தினசரி விமான சேவையையும், கொல்காத்தாவிலிருந்து 6 விமான சேவையையும் இயக்கி வருகிறது.
TripFactory-யைப் பற்றி
TripFactory-யின் நிறுவனர்கள் Vinay Gupta மாற்றும் Amit Aggarwal, அவர்களுடைய முந்தைய முயற்சியாகிய Via.com-இல் இருந்து பெற்ற அதிநவீன தொழில்நுட்பங்களையும் பரந்த அனுபவத்தையும், விடுமுறை தொழில்துறையில் கொண்டுவந்து, மக்கள் தங்களது விடுமுறைகளை அனுபவிக்கும் விதத்தை மருவரையறை செய்யும் வகையிலான ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளதாக நம்புகிறார்கள்.
மேலும் விவராமறிய தயவு செய்து http://www.tripfactory.com/-ஐப் பார்க்கவும்
ஊடகத் தொடர்பு:
Sachin Keni
[email protected]
+91-9986629224
Trip Factory
Share this article