Abu Dhabi யில் அர்ப்பணிப்புடன் அதன் இயக்கத்தை ANAROCK தொடங்குகிறது
மும்பை மற்றும் அபு தாபி, March 8, 2019 /PRNewswire/ --
அடுத்தடுத்து ஓமான், பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய
இடங்களில் விரிவுபடுத்தவும் உள்ளது
- UAEயில் வேலை செய்துகொண்டு வாழும் 50% க்கும் அதிகமான NRIக்களுக்கு இந்திய நிலவரச்சொத்தின் மீது ஆர்வம் உள்ளது; பெங்களூர், மும்பை, தில்லி NCR, ஹைதராபாத், சென்னை மற்றும் கொச்சி ஆகியவை முதலீட்டு நகரங்களாகும்
- ANAROCK இன் நுகர்வோர் விழிப்புணர்வு ஆய்வில், ஜி.சி.சி. நாடுகளில் இருந்து NRI கள் 36% உடன் அதிகமான பங்கைக் கொண்டிருக்கின்றனர். (மேற்கு ஐரோப்பாவில் இருந்து 23%, ஆசியாவில் 22% மற்றும் வட அமெரிக்காவில் 19%)
- இந்திய குடிமக்களைக் காட்டிலும் NRI முதலீட்டாளர்களுக்கு கட்டப்பட்டுகொண்டிருக்கும் சொத்தின் மீது அதிக ஈர்ப்பு உள்ளது; இறுதிப் பயன்பாட்டிற்குப் பதிலாக ROI மீது முதலீடு செய்வதில் அதிக கவனம் உள்ளது
அதன் சர்வதேச விரிவாக்க செயற்பட்டியலில் அடுத்த படியாக, United Arab Emirates (UAE)ன் உயர் தலைநகரான அபுதாபியில், ANAROCK Property Consultants அதன் அர்ப்பணிப்பு அலுவலகத்தை தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. 2017 ல் துபாயில் செயல்பாட்டை தொடங்கிய பின்னர் UAE யில் நிறுவனத்தின் இரண்டாவது செயல்பாட்டு தளமாக ANAROCK Abu Dhabi உள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/830831/ANAROCK_Logo.jpg )
"இந்த முக்கிய சந்தையில் நாங்கள் தீவிரமான விரிவாக்க முறையில் இருக்கிறோம், துபாயில் நாங்கள் உயர் அதிக வெற்றியைப் நிலைநாட்டிய பின், தர்க்க ரீதியாக அடுத்த படியாக அபுதாபி உள்ளது" என்கிறார் ANAROCK Property Consultants, CEO - GCC, Shajai Jacob. "2017 ல் நாங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, UAE ல் நாங்கள் பிரதான இந்திய குடியிருப்பு ரியல் எஸ்டேடினை சந்தைப்படுத்தி வருகிறோம். இந்த பிராந்தியத்தில் ANAROCK வர்த்தக முத்திரை பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையும் முக்கிய வேறுபாட்டாளிகளாக இருந்தன, இது வரலாற்று ரீதியாக நேர்மையற்ற ரியல் எஸ்டேட் விற்பனை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டது. முதல் முறையாக, அபுதாபியில் உள்ள ரியல் எஸ்டேட் மீது கவனம் செலுத்தும் என்.ஆர்.ஐ.க்கள் கட்டுமானத்தில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குடிபுக தயாராக இருக்கும் முதலீட்டு விருப்பங்களை பரந்த வரம்பில் அணுக முடியும். NRI-மையமாகக் கொண்ட fly-by-night ப்ரோக்ரேஜேஜ்களுக்கு ANAROCK மிகவும் தேவையான மாற்றீடை இப்போது அளிக்கிறது. இது உயர் கமிஷன்களுக்கு சந்தேகத்திற்குரிய தயாரிப்புகளை விற்பதுடன், NRIகளின் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை சீர்குலைக்கும்."
UAE குடிமக்கள் அல்லாத இந்தியர்களை பாரிய பரிசாக கொண்டுள்ளது - உண்மையில், உலகளவில் UAE யில் குடியேறிய இந்தியர்கள், குடிமக்கள் அல்லாத இந்தியர்கள் (NRIs) ஐ கொண்டிருக்கும் ஒரே-மிகப்பெரிய சமூகமாகும். International Organisation of Migrants (IOM) யின் United Nations' International Migration Report அறிக்கைபடி 2017 ஆம் ஆண்டில் UAE 3.3 மில்லியன் இந்தியர்களை கொண்டிருந்தது. UAE யில் வேலை செய்து கொண்டு வாழும் 50% க்கும் அதிகமான NRIக்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலிருந்து சென்றவர்களாகும்.
