மும்பை, October 21, 2015 /PRNewswire/ --
டாக்டர்.ஜித்தேந்திர சிங், மாநில அமைச்சர், ஆட்டோமிக் எனர்ஜி பிரதமர் அலுவலகம், இந்திய அரசாங்கம் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்
இந்தியன் நியூக்ளியர் எனர்ஜி 2015 (15th-16th அக்டோபர்), யூபிஎம் இந்தியா நட்த்துகின்ற வருடாந்திர அணுசக்தி கண்காட்சி, மும்பையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தியன் நியூக்ளியர் எனர்ஜி 2015, இந்தியாவின் முதன்மையான மற்றும் ஒரே மிகப்பெரிய உள்நாட்டு அணு சக்தி நிகழ்வு, கழகங்களாலும், தொழில்துறையினாலும் இந்திய மின்சக்தி தொழில்துறையின் ஒரு உள்ளார்ந்த பகுதியாக பெருவாரியாக கருதப்படுகின்றது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151020/10132923 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151007/10132073 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்திய நியூக்ளியர் எனர்ஜி 2015 தொடக்கவிழாவானது தலைமை விருந்தினர் டாக்டர்.ஜித்தேந்திர சிங், மாநில அமைச்சர், அணு சக்தி, பிரதமர் அலுவலகம், இந்திய அரசாங்கம் மற்றும் அரசாங்க மற்றும் தொழிற்துறை பிரமுகர்களான டாக்டர்.ஆர்.கே.சின்ஹா, தலைவர், அணு சக்தி செயற்குழுக்கள், திரு.எம்.கே மல்ஹோத்ரா, தலைவர்-பொது விழிப்புணர்வு பிரிவு, அணுசக்தி துறை, செல்வி.நடாலியா குட்ரியசோவா, முதல் செயலாளர் (அரசியல்), குடியரசு இந்தியாவில் ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகம், திரு.இவெஸ் பெரின், பொது துணைத்தூதர், பிரான்சு அரசாங்கம், திரு.ஸ்டெஃபனோ மாண்ட்டி, பிரிவு தலைவர், அணு சக்தி தொழில்நுட்ப வளர்ச்சி|அணு சக்தி பிரிவு | சர்வதேச அணு சக்தி முகமைத் துறை, திரு.சுரேஷ் கங்கோத்ரா, தனிச்சிறப்புமிக்க விஞ்ஞானி & தலைவர், பாதுகாப்புக்கள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு, அணு சக்தி துறை ஆகியோரால் பிரதிநிதித்துவம்செய்யப்பட்டது.
டாக்டர்.ஜித்தேந்திர சிங், மாநில அமைச்சர், அணு சக்தி, பிரதமர் அலுவலகம், இந்திய அரசாங்கம், அணு சக்தியில் இந்தியா மகத்தான அளவிற்கு உயர்ந்திருப்பது மட்டுமல்ல அணு சக்தி நிகழ்ச்சிகளில் பிற நாடுகளை முந்திச்செல்லும் அதே நேரத்தில், அணு சக்தியை சமாதானமான பயன்படுத்துவதற்கான கண்டுபிடிப்புக்கான அர்ப்பணிப்பிற்கு ஏற்றவாறும் வாழ்ந்துள்ளது என்கிற உண்மையை வலியுறுத்தினார்.
யோகேஷ் முத்ராஸ், செயல்பாட்டிலுள்ள மேலாண்மை இயக்குநர், யூபிஎம் இந்தியா, இவ்வாறு கூறினார், "கடந்த பத்து ஆண்டுகளில், மின்சக்தி பாதுகாப்பு மற்றும் மின்சக்தி உற்பத்தியில் உள்நாட்டு அணு சக்தி வகிக்கக்கூடிய பங்கிலே அங்கீகாரமானது அதிகரித்துள்ளது. படிம எரிபொருட்களின் மீது வானிலையின் அழிவுபூர்வமான தாக்கம், அவற்றின் தீர்ந்துபோகக்கூடிய தன்மை மற்றும் உலகத்தின் மின்சக்தி தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய வேறு எந்த மாற்றுசக்தியும் இல்லாமை ஆகியவை அணுசக்தி பயன்பாட்டிற்கான கொள்கையை அழுத்தியுள்ளது. இந்தியாவும் அதே போன்ற ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது."
கனடா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் அரங்குகள் உட்பட 70 கண்காட்சியாளர்களுக்கும் மேலானோர் சமீபத்திய வழங்குதல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தினர், அவற்றுள் உள்நாட்டு அணுசக்தி தொழில்துறையில் இருந்து புதுமைகள், அமைப்பு உகந்ததாக்குதல்கள், பராமரிப்பு, மற்றும் நிலைமை கண்காணிப்பு கருவி ஆகியவை உள்ளடங்கும்.
இந்த உச்சிமாநாடானது உள்நாட்டு அணுசக்தி பகுதியில் இருந்து DAE, NPCIL, IAEA மற்றும் பிற தனியார் நிறுவனங்களின் மூத்த அணுசக்தி தொழில்முறையாளர்களை ஒன்றாக கொண்டுவந்தது. இரண்டு நாள் கண்காட்சியில் விரிவுரைகளை தவிற, 7வது நிகழ்வானது. 'பி2பி கூடுகை சேவைகள்' மூலமாக குறியிடப்பட்டது, அது கலந்துரையாடவும், ஒத்துழைக்கவும், வர்த்தகம் நடத்தவும் தொழில்துறை தளத்திற்கு சகோதரத்துவத்தை அளித்தது.
யூபிஎம் இந்தியா பற்றி
யூபிஎம் இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. யூபிஎம் இந்தியா ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு யூபிஎம் ஆசியா நிறுவனமான, யூபிஎம் இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. யூபிஎம் ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள யூபிஎம் பிஎல்சிக்கு சொந்தமானது. யூபிஎம் ஆசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகை தாருங்கள் www.ubmindia.in
ஊடக தொடர்பு:
ஜினேஷ் ஜாவேரி
9930375209
[email protected]
பரஸ்பர பிஆர்
பிரியா பாட்ஷா
[email protected]
+91 22 61727000
யூபிஎம் இந்தியா
Share this article