மும்பை, October 6, 2016 /PRNewswire/ --
இந்தியாவின் முன்னணி சர்வதேச உள்வடிவமைப்பு, கட்டிடக்கலை மற்றும் வடைவமைப்பு நிகழ்வு
இந்தியாவின் முன்னணி சர்வதேச உள்வடிவமைப்பு, கட்டிடக்கலை மற்றும் வடைவமைப்பு நிகழ்வான INDEX முன்னோடி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், இந்த கண்காட்சியின் 28வது நிகழ்வை 13-16 அக்டோபர் வரை புதிய மற்றும் பெரிய இடத்தில் இவ்வாண்டு நடத்த இருக்கிறார்கள், அது Bombay Convention & Exhibition Centre.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161005/415390LOGO )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161005/415391LOGO )
இந்த ஆண்டு, இக்கண்காட்சியில் 400க்கும் மேற்பட்ட ப்ராண்டுகள் இடம்பெறும், மற்றும் ஜப்பான், மலேசியா, பிரான்ஸ் மற்றும் தாய்லாந்தில் இருந்து சர்வதேச பங்கேற்போடு சீனா, துருக்கி மற்றும் தாய்வானில் இருந்து தேசிய கூடாரங்களோடு சேர்ப்பதிலும் இது பெருமிதம் கொள்கிறது.
இந்த நான்கு நாள் நிகழ்வானது குடியிருப்பு, அலுவலகம் மற்றும் வெளிப்புற ஃபர்னிச்சர், உட்புற துணைப்பொருட்கள் & கலைப்பொருட்கள், பெயிண்டிங்கள் & சிலைகள், மாடுலர் சமையலறைகள் & பாத்திரங்கள், ஃபர்னிச்சர் & கட்டிடக்கலை வன்பொருள், ஃப்ளோரிங், ப்ளைவுட், லேமினேட்ஸ், மெட்டீரியல்கள், மரவேலைப்பாடு உள்ளிட்டவற்றைக் கையாளும் வாங்குநர்களையும் வர்த்தகர்களையும் இணைக்கும் மற்றும் முன்னணி வடிவமைப்பாலர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், செயல்திட்ட மேலாளர்கள், ஹோட்டல்காரர்கள், விருந்தோம்பல், கார்ப்பரேட் மற்றும் அரசாங்க துறைகளின் தலைவர்கள், அல்ட்ரா HNIகள் மற்றும் ஃபேஷனிஸ்டுகளை ஈர்க்க இலக்கு வைத்துள்ளது.
இந்த நிகழ்வு All India Hardware Association, Hospitality Purchasing Managers Forum (HPMF), Taiwan Furniture Manufacturers Association (TFMA), Furniture Association from Turkey (MARMOB), Istanbul Exporters Association (IEA), Association of Designers of India, Association of Architects Builders Interior Designers மற்றும் Allied Business (ABID) and MCHI-CREDAI ஆகியோரால் ஆதரிக்கப்படுகின்றது.
இந்த B2B கண்காட்சியானது உட்புற வடிவமைப்பு வல்லுநர்களின் இருப்பை காண தயாராக இருக்கிறது மற்றும் நாடு முழுவதிலும் இருந்து முதன்மையான கட்டிடக்கலைஞர்கள், வடிமைப்பாளர்கள் மற்றும் கட்டிடம் கட்டுபவர்களின் பங்கேற்பையும் பெற்று இருக்கும். இந்த கண்காட்சியில் Godrej Interio, Kurlon, Century Ply, Spacewood, Hettich, Monarch, Ebco, Labacha, Bose Hardware, Trezure Furniture, Empire Furniture, Futuristic, Oswal Hardware மற்றும் Kkolar உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட ப்ராண்ட்கள் தங்கள் சமீபத்திய, நடப்பிலுள்ள தயாரிப்புகளையும் வழங்கல்களையும் காட்சிப்படுத்துவார்கள்.