"30% க்கும் அதிகமான UAE-சார்ந்த NRIக்கள், Dubai, Sharjah மற்றும் Abu Dhabi போன்ற பெரிய நகரங்களில் வாழ்பவர்கள்," என்று Shajai Jacob கூறுகிறார். "இந்த நகரங்கள் வெள்ளை காலர் இந்திய ஊழியர்களிடையே மிக அதிகமான வாங்கும் சக்தியை அளிக்கின்றன என்பதால், அவர்களிடம் மோசமான ரியல் எஸ்டேட் தயாரிப்புகளை விற்பனை செய்ய குறைந்த சந்தைப்படுத்தும் நடைமுறைகளுக்கு வளைந்து கொடுக்கின்றனர். ANAROCK இன் முழுமையான விழிப்புணர்வு நெறிமுறைகளுக்கு நன்றி, இங்கே எங்கள் இந்திய வாடிக்கையாளர்களுடன் உயர்ந்த நம்பிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம்."
UAE ல் உள்ள இந்திய NRIகளுக்கு அலுவலக மற்றும் சில்லறை விற்பனை ரியல் எஸ்டேட்டின் மீதும் ஆர்வம் அதிகரிக்கதொடங்கியுள்ளதால், குடியிருப்பு சொத்துக்களும் தொடர்ந்து பெரியளவில் ஈர்க்கப்படுகின்றன. மற்ற இந்தியர்களைப் போலவே NRIகளும் இந்தியாவிற்கு அவர்கள் திரும்பும்போது அவர்களுக்கான பாதுகாப்பு மற்று வாடகை வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் சொத்துக்கள் மீது அதிக முக்கியத்துவத்துடன் நிலவரச்சொத்தின் மீது முதலீடு செய்கிறார்கள்.
ANAROCK இன் சமீபத்தில்-வெளியிடப்பட்ட Consumer Sentiment Survey, NRIக்கள் ரியல் எஸ்டேட்டினை ஒரு சாதகமான சொத்து முதலீட்டு வகையாக தொடர்ந்து பார்க்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆய்வில் NRI பதிலளித்தவர்களில் 78% க்கும் குறைவானவர்கள், பங்குகள், நிலையான வைப்பு, தங்கம் மற்றும் பரஸ்பர நிதிகள் போன்ற மற்ற சொத்தின் வகைகளைக்காட்டிலும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதை அவர்கள் விரும்புவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுவாரஸ்யமானவகையில், கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து NRI பங்கேற்பாளர்களிளும், GCC நாடுகளில் குடியிருப்பவர்களில் அதிகபட்சமாக 36% பங்கை கொண்டிருந்தனர் (மேற்கு ஐரோப்பாவில் இருந்து 23%, ஆசியாவில் 22% மற்றும் வட அமெரிக்காவில் 19%). பெங்களூர், மும்பை, டில்லி NCR, ஹைதராபாத், சென்னை மற்றும் கொச்சி ஆகியவை இந்த NRI கள் முதலீடு செய்ய விரும்பும் நகரங்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
சமீபத்திய இடைக்கால வரவு செலவு திட்டம் மற்றும் ரியல் எஸ்டேட் கொள்முதல் மீதான GST மதிப்பீடு ஆகியவை என்.ஆர்.ஐ. சொத்து முதலீட்டு உணர்விற்கு கணிசமான ஊக்கத்தை அளித்தன. ரியல் எஸ்டேட்டிற்கான GST குறைப்பு, இரண்டாவது வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகை பற்றிய எண்ணம் மற்றும் மூலதன லாப வரிகளை கழித்துக்கொள்ளும் ஒதுக்கீடு போன்றவை INR 2 கோடிக்குள் ஒரு சொத்தை விற்கும் நிலையை ஏற்படுத்தியதிலிருந்து முந்தையதைவிட இரண்டு புதிய வீடுகளை வாங்குவது நீண்டகால NRI முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய ஊக்குவிப்பு ஆகும்.
