மும்பை, May 8, 2015 /PRNewswire/ --
CPhI இன் 3வது வருடாந்திர ஃபார்மா திட்ட மேலாண்மை மாநாடு
எண்ணற்ற வெற்றிகரமான மற்றும் மிகவும் மதிப்புக்குரிய மருந்துப்பொருள் மாநாடுகளை நடத்திவரும் CPhI, மும்பையில் தி வெஸ்டினில் ஜூன் 29 - 30, 2015 தேதிகளில் தங்களுடைய 3வது வருடாந்திர ஃபார்மா திட்ட மேலாண்மை மாநாட்டை நடத்துகின்றன. இந்த மாநாடு சிக்கலான சூழ்நிலையில் திட்டங்களைக் கையாளும்போது திட்ட மேலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்ப்பதிலும், திட்டங்களின் தரம் மற்றும் உரிய நேரத்தில் விநியோகித்தல் ஆகியவை குறித்த நடைமுறை அறிவுகளைப் பெறுவதிலும் கவனம் செலுத்துகின்றது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150507/10122321 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள சில முக்கியமான தலைப்புகளாவன:
அகிலா, அல்கெம் லபாரட்டரீஸ், அஸ்ட்ரா ஜெனிகா, அரபிந்தோ, பயோகான், பயாலஜிகல் இ, சிப்லா, திஷ்மன் ஃபார்மசூட்டிகல்ஸ், டாக்டர். ரெட்டிஸ் லாப்ஸ், எம்கியூர், ஃபேமி கேர், ஃப்ரெசெனியஸ் கபி ஓங்காலஜி, கிளாட், கிளென்மார்க், ஐபிசிஏ லபாரட்டரீஸ், ஜூபிலண்ட் லைஃப் சயின்சஸ், கினாப்சி, கேபிஎம்ஜி, லைலா நியூட்ராசூட்டிகல்ஸ், மாக்கெம் புராடக்ட்ஸ், மெர்க், மைலன், பிரமல் ஹெல்த் கேர், ஆர்பிஜி லைஃப் சயின்சஸ், சனோஃபி, ஷாசன் ஃபார்மசூட்டிகல்ஸ், சன் ஃபார்மா, டேவா, தி ஹிமாலயா டிரக் கம்பெனி, டாரண்ட் ஃபார்மா மற்றும் பல நிறுவனங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
கண்காட்சிக்குப் பிந்தைய அறிக்கை: http://bit.ly/1RfpLqz | முழுமையான நிகழ்ச்சித் திட்டம்: http://bit.ly/1EZUG4Z | LinkedIn குழு: http://linkd.in/1Ec4Dsj
ஃபார்மா வல்லுநர்கள்:
மாநாட்டைப் பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள பார்வையிடவும் www.projectmanagementpharma.com
யுபிஎம் இந்தியா பற்றி
யுபிஎம் இந்தியா என்பது மக்களை ஈடுபடுத்தி வணிகத்தைப் பெருக்கும் இந்தியாவின் முன்னணி நேரடி ஊடக மற்றும் நிகழ்வுகள் நிறுவனம் ஆகும். யுபிஎம் இந்தியா கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் நிறைந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், தொழில்நுட்ப ஊடகங்கள், நேரடி நிகழ்வுகள், தரவுச் சேவைகள் மற்றும் வலுவான ஊடக பிராண்டுகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்றது. யுபிஎம் இந்தியா ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் சுமார் 20 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது, அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. யுபிஎம் ஆசியா நிறுவனமாகிய யுபிஎம் இந்தியாவின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. யுபிஎம் ஆசியா நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள யுபிஎம் பிஎல்சி நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். யுபிஎம் ஆசியா நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டு நிறுவனமாகவும் உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் www.ubmindia.in
ஊடகத் தொடர்பு:
முஸ்தஃபா நல்வாலா
[email protected]
+91-9820999303/+91-22-61727067
சந்தைப்படுத்தல் மேலாளர், யுபிஎம் இந்தியா
Share this article