அதிகமான நாவல் கலைஞர் இடங்களும் தொழிற்பட்டறைகளும் இக்கண்காட்சிக்கு மதிப்பைக் கூட்டும். முன்னணி பத்திரிக்கை 'Index Furniture Journal' (IFJ), உடன் இணைந்து இருப்பதற்காக INDEX ஒரு 'Art Enclave'வை நடத்தும், அதில் புகழ்பெற்ற கலைஞர்களின் புகழ்பெற்ற பெயிண்டிங்கள் மற்றும் சிலைகள் காட்சிக்கு வைக்கப்படும், அதே சமயம் 'Play the network' தொழிற்துறை சகோதரர்கள் இணைந்து கொள்ளவும் பிணைப்பை ஏற்படுத்தவும் ஒரு ஓய்வான, முறைசாரா அரங்கையும் அளிக்கும். ஒரு வடிவமைப்பு முதமுயற்சி 'INDEX Design Boulevard' யில் பன்முக கருத்தியல் இடங்கள் இருக்கும், அதில் முன்னணி கட்டிடக்கலைஞர்கள் முற்றிலும் வர்த்தகமில்லாத விளக்கங்களை அளிப்பார்கள் மற்றும் 'Kudos Gallery'யில் ஒரு நடைபயன இடக் கண்காட்சி இடம்பெறும், அதில் சிறந்த கட்டிடக்கலை அறிவாற்றல், எது புதியது அல்லது ஆயத்த தயாரிப்பு மற்றும் Ria Talati, Arjun Malik, Rahul Kadri, Raivi Sarangan, Puran Kumar, Reza Kabul, KNS architects மற்றும் DSP architects உள்ளிட்ட வடிவமைப்பாளர்களின் சமீபத்திய போக்கு ஆகியவை காட்சிப்படுத்தப்படும்.
இக்கண்காட்சியின் ஒரு முக்கிய சிறப்பு அம்சங்களில் ஒன்று Art Enclaveவில் Vrindavan Solanki உடைய தனி கண்காட்சி. ஒரு புகழ்பெற்ற கலைஞர், Solanki அவர்கள் Bombay Art society மற்றும் Gujarat Lalit Kala Akademi ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டு உள்ளார். இக்கண்காட்சியானது Aura Art eConnect Pvt. Ltd மூலம் Aura Art boothயில் ஒருங்கிணைக்கப்படும். மற்ற சிறப்பு அம்சங்களில் உள்ளடங்குபவை, AR Sanjay Puriயின் Urban Chaos என்று அழைக்கப்படும் ஒரு பெரிய 2000 சதுர அடி வடிவமைப்பு நிறுவல், இது ஒரு ஊடாடல்மிக்க வடிவமைப்பு இடமாக பயன்படுத்தப்படும். புகழ்பெற்ற National Institute of Design வழங்கும் ஒரு கண் கவரும் India Design Pavilion மற்றும் AR Prem Nath வடிவமைத்த இக்கண்காட்சியில் இடம்பெறும்.
