முதன்மையான 7 நகரங்களில் ஒப்பிடுகையில் முழுவதும் முடிக்கப்படாத ஹௌசிங் ஸ்டாக்குகள் (குடியிருப்பு இருப்புகள்) சென்னையில் மிக குறைந்த அளவே உள்ளன - ANAROCK அறிக்கை
நகரின் பன்முக பொருளாதாரம் நகரின் ரியல் எஸ்டேட் வளர்ச்சியை தூண்டுகிறது
சென்னை, Sept. 23, 2019 /PRNewswire/ --
- ஆட்டோ மற்றும் ஆட்டோ துணை தொழில்துறைகளைத் தவிர, சென்னையின் ரியாலிட்டி சந்தை வங்கிகள் ஐடி /ஐடிஈஎஸ் மற்றும் எலக்ட்ரானிக் ஹார்டுவேர்களின் மீது பெரிதும் சார்ந்துள்ளன.
- ஹெச்1- 2019ல் ஹைதராபாத்தின் 12% மற்றும் பெங்களூருவின் 9% ஐவிட அதிகமாக சென்னையில் ஹௌசிங் வருடாந்திர விற்பனை 25% அதிகரித்துள்ளது
- இந்திய ரூபாய் 80 இலட்சங்கள் பட்ஜெட் ஹௌசிங்கின் முக்கிய தூண்டுதலாக நடுத்தர-மட்ட ஐடி/ ஐடிஈஎஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறை ஊழியர்களின் தேவை உள்ளது
- 2015லிருந்து கிட்டத்தட்ட USD 2 பில்லியன் தொழில்துறை மூலதனங்களாக நகரின் ரியல் எஸ்டேட் துறை கவர்ந்துள்ளது- இது நாட்டின் மொத்த பயன்பாட்டிலுள்ள மூலதனத்தில் 14% ஆகும்.
ஆட்டோமொபைல் துறையின் சரிவு சிறிதளவு நகரத்தின் ரியல் எஸ்டேட் சந்தையில் பிரதிபலிப்பதை ANAROCK'ன் சமீபத்திய அறிக்கை 'Chennai: Driven by Diversified Economic Base' காட்டுகிறது. உண்மையில் சென்னையின் பன்முக பொருளாதாரம் அதன் ரியால்டி சந்தையை துடிப்பாக வைத்திருக்கிறது.
Anuj Puri, Chairman - ANAROCK Property Consultants இதைப் பற்றி கூறுகையில் , "முந்தைய வருடத்தைவிட ஹெச்1- 2019ல் 25% உயர்வை சென்னை பதிவு செய்துள்ளது என அறிக்கை உறுதிப்படுத்துக்கிறது- இது சம காலத்தில் ஹைதராபாத்தின் 12% மற்றும் பெங்களூருவின் 9% விட மிக அதிகம் .நகர மேம்பாட்டாளர்கள், செயல்படும் புராஜெக்டுகளை முடிப்பதற்காக புதிய ஹௌசிங் சப்ளை மற்றும் பயன்பாட்டு மூலங்கள் தொடர்ந்து தடுப்பதில் கவனமாக உள்ளனர். இது அறிய பலன்களை அளித்துள்ளது- முதன்மையான 7 நகரங்களில் மிக குறைவான எண்ணிக்கையில் காலாதாமதமான ஹௌசிங் பிரிவுகள் சென்னையில் உள்ளன. 2013ல் அல்லது அதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியரூபாய் 5,620 கோடி மதிப்புடைய 8,650 காலதாமதமான பிரிவுகள் உள்ளன- இருந்தாலும் இந்த புராஜெக்டுகள் அனைத்தும் முழுமையாக நிறுவப்படவில்லை அல்லது அவர்களின் மேம்பாட்டாளர்களால் நீக்கப்படவில்லை." என்று தெரிவித்தார்.
