ஸ்டெல்லர் செயல்திறனை Sterlite Tech தொடர்கிறது; உலகளாவிய தரவு நெட்வொர்க்குகளுக்கான மூலதன செலவுகளை சமாளிக்க தீர்வுகளை விரிவாக்குகிறது
பூனே, இந்தியா, January 25, 2019 /PRNewswire/ --
- காலாண்டு வருவாய் ரூபாய் 1,335 கோடி (+ 60% YoY); நிகர வருவாய் ரூ. 146 கோடி (+ 62% YoY)
- Q3FY'19 இன் படி ஆர்டர் புத்தகம் ரூ. 10,000 கோடியை தாண்டுகிறது
- $75Bn எதிர்கொள்ளக்கூடிய சந்தையை திறந்து நடப்பு நெட்வொர்க் தீர்வுகளை திறம்பட உருவாக்க
- 50 mn ஃபைபர் கிமீ அளவின் திறன் விரிவாக்கம் மற்றும் பாதையில் 33 mn கிமீ ஃபைபர் கேபிள்
Sterlite Tech (BSE: 532374) (NSE: STRTECH), ஒரு உலகளாவிய தரவு நெட்வொர்க் தீர்வு நிறுவனம், டிசம்பர் 31, 2018 முடிவடைந்த மூன்றாவது காலாண்டின் நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 5G, FTTx, சிட்டிசன் நெட்வொர்க்குகள் மற்றும் தரவுமையங்களுக்கான நெட்வொர்க் உருவாக்கத்தில் உயர்வளர்ச்சியுடன் இதுவரை இல்லாத அளவுக்கு ரூபாய் 10,000 கோடிக்கு மேல் தாண்டிச்செல்லும் ஆர்டர் புத்தகத்துடன் நேர்மறையான காலாண்டு அறிக்கையை வெளியிட்டு திடமான செயல்திறனை Sterlite Tech தொடர்கிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/568301/Sterlite_Logo.jpg )
2012 ஆம்ஆண்டுமுதல் 2022 வரையிலான உலகளாவிய IP ட்ராஃபிக்கை எதிர்பார்த்ததைவிட 10X க்கும் அதிகமான அளவுகள் தரவுடன் பெருமளவில் வளர்ந்து வருகிறது, பாரம்பரிய மற்றும் புதியவர்களின் உலகளாவிய நெட்வொர்க்குகள் ஒரு உயர்ந்த உருவாக்க சுழற்சியை கொண்டுவருகின்றன. மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்திற்காக உலகளாவிய தொலைத்தொடர்பானது டிஜிட்டலை தழுவியுள்ள நிலையில், பெரிய இணைய நிறுவனங்கள் மேலும் தரவு மையங்களை உருவாக்குகின்றன. அதே நேரத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற நெட்வொர்க்கில் அரசாங்கங்கள் முதலீடு செய்கின்றன, மேலும் இந்திய பாதுகாப்புப்படை உலகளாவிய ஒருங்கிணைந்த தரவு தகவல்தொடர்பு நெட்வொர்க்குகளை உருவாக்குகிறது. தரவு நெட்வொர்க் தீர்வுகள் வழங்குபவர்களாக உருவாகி வரும் நிறுவனத்தின் மூலோபாயத்துடன் இணைந்து இந்த அதிகரித்துவரும் வாடிக்கையாளருக்கு உகந்த படி மற்றும் புவியியல் பரவலினால், FY'23 மூலம் $ 75 பில்லியனுக்கு ஒரு தீர்வுகாணும் சந்தையைத் திறந்துள்ளது. இது FY'20 மற்றும் அதற்கும் அப்பால் தொடரும் வளர்ச்சி வேகத்திற்கான போக்கினை அமைக்கிறது.
வளர்ந்து வரும் இந்த சந்தைக்கு சேவை செய்ய, Sterlite Tech அதன் தனிப்பட்ட சிலிக்கானிலிருந்து மென்பொருள் திறனை, இடைவிடா தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் ஆழமான வாடிக்கையாளர் ஈடுபாடு ஆகியவற்றுடன் இறுதி -முடிவு -தீர்வுகளை வழங்குவதற்கு உதவுகிறது. இந்தக் காலாண்டில் நிறுவனத்தின் சில முக்கிய சிறப்பம்சங்கள்:
- இறுதி-முடிவு-தீர்வுகள்: பல்வேறு வாடிக்கையாளர் பயன்பாடுகளுக்காக நெட்வொர்க் தீர்வுகளை நிறுவனம் உருவாக்கி வருகிறது, மேலும் சமீபத்தில் FTTx Mantra-வினை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஆழமான இழை மயமாக்கல், ஸ்விஃப்ட் ரோல் அவுட் மற்றும் மெய் நிகராக்கம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு நிரலாக்கதக்க நெட்வொர்க் தீர்வு.