"சொத்து முதலீட்டு வர்க்கத்தினராக அவர்களின் உயர்ந்த கொள்முதல் செய்யும் திறன் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, பல NRIக்கள் இந்தியாவில் பிரதான இடங்களில் ஏற்கனவே பெரிய சொத்துக்களை வைத்திருக்கின்றன" என்கிறார் Shajai Jacob. "மூலதன ஆதாய வரிக்கு வரி செலுத்துவதற்கான சமீபத்திய ஏற்பாடு இப்போது NRIகள் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்பனை செய்ய உதவுகிறது மற்றும் இரண்டு இடைப்பட்ட இல்லங்களில் முதலீடு செய்வதன் மூலம் மூலதன ஆதாயங்களைக் குறைக்கின்றன. ரியல் எஸ்டெஸ்ட்டிற்கான GST குறைப்பு மற்றும் இரண்டாவது வீடுகளில் உத்தேசமான வாடகையை அகற்றுவது போன்றவையால் மேலும் தீர்க்கமான உணர்வு ஊக்கமளிப்புகளாகின்றன. இதன் விளைவாக, அபுதாபி-அடிப்படையிலான NRIகளின் விசாரிப்புகள் வியக்கத்தக்க வகையில் அதிகரித்தன."
GCC யில் அதன் செயற்பாடுகளுடன், முழுமையான விற்பனைக்கு முன் மற்றும் விற்பனைக்கு பின் ஆதரவு மற்றும் சேவைகளுடன், ANAROCK, NRI களை சிறந்த இந்திய சொத்துக்களுடன் இணைக்கிறது. உள்ளூர் இந்தியர்களைக் காட்டிலும் NRIக்களுக்கு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் சொத்துக்களின் மீது முதலீடு செய்யும் விருப்பம் அதிகம், ஏனெனில், அவர்களின் கவனம் வேகமாக குடியேறுவதில் அவ்வளவாக இல்லாமல் குறைந்த விலையில் வாங்குவதில் உள்ளது. இதனால் கட்டுமானத்தில் இருக்கும் விற்காத சொத்துக்கள் கொண்ட டெவெலப்பர்களுக்கு ஒரு முக்கியமான பிரிவை உருவாக்குகிறது. ANAROCK எந்த நிலையிலும் குறைபாடுள்ள சொத்துக்களை முழுவதுமாக நீக்குவதுட உயர்ந்த நன்மதிப்பு மற்றும் நேரத்திற்கு திட்டங்களை முடிக்கும் திறன் கொண்ட டெவெலப்பர்களுடன் மட்டுமே கூட்டிணைகிறார்கள்.
ANAROCK பற்றி:
இந்தியாவில் முன்னணி ரியல் எஸ்டேட் முகவர் நிறுவனமான ANAROCK நாடு முழுவதும் 100 குடியிருப்பு திட்டங்களில் பிரத்யேகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது 2017 ஜூன் முதல் 300 சிறப்பு ஆணைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நிறுவனமானது, ரியல் எஸ்டேட் மதிப்பு சங்கிலியில் பல்வேறுபட்ட நலன்களைக் கொண்டுள்ளது மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையை விரைவுபடுத்துவதற்கான தனது தனியுரிமை தொழில்நுட்ப தளத்தை பயன்படுத்துகிறது. தலைவரான Anuj Puri, மிகவும் மரியாதைக்குரிய தொழிற்துறை நிபுணர் ஆவார் மற்றும் இந்தியாவின் மிக முக்கியமான ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் தலைவர். ANAROCK ன் சேவைகள், குடியிருப்புவீட்டு விற்பனை மற்றும் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, விருந்தோம்பல் (HVS ANAROCK வழியாக), நில சேவைகள், மூலதன சந்தைகள், கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ், முதலீட்டு மேலாண்மை, ஆராய்ச்சி மற்றும் மூலோபாய ஆலோசனை ஆகியவை அடங்கும். 1800 க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ரியல் எஸ்டேட் தொழில்சார் வல்லுநர்களின் ANAROCK குழு, அனைத்து முக்கிய இந்திய சந்தைகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் இயங்குகிறது. ANAROCK உலகளாவிய வணிக முழுமையை உறுதிப்படுத்த 80,000 க்கும் மேற்பட்ட முழுமையான சேட்டிலைட் சேனல்களிலும் மேலாதிக்கம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களுடனும் பங்குதாரர்களுடனும் தொடர்ந்து ஒழுக்க நெறிகளைக் கொண்டிருக்கும் எங்கள் முக்கிய உறுதிப்பாடு, எமது குறிக்கோளை பிரதிபலிக்கிறது - மதிப்புகள் மீதான மதிப்பு.
தயவுசெய்து செல்லவும் http://www.anarock.com
ஊடக தொடர்பு:
Arun Chitnis
[email protected]
+91-9657129999
Head - Media Relations
ANAROCK Property Consultants
Share this article