சென்னையின் பன்முக பொருளாதாரமே அதன் முக்கிய ஹௌசிங் விற்பனைக்கு காரணமாகும், அது ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் துணை தொழில்துறைகளை மட்டுமே சார்ந்து இல்லை ஆனால் சேவை துறைகளான- குறிப்பாக ஐடி /ஐடிஈஎஸ்- மற்றும் எலக்ட்ரானிக் ஹார்டுவேர் துறைகளின் மீதும் வலுவாக சார்ந்துள்ளது. சென்னை வீடுகள் முக்கிய ஐடி மையங்களான ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் 20க்கும் அதிகமான எலகட்ரானிக் ஹார்டுவேர் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு அருகில் அமைந்துள்ளன. 250 ஏக்கர்கள் பரப்பளவில், ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே வர உள்ள விண்வெளி பூங்காவும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்க உள்ளது
அறிக்கை, சென்னையின் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தையை விவரமாக பரிசோதித்துள்ளது, மத்திய சென்னை மற்றும் தென்சென்னையின் அதிகளவு ஹௌசிங் தேவைகள் ஐடி /ஐடிஈஎஸ் துறையிலிருந்தும் உற்பத்தி துறையின் மூலம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும்தான் வருகின்றன என காட்டுகின்றன.
அறிக்கையின் சிறப்பு புள்ளிகள்:
- 2015 லிருந்து சென்னையில் கிட்டத்தட்ட 72,00 பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
- இந்த சப்ளையின் சுமார் 38% இந்திய ரூபாய் 40-80 இலட்சங்கள் பட்ஜெட் வரம்பில் உள்ளது 36%ன் விலை இந்தியரூபாய் 40 இலட்சங்களுக்கு குறைவாக உள்ளது
- இந்தியரூபாய் 80 இலட்சங்கள் பட்ஜெட் வரம்பில் உள்ள குடியிருப்பு புராஜெக்டுகளுக்கு நடுத்தர –மட்டத்திலுள்ள ஐடி /ஐடிஈஎஸ் மற்றும்ஆட்டோமொபைல் துறை ஊழியர்களின் மூலம் முக்கிய தேவை ஏற்படுகிறது
- 2015லிருந்து எடையிடப்பட்ட சராசரி விலைகள் 2% மூலம் சரிசெய்யப்படுகின்றன மற்றும் அது தற்போது ஒரு சதுர அடிக்கு இந்தியரூபாய் 4,950 ஆக உள்ளது
- ஜூன்2019ன்படி, விற்காமல் மீதமுள்ள குடியிருப்புகளின் கால அளவு முறையே15 மற்றும் 16 மாதங்கள் கொண்ட பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துடன் ஒப்பிடுகையில் சென்னையில் உயர்- விற்பனைக்காக 30 மாதங்களுக்கு மேல் காலஅளவு உள்ள கிட்டத்தட்ட 31,500 பிரிவுகள் விற்கப்படாமல் உள்ளன-
- 2015லிருந்து கிட்டத்தட்ட US$ 2.0 பில்லியன் நிறுவன மூலதனங்களை நகரத்தின் ரியல் எஸ்டேட் துறை வெற்றிகரமாக ஈர்த்துள்ளது, அது நாட்டில் பயன்படுத்தப்படுள்ள மூலதனத்தில் கிட்டத்தட்ட 14% ஆகும். 2018ல் மிக அதிக உட்செலுத்தல் கொள்ளளவாக US$ 674 மில்லியன் பதிவு செய்யப்பட்டது.