- திறந்த நிரலாக்கதக்க நெட்வொர்க்குகள்: நிறுவனமானது மென்பொருள் நிரல் நெட்வொர்க்குகள் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றில் திறனை வளர்த்துள்ளது, மேலும் டெல்கோஸின் டிஜிட்டல் மறுகண்டுபிடிப்பை விரைவுபடுத்த உதவும் திறந்த மற்றும் சுறுசுறுப்பான தீர்வுகளை உருவாக்க Red Hat உடன் கூட்டு சேர்கிறது.
- புதுமுறை காணல்: புதுமை காணுதலே Sterlite Tech முக்கியமாகச் செய்வது. ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் நெட்வொர்க்கிங் டெக்னாலஜிஸில் நடப்பு கண்டுபிடிப்பு 234 காப்புரிமைகளை உருவாக்கியுள்ளது, இதில் சென்சரி ஃபைபர் கேபிள் மற்றும் மென்பொருள் வரையறுக்கப்பட்ட நெட்வொர்க்குகளின் மூலோபாய பகுதிகள் உள்ளிட்டவை அடங்கும். சமீபத்தில் சிறிய செல்கள், தரவு மையங்கள் மற்றும் IoT பயன்பாடுகள் இணைப்புக்கான இயல்பான அடுக்கில் கவனம் செலுத்துவதற்காக இந்தியாவில் Speciality Products Experience Lab (SPEL)-ஐ நிறுவனம் சமீபத்தில் நிறுவியது.
- ஆழ்ந்த வாடிக்கையாளர் ஈடுபாடு: அதன் உலகளாவிய இருப்பை ஐரோப்பா முழுவதும் உள்ள நிலப்பகுதிகளில் ஆழமான ஊடுருவல்களால் Sterlite Tech தொடக்கி வைத்ததோடு, சில சவால்களை டையர் -1 தொலைதொடர்புகளுடன் வெற்றிகொண்டது. ஆழ்ந்த வாடிக்கையாளர் ஈடுபாடுகளுடன், நிறுவனமானது 5G, சிறிய செல்கள், IoT, கிராமப்புற பிராட்பேண்ட் மற்றும் FTTx ஆகியவற்றிற்கான தங்கள் நெட்வொர்க்குகளை மாற்றுவதற்காக உலகளாவிய டெல்கோஸ், க்ளவுட் நிறுவனங்கள் மற்றும் சிட்டிசன் நெட்வொர்க்குகளுடன் இணைந்து செயல்படுகிறது.
- பலம் வாய்ந்த உற்பத்தி மையம்: நெட்வொர்க்கில் ஆழமான இழைமயமாக்கல் போக்குகளை கொண்டு வருவதோடு, மிகவும் வலுவான உற்பத்தி மையத்தை நிறுவனமானது தொடர்ந்து பராமரிக்கின்றது. ஆப்டிகல் ஃபைபர் விரிவாக்கம் 50 மில்லியன் FKM வரை (2019 ஜூன் மாதத்திற்குள்) மற்றும் 33 மில்லியன் FKM (2020 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திற்குள்) ஆப்டிகல் ஃபைபர் கேபிள் விரிவாக்கம் ஆகிய இரண்டும் சரியான பாதையில் நன்றாக உள்ளது மற்றும் ஒரு கட்டமாக சீரான முறையில் ஆன்லைனில் வருகிறது.
"தரவு இன்னும் ஒப்பீட்டளவில் புதிய தொழிற்துறை, அதிவேக வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. நெட்வொர்க்குகள் சிறந்ததாக ஆகும்போது - திறந்த, மென்பொருள் வரையறுக்கப்பட்ட மற்றும் திட்டவட்டமான ஆழ்ந்த இழைமையமாக்கல் கொண்டு - ஒருங்கிணைந்த தரவு நெட்வொர்க் தீர்வுகளின் எமது தனிப்பட்ட கருத்தே எங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் கூட்டாளியாக தேர்வு செய்ய வைக்கிறது," என்று Sterlite Tech, குழு தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர் Anand Agarwal கூறினார்.
