அனைத்து இந்திய தேர்வு முடிவுகள் இப்போது IndiaOnline.in மொபைல் ஆப்-இல் கிடைக்கின்றன
தில்லி, May 15, 2015 /PRNewswire/ --
இந்தியா முழுவதிலும் உள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி. IndiaOnline.in சமீபத்தில் "IndiaOnline.in App"என்னும் தன்னுடைய ஆன்டிராய்ட் சார்ந்த இலவச மொபைல் ஆப்-ஐ வெளியிட்டுள்ளது, அது இப்போது இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி மன்றங்களின் தேர்வு முடிவுகளையும் வெளியிடும்.
அனைத்து மாநில அளவிலான பள்ளி மன்றங்கள் மற்றும் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ போன்ற தேசிய அளவிலான பள்ளி மன்றங்களின் தேர்வு முடிவுகளுக்கும் இலவச அணுகலை இந்த ஆப் வழங்குகிறது.
வேறு எங்கும் சென்று தங்கள் முடிவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லாத்தால் இந்த ஆப் இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அவர்கள் வெகு சுலபமாக, தங்கள் வீட்டிலேயே தங்கள் மொபைல் போன்களில் தங்கள் தேர்வு முடிவுகளை சரிபார்க்கலாம். இந்த ஆப் 2ஜி மற்றும் 3ஜி ஆகிய இரண்டையுமே ஆதரிக்கிறது.
"IndiaOnline.in App" என்று தேடுவதன் மூலம் கூகில் ப்ளேயில் இந்த ஆப் தரவிறக்கம் செய்யப்படலாம் அல்லது இந்த இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்யப்படலாம்- http://mobile.indiaonline.in/
https://play.google.com/store/apps/details?id=in.indiaonline.news.
சமீபத்திய செய்திகள் மற்றும் 200+ செய்தித்தாள்களில் இருந்து செய்திகள், ஆர்வமூட்டும் வைரல் கட்டுரைகள், வானிலை அறிக்கைகள், உள்ளூர் நகர தேடல், ஜோதிடம், நகைச்சுவைகள், காணொளிகள் உள்ளிட்ட பிற உற்சாகமூட்டும் சேவைகளாலும் நிரம்பப் பெற்று இருக்கிறது.
IndiaOnline.in பற்றி:
இந்தியா ஆன்லைன் நெட்வொர்க் என்பது ஒரு பான் இந்தியா பிரைவேட் லிமிடெடின் முயற்சி ஆகும். இந்தியாவை மையமாக வைத்துள்ள 350 போர்டல்களை உடையது இந்த தனித்துவமான வலையமைப்பு மற்றும் இதன் வகையில் இதுவே மிகப்பெரியது. இணையத்தில் கிடைக்கக்கூடிய சாத்தியமுள்ள அனைத்து வளங்களையும் சேவைகளையும் வலையமைப்பு செய்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட போர்டலோடு அனைத்து இந்திய நகரங்களும், யூனியன் பிரதேசங்களும், மெட்ரோக்களும் ஏறத்தாழ 300 முக்கிய நகரங்களும் இதில் சேர்கின்றன, நாட்டின் ஏறத்தாழ 4000 பிற நகரங்களும் அவர்களுடைய மாநிலை போர்டல்களில் துணை-தளங்களாக சேர்க்கப்படுகின்றன.
ஊடக தொடர்பு
பூஜா குமார்
பிஆர் & ஊடக மேலாளர்
போன்- 011-41306106 (5 லைன்கள்)
மொபைல்- 07838033290
மின்னஞ்சல்- [email protected]
Share this article