பிற முக்கிய சிறப்பு புள்ளிகள்
- சப்ளை மற்றும் விற்பனையில் சமநிலையுடன் மிக செயல்பாடுள்ள ஹௌசிங் சந்தையாக தென்சென்னை - 2015லிருந்து 51,000 புதிய பிரிவு அறிமுகங்கள் மற்றும் அதே காலத்தில் 50,000பிரிவுகள் விற்பனை
- தென்சென்னையில் மேடவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் மிக முக்கியமான மைக்ரோ சந்தைகள்
- எண்ணூர் துறைமுகப்பகுதியின் நேரடி இணைப்பின் காரணமாக மேற்கு பகுதியில் ஆட்டோ கிளஸ்டர்கள் முக்கியமாக குவிந்துள்ளனர்
- ஆட்டோமொபைல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் ஹார்டுவேர் துறைகளில் சேவை இயக்குநர்களின் வலுவான அடித்தளம்- முடித்துவைக்க அல்லது இடமாற்றம் செய்ய எந்த காரணமும் இல்லாமல்- பொருளாதாரத்தை மிதமாக வைத்திருக்கும்
- திட்டமிடப்பட்ட மற்றும் குறை-வளர்ச்சியுடைய உட்கட்டமைப்பு முயற்சிகள் பல வளர்ந்துவரும் பகுதிகளின் சாத்தியங்களை திறக்கின்றன மற்றும் சொத்து வகைகளுக்கிடையே மேலும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை திறக்கின்றன
- புதிய உட்கட்டமைப்பு சேர்த்தலுடன் அதன் வரையறைகளினால் நகரம் விரிவடையும்போது எதிர்காலத்தில் கல்வி மற்றும் சில்லரை வர்த்தகமும் மேலும் வளரும்
Link: https://www.anarock.com/research-insights/chennai-driven-by-diversified-economic-base
ANAROCK பற்றி:
ANAROCK இந்தியாவின் தற்சார்பான முன்னணி ரியல் எஸ்டேட் சேவைகள் நிறுவனம் ஆகும், அது இந்தியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் சேவைகளை அளிக்கிறது. The Chairman, Anuj Puri, தொழில்துறையில் மிக அதிக மரியாதைக்குரிய நபர் மற்றும் இந்தியாவின் முக்கியமான ரியல் எஸ்டேட் சிந்தனை தலைவர் ஆவார்
ரியல் எஸ்டேட் வாழ்க்கைச்சுற்றின் பல்வேறு மாறுபட்ட விருப்பங்களை நிறுவனம் கொண்டுள்ளது மற்றும் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைகளை தூண்டக்கூடிய தனியுரிம தொழில்நுட்ப தளத்தை பயன்படுத்துகிறது. ரெசிடென்சியல் புரோக்கிங் மற்றும் தொழில்நுட்பம், ரீடெய்ல், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங், ஹாஸ்பிடாலிட்டி(HVS ANAROCK வழியாக), நில சேவைகள், வேர்ஹௌசிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ், மூலதன மேலாண்மை, ஆராய்ச்சி மற்றும் மூலோபாய ஆலோசனை உள்ளிட்ட பல சேவைகளை ANAROCK வழங்குகிறது.
தானியங்கி பகுப்பாய்வு மற்றும் அறிவிப்பு கருவிகளுடன் நவீன தொழில்நுட்ப தளத்தின் மூலம் ஆதரவளிக்கப்படும் பாரம்பரிய தயாரிப்பு விற்பனையின் தொழில் இணைப்பைக் கொண்ட தனிப்பட்ட வியாபார மாதிரியை நிறுவனம் கொண்டுள்ளது. இது பொருளாதார ரீதியாக நட்பான மற்றும் திறனுடைய முடிவுகளை வழங்கும்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் தீர்வுகளை வழங்குகிறது.
அனைத்து முக்கிய இந்திய மற்றும் ஜிசிசி சந்தைகளிடையே செயல்படும் 1800க்கும் அதிகமான சான்றளிக்கப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த ரியல் எஸ்டேட் தொழில்நுட்பவல்லுநர்களின் குழுவை ANAROCK கொண்டுள்ளது மற்றும் இரண்டுவருட காலத்திற்குள் அது 300 பிரத்யேக புராஜெக்ட் ஆணைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. உலக வணிக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 1800க்கும் அதிகமான சேனல் கூட்டாளிகளையும் ANAROCK நிர்வகிக்கிறது.
வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் தொடர்ச்சியாக நெறிமுறை கையாளுதலின் எங்களது உறுதியே எங்களது நோக்கத்தை பிரதிபலிக்கிறது-மதிப்பிற்கு மேல் மதிப்புகள்.
தயவுசெய்து வருகை தரவும் http://www.anarock.com
ஊடக தொடர்பு:
Arun Chitnis
[email protected]
+91-9657129999
Head - Media Relations
ANAROCK Property Consultants
Photo: https://mma.prnewswire.com/media/827633/ANAROCK_Anuj_Puri.jpg
Logo: https://mma.prnewswire.com/media/830831/ANAROCK_Logo.jpg
Share this article