FY'19 மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் செயல்திறன் இந்த மூலோபாயத்தை வலுவூட்டுகிறது. முக்கிய சிறப்பம்சங்கள்:
- ரூ. 1,335 கோடி வருவாய், 60% YoY உயர்வு
- ரூ. 304 கோடியில் EBITDA, +46% YoY
- ரூ. 146 கோடியில் PAT, +62% YoY
- இதுவரையில் ரூ. 10,231 கோடி அதிகப்படியான ஆர்டர் புத்தகம்
Sterlite Technologies பற்றி:
Sterlite Technologies Ltd (BSE: 532374) (NSE: STRTECH) உலகளவில் சிறந்த டிஜிட்டல் நெட்வொர்க்குகள் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் தரவு நெட்வொர்க்குகள் தீர்வுத் தலைவராகும். இது உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், க்ளவுட் நிறுவனங்கள், சிட்டிசன் நெட்வொர்க்குகள் மற்றும் பாதுகாப்புப்படை ஆகியவற்றிற்கான இறுதி -முடிவு - நெட்வொர்க் தீர்வுகளை வழங்குகிறது. அதன் புதுமைத்துவத்தினை மையப்படுத்தி, அதன் தொழில்நுட்ப தீர்வுகள், அடுத்த தலைமுறை நெட்வொர்க் பயன்பாடுகளுக்கான ப்ராட்பேண்ட் ஆராய்ச்சிக்கான சிறப்பு மையமாகவும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்டான நெட்வொர்க்ஸ் மையமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா, இத்தாலி, சீனா மற்றும் பிரேசில் மற்றும் இரண்டு மென்பொருள் டெலிவரி மையங்களில் உற்பத்தி வசதிகளை நிறுவனமானது கொண்டுள்ளது.
மேலும் தகவலுக்கு, செல்லவும் http://www.SterliteTech.com, Twitter, LinkedIn, YouTube
எதிர்பார்க்கப்படும் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள்: Sterlite Technologies Limited மற்றும் அதன் வாய்ப்புகள், மற்றும் Sterlite Technologies எதிர்பார்க்கப்படும் நிதி நிலை, வணிக மூலோபாயம்தொடர்பான பிற அறிக்கைகள், Sterlite Technologies செயல்பாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பொதுவான பொருளாதாரம் தொடர்பான சில அறிக்கைகள் மற்றும் வார்த்தைகள் ஆகியவை எதிர்பார்க்கப்படும் அறிக்கைகளாகும். இத்தகைய அறிக்கைகள் தெரிந்த மற்றும் அறியப்படாத அபாயங்கள், நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் பிற காரணிகளை உள்ளடக்கியது, இவை Sterlite Technologies Limited, செயல்திறன் அல்லது சாதனைகள் ஆகியவற்றின் உண்மையான முடிவுகளை ஏற்படுத்தும், அல்லது தொழிற்துறை முடிவுகள், இத்தகைய எதிர்பார்க்கப்படும் அறிக்கைகள் வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறைமுகமான பொருளிலிருந்து வேறுபடுகின்றன. Sterlite Technologies'ன் தற்போதைய, எதிர்கால வர்த்தக மூலோபாயங்கள் மற்றும் Sterlite Technologies Limited எதிர்காலத்தில் செயல்படும் சூழலைப் பற்றிய இத்தகைய முன்னோக்கு அறிக்கைகள் பல ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவை. அத்தகைய முன்னோடித்தனமான அறிக்கைகளில் இருந்து பொருள் மாறுபடும் உண்மையான முடிவுகளை, செயல்திறன் அல்லது சாதனைகளை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான காரணிகள், இந்தியாவின் அரசாங்க கொள்கைகள் அல்லது ஒழுங்குமுறைகளில் மாற்றங்கள், குறிப்பாக, Sterlite Technologies தொழிற்துறை நிர்வாகம் தொடர்பான மாற்றங்கள், மற்றும் இந்தியாவில் பொது பொருளாதார, வணிக மற்றும் கடன் நிலைமைகளில் மாற்றங்கள் ஆகியவை முக்கியமான காரணிகளாகும். Sterlite Technologies கட்டுப்பாட்டுக்குள் இல்லாத, ஆனால் அவை மட்டுமே Sterlite Technologies ஸில் பல்வேறு ஆபத்தை எதிர்கொள்ளும் ஆபத்து காரணிகளை உள்ளடக்கியிருக்கின்றன, ஆனால் இது போன்ற முன்னோக்கு-தோற்ற அறிக்கைகளில் இருந்து மாறுபடும் உண்மையான முடிவுகள், செயல்திறன் அல்லது சாதனைகளை ஏற்படுத்தும் கூடுதல் காரணிகள் தேசிய பங்கு சந்தை, இந்தியா மற்றும் பாம்பே பங்குச் சந்தை, இந்தியா ஆகியவற்றுடன் இந்த ஆபத்து காரணிகள் விவாதிக்கப்பட்டன. இந்த தாக்கல் http://www.nseindia.com மற்றும் http://www.bseindia.com-ல் கிடைக்கப்பெறுகின்றன.
ஊடக தொடர்புகள்
LK Pathak
தொலைப்பேசி: +91-9925012059
மெயில்: [email protected]
முதலீட்டாளர் தொடர்பு
Vishal Aggarwal
தொலைப்பேசி:: +91-20-30514000
மெயில்: [email protected]
பெறு நிறுவன தொடர்பு
SumedhaMahorey
தொலைப்பேசி:: +91-22-30450404
மெயில்: [email protected]
Share this article