INDEX மேலும் சமூக வீடுகள் மீதான உள்ளடக்கம் நிறைந்த அமர்வுகளை உடைய கருத்தரங்கத்தையும் சேர்க்கும், இது IFJ உடன் இணைந்து நடத்தப்படும்: திரளான பேச்சாளர்கள் மற்றும் பேனலிஸ்டுகள் பங்குபெறும் மனிதரல்லா நிஜம் மற்றும் மனித தீர்வுகள்: Padma Bhushan Ar. Hafeez ஒப்பந்ததாரர், Shri Aman Nath, தலைவர், Neemrana Hotels, Nayan Shah, மேலாண்மை இயக்குநர், MayFair Builders, Ar. Carlos Gomez, CGA Architects, Singapore மற்றும் Ms. Sylvia Khan, ஆசிரியர், IFJ India உள்ளிட்ட பலர். நாள் 2இல் தொழிற்துறை மற்றும் வடிவமைப்பு நிகழ்வுகள் இடம்பெறும் - 'IFJ-NID LIVING CRAFTS!', சமையலறைத் துறை கூடுகை மற்றும் IFJ சமையலறை கையேடு வெளியீடு. நாள் 3இல் விருந்தோம்பல் துறையில் முன்னணி கொள்முதல் தொழில்முறையாளர்கள் பங்கேற்கும் பேனல் விவாதங்கள் நடைபெறும் இது Hospitality Procurement Managers Forum (HPMF) மூலம் மத்தியஸ்தம் செய்யப்படும். நாள் 4யில் இந்தியா முழுவதிலும் உள்ள ஃபர்னிச்சர் உற்பத்தியாளர்களின் கூடுகை நடைபெறும் மற்றும் சீனாவில் நடைபெறும் கண்காட்சிகள் மற்றும் சீன பங்காளர்களுடன் தொழில் செய்வது குறித்த பேனல் விவாதம் நடைபெறும்.
INDEX உடைய 28ஆம் நிகழ்வின் அறிவிப்பின்போது பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "அதிகரிக்கும் செலவிடக்கூடிய வருமானம், உயர்ந்த வாழ்க்கைத் தரங்கள், வீட்டை அழகுபடுத்துதலுக்காக அதிகரிக்கும் செலவுகள் மற்றும் உலகளாவிய, ப்ரீமிய தயாரிப்புகளுக்கான வெளிப்பாடு ஆகியவை காரணமாக ஆடம்பர சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் CAGR 25% வளர்ச்சி அடைந்து உள்ளது. INDEX மூலமாக UBM Index Trade Fairs, ஆடம்பர சந்தைக்கான, குறிப்பாக உட்புற வடிவமைப்புகளின் உப பிரிவுகளில் வளரும் தேவையை சந்திப்பதற்கு நேராக பணிசெய்கிறது. கண்காட்சியிலுள்ள படைப்புத்திறன்மிக்க கருத்தரங்குகள் மற்றும் தொழிற்பட்டறைகள், சமூக வீடுகளுடைய தற்போதைய சவால்களுக்கும் போக்குகளுக்கும் சேவை செய்கின்ற ஊடாடல்மிக்க விவாதங்களுக்கு ஒரு உகந்த சூழலை உருவாக்கும். UBM India உடைய சந்தை ஊடுருவலுடன், வாங்குநர்களிடம் இருந்தும் உலகெங்கும் உள்ள சோர்சிங் பிரதிநிதிகளிடம் இருந்தும் கணிசமான கவனத்தை INDEX ஈர்த்துள்ளது மற்றும் இந்திய தொழிற்துறையானது இக்கண்காட்சியில் அதிகரித்துள்ள சர்வதேச இருப்பில் இருந்து பயனடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்."
Mr. L.A Khan, மேலான்மை இயக்குநர், UBM Index Trade Fairs மேலும் விவரித்ததாவது, "இந்தியாவில் உட்புறவடிவமைப்பு மற்றும் வடிவமைப்புத் துறைக்கான ஒரே B2B தளம் INDEX மட்டுமே, இது கட்டிடக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை ஒரு மரியாதைமிக்க, ஆற்றல்மிக்க தளத்தில் கொண்டு வருகின்றது. MCHI-CREDAI, BAI, HPMF போன்ற அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் தங்கள் தொழிலை அதிநவீன தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் எண்ணற்ற வெளியீடுகள் மூலம் உரையாடுதல் மற்றும் முக்கிய கூட்டணிகளை ஏற்படுத்துவதற்கான வியக்க வைக்கும் வடிவமைப்பு இடங்களைக் கொண்டு எங்கள் விருந்தினர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் உண்மையில் தனித்துவமான INDEXஐ இவ்வாண்டு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.".
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு,
தயவு செய்து வருகை தாருங்கள்ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+022-61727000
UBM India